எப்போதும் போல பெரிதாக எழுதி உங்களை சோதிக்கப் போவதில்லை.
நண்பர் இராஜராஜன் திருமணம் 28.04.2019 அன்று சென்னையில் நடந்து முடிந்தது. இரண்டு மாதத்திற்கு முன்பே சில நண்பர்களுக்கு அழைப்பு கொடுத்திருந்தேன். குடும்பத்துடன் கலந்து கொண்டேன்.
இதில் உள்ள முகங்களை கடந்த பத்தாண்டுகளாக என் பதிவுகளை படித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும். எத்தனை பேர்களால் கண்டு பிடிக்க முடிக்கின்றது என்பதற்காக எவரையும் குறிப்பிட்டு எழுதவில்லை.
முக்கியமானவர்கள் இதில் இருக்கின்றார்கள்.
புகைப்படக்கலைஞர்கள் எடுத்த படங்கள் இன்னமும் என் கைக்கு வரவில்லை. என் நினைவுக்காக இங்கே இருக்க வேண்டும் என்பதற்காக இங்கே பதிவிட்டுள்ளேன்.
வளமுடன் வாழ்க மணமக்கள்.
"Happy married life" wishes to the couple! :)
ReplyDeleteநன்றி வருண். என் எழுத்து வழியே அறிமுகமாகி எங்கள் குடும்பத்தோடு ஒன்றாகக் கலந்தவர்.
ReplyDeleteபல படங்களில் ஜோதிஜியை அடையாளம் தெரிகிறது
ReplyDeleteமகிழ்ச்சி
Delete