அஸ்திவாரம்

Saturday, May 16, 2020

கொரானா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்களின் அவஸ்த்தை பயணப் படங்கள்

சுய ஊரடங்கு 3.0 - 59

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

எதற்கும் எளிதில் உணர்ச்சி வசப்படாத, இணையத்தை எப்போதும் பொழுது போக்கு என்கிற நிலையில் எடுத்துக் கொள்ளும் எனக்கு, கடந்த இரண்டு நாட்களில், ஆங்கில தளங்களின் வாயிலாக, இந்தியா முழுக்க கடந்த ஒரு வாரமாக, புலம் பெயர் தொழிலாளர்களின், அவஸ்த்தைகளை படங்களாகப் பார்க்கும் போது..........

என் மகள்களிடம் சொன்னேன்.

"நீங்களும் நானும் தமிழகத்தில் பிறந்ததற்கு முன் ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்து இருக்கோம்".























அதாவது 2001இல் தென்னிந்திய மாநிலங்களில் வசித்த வட இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 58.2 லட்சம். இது 2011இல் சுமார் 20 லட்சம் அதிகரித்து 77.5 லட்சமாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் அதிகபட்சமாக இருந்தாலும் அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் இந்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை இந்தக் காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.


07 05 2020 டாஸ்மாக் திறப்பு விழாப் படங்கள்

3 comments:

  1. படங்களைப் பார்ப்பதற்கு வேதனையாக மட்டுமல்ல, இவர்களின் நிலையினை நினைத்தால் பயமாகவே இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவின் பொருளாதார அடிப்படைக் கட்டமைப்பே இவர்களிடம் தான் உள்ளது. ஆனால் இவர்களை கவனிக்க மத்திய மாநில அரசுகள் தயாராக இல்லை.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.