அஸ்திவாரம்

Saturday, January 26, 2013

டாலர் நகரத்தில் புதுகை அப்துல்லா

நிகழ்காலத்தில் சிவா இடுகையில் எழுதப்பட்ட விசயங்களை இங்கே மறுபதிப்பு செய்கிறேன். 

டாலர் நகரம் - புத்தக வெளியீட்டுவிழா குறித்து

நண்பர்கள் பலரும் தேவியர் இல்லம் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருப்பூர் வந்த வண்ணம் இருக்கின்றனர்.  அதில், சிலருக்கு விழா நடக்கும் இடம் அழைப்பிதழில் இருந்தாலும், குறிப்பான அடையாளம் இருந்தால் நல்லது, நாளை ஞாயிறு காலை நேரடியாக வந்துவிட வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததன் பேரில் இணைப்பு கொடுத்து இருக்கிறேன்.


விழா நிகழும் இடம் திருப்பூர் டிஆர்ஜி ஹோட்டல், பல்லடம் ரோடு, பழைய பஸ் நிலையத்திலிருந்து தெற்கே பல்லடம் ரோட்டில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது.

 11.092603, 77.346939


திருப்பூர் பழைய் பேருந்து நிலையத்திலிருந்து வழி - http://goo.gl/maps/aYfP1

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வழி - http://goo.gl/maps/vsvuI

திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து அரங்கை வந்தடைய - http://goo.gl/maps/gwN4m





நாளை நேரில் சந்திப்போம் நண்பர்களே..
நிகழ்காலத்தில் சிவா
9790036233


4 தமிழ் மீடியா தளம் டாலர் நகரம் என்ற எனது புத்தகத்திற்காக சிலரை பேட்டி கண்டோம். அது என் தளத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடுகிறேன்.

இது ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. 

இந்த சுயபுராணத்தை பொருத்தருள்க.





விழா நாளை காலை 9.00 மணிக்கு துவங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவு பெறும்.

5 comments:

  1. Congrats on the book and my best wishes for the function...wishing you many more...Reverie

    ReplyDelete
  2. டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள்.தங்களின் தகவல்கள் அறிந்து அனைவரும் சரியான நேரத்தில் சென்று வாழ்த்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  3. தங்கள் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து மேலும் பல நல்ல புத்தகங்களை எழுதி வெளியிட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எனது தளத்திலும் உங்களது விழா பற்றிய அழைப்பை வெளியிட்டு இருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பர்களே. விரைவில் ஒவ்வொருவருக்கும் பதில் அளிக்கின்றேன்.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.