tag:blogger.com,1999:blog-700860302405631943.post899127887699728145..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: விலை நிலத்தில் முளைக்கும் பயிர்கள் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-40989962087024127482012-10-19T12:14:41.734+05:302012-10-19T12:14:41.734+05:30நான் வெறும் 3000 ரூபாயில் முடித்த BA அதே கல்லூரியி...நான் வெறும் 3000 ரூபாயில் முடித்த BA அதே கல்லூரியில் இன்று 60000 ரூ காரணம் காமராஜருக்கும் M G R க்கும் பிறகு அரசு பள்ளிகளோ கல்லூரிகலோ கட்டப்படவிலை (என்பது என் எண்ணம் அதுபற்றிய சரியான தகவல் தெரியவிலை. ஆனால் சென்னையில் நிச்சயமாக புதிய அரசு பள்ளிகள் கல்லூரிகள் துவங்கப்படவில்லை.) தனியார் சேவைசெய்யவேண்டி கல்லூரிகளும் பள்ளிகளும் துவங்குவதில்லை. நல்ல மனம் இருக்கும் உங்கள் நண்பரிடம் முதலீடில்லை அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43456959894947828382012-10-18T21:17:59.739+05:302012-10-18T21:17:59.739+05:30அரசு பொறுப்பை தட்டிக்கழிப்பதால் வரும் விளைவு ; ச...அரசு பொறுப்பை தட்டிக்கழிப்பதால் வரும் விளைவு ; சாராயம் விற்கவே நேரம் போதலே------!?!?!?Anonymoushttps://www.blogger.com/profile/06767755599842187803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39131213006267581432012-10-18T15:26:13.766+05:302012-10-18T15:26:13.766+05:30கல்லூரி நடத்துபவர்கள் லாபம் குறைவாக வந்தால் போதும்...கல்லூரி நடத்துபவர்கள் லாபம் குறைவாக வந்தால் போதும் என நினைக்காவிட்டால் சாத்தியமே இல்லை.

உண்மைதான் வவ்வுஜி. நண்பரும் அதைத்தான் சொன்னார். தற்போது மூன்று வருடம் பாலிடெக்னிக் படிப்பு முடிக்க 1 லட்சம் ஆகின்றதாம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74334119363483014272012-10-18T15:19:48.861+05:302012-10-18T15:19:48.861+05:30ராமச்சந்திராவுல உறவினர் பையனை எம்.பி.பி.எஸ் சேர்க்...ராமச்சந்திராவுல உறவினர் பையனை எம்.பி.பி.எஸ் சேர்க்க 85 லகரம் கொடுத்திருக்கிறார்கள்....

சேர்க்க 85
நான்கு வருடம் படிக்க வைக்க குறைந்த பட்சம் 20
ஆனால் இந்த படிப்பு இத்துடன் முடியாது. மேற்கொண்டு எம்.டி அல்லது எம்.எஸ் என்று ஏதோவொன்று படிக்க வேண்டும். சீட்டுக்கு காசு கொடுக்காமல் அதுவும் சேர முடியாது. அந்தப்பக்கம் ஒரு 50. ஆக மொத்தம் எல்லாச் செலவுகளை கூட்டி கழித்துப் பார்த்தால் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16354705705367665112012-10-18T10:55:17.184+05:302012-10-18T10:55:17.184+05:30Failing Agriculture, Mismanagement of Fertile Land...Failing Agriculture, Mismanagement of Fertile Lands, Unneccessary Increase of Educational Institutes for Money's Sake, Caste based Society, Money Minded Lifestyle all will lead to a disasterous future . Feeling So Sad, :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84975800821343066902012-10-18T09:24:08.578+05:302012-10-18T09:24:08.578+05:30Capitiation fee figures are outdated...now more th...Capitiation fee figures are outdated...now more than doubled... Thanks to Kalvi Thanthai's of Tamilnadu - Bodinayakanur Karthikeyan from Phoenix ArizonaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70209905779326161892012-10-17T23:47:55.346+05:302012-10-17T23:47:55.346+05:30நல்ல பகிர்வு...
இப்போதுதான் வயல்வெளிகளெல்லாம் கல்ல...நல்ல பகிர்வு...
இப்போதுதான் வயல்வெளிகளெல்லாம் கல்லூரிகள் முளைத்து விட்டனவே... எங்கு பார்த்தாலும் இஞ்சினியரிங் கல்லூரிகள்தான் அதிகம்... சம்பாதிக்க சுலபமான வழியில்ல...

ராமச்சந்திராவுல உறவினர் பையனை எம்.பி.பி.எஸ் சேர்க்க 85 லகரம் கொடுத்திருக்கிறார்கள்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72266938378461626542012-10-17T21:35:39.564+05:302012-10-17T21:35:39.564+05:30ஜோதிஜி,
உங்க நண்பர் நேர்மையாக நடக்க விரும்புகிறார...ஜோதிஜி,

உங்க நண்பர் நேர்மையாக நடக்க விரும்புகிறார் என்பது ஆறுதலான விஷயமே.

ஆனால் நன்கொடையாக ஒரு தொகை வாங்காமல் கல்லூரியே நடத்தமுடியாது. அதில் முதலிட்டுக்கு லாபம் என சேர்ந்து அரசு நிர்ணயத்த கட்டணம் போல இரண்டு மடங்கு வாங்கியாக வேண்டிய நிலை.

கல்லூரி நடத்துபவர்கள் லாபம் குறைவாக வந்தால் போதும் என நினைக்காவிட்டால் சாத்தியமே இல்லை.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30812243116542679732012-10-17T21:21:37.941+05:302012-10-17T21:21:37.941+05:30ஐயோடா என்று இருந்தாலும் உங்கள் நண்பரின் பணி கொஞ்சம...ஐயோடா என்று இருந்தாலும் உங்கள் நண்பரின் பணி கொஞ்சம் நம்பிக்கையை கொண்டு வருகிறது.அவருக்கு என் வாழ்த்துகள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com