tag:blogger.com,1999:blog-700860302405631943.post8076826509241048547..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 3ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-31864134475471087332014-06-29T08:34:26.828+05:302014-06-29T08:34:26.828+05:30அவர்களுக்கென்ன? மிரட்டலும் மிரட்டி என்னை பணிய வைப...அவர்களுக்கென்ன? மிரட்டலும் மிரட்டி என்னை பணிய வைப்பதுமான வாழ்க்கை ஓடிக் கொண்டேயிருக்கின்றது. உங்கள் அன்புக்கு நன்றி மைதிலி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61649916948187717862014-06-29T08:33:31.678+05:302014-06-29T08:33:31.678+05:30அறம் இல்லாத வாழ்க்கையும் கொள்கை இல்லாத அரசியலும் ம...அறம் இல்லாத வாழ்க்கையும் கொள்கை இல்லாத அரசியலும் மக்களின் வாழ்க்கையை பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதே உண்மை. அது தான் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருப்பது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31681896968219382212014-06-29T08:32:39.690+05:302014-06-29T08:32:39.690+05:30நிச்சயம். தொழில் என்றால் லாபம் தானே முக்கியம். அர...நிச்சயம். தொழில் என்றால் லாபம் தானே முக்கியம். அரசியல் இவர்களுக்கு தொழில் தானே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11456646133339858812014-06-29T08:31:59.774+05:302014-06-29T08:31:59.774+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31379741914573737162014-06-29T08:31:47.539+05:302014-06-29T08:31:47.539+05:30ஆனால் இது குறித்து எவரும் கவலைப்படக்கூட தயாராக இல்...ஆனால் இது குறித்து எவரும் கவலைப்படக்கூட தயாராக இல்லை என்பதே உண்மை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85758985760242272462014-06-29T08:31:15.079+05:302014-06-29T08:31:15.079+05:30உங்களுக்கு அதிர்ச்சி. எனக்கோ மயக்கம். முதலில் ராஜ...உங்களுக்கு அதிர்ச்சி. எனக்கோ மயக்கம். முதலில் ராஜீவ் காந்தி மரணம் வாழ்க்கையை தொடங்கி வைத்தது. தற்போது கலைஞரின் குடும்ப அரசியல் இவரை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. வேறென்ன சொல்ல? அதிர்ஷடம் ஒருவருக்கு உதவும் என்பதற்கு வாழும் காலத்தில் இவரே உதாரணம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-45181932841435512372014-06-29T08:29:50.767+05:302014-06-29T08:29:50.767+05:30இந்த ஆர்வம் பள்ளிக்கூட ஆர்வத்தில் இருந்தே வந்து வி...இந்த ஆர்வம் பள்ளிக்கூட ஆர்வத்தில் இருந்தே வந்து விட்டது. இத்தனைக்கும் எங்கள் குடும்பத்தில் ஒருவருக்குக் கூட அரசியல் ஆர்வம் என்பது துளி கூட இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78278898716832556422014-06-10T18:49:05.601+05:302014-06-10T18:49:05.601+05:30நல்ல அரசியல் விமர்சனம். அரசியல் மீது உங்களுக்கு இர...நல்ல அரசியல் விமர்சனம். அரசியல் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை (அதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உங்களுக்குள் இருக்கும் ஆவலை ) இந்த பதிவு காட்டுகிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68599187158170417632014-06-05T19:04:44.693+05:302014-06-05T19:04:44.693+05:30ஜெ 37 இடம் வாங்கிய அதிர்ச்சியே எனக்கு இன்னும் தீரல...ஜெ 37 இடம் வாங்கிய அதிர்ச்சியே எனக்கு இன்னும் தீரல... இதுல தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சி 1,56,000 வாக்கு பெற்று இருப்பது தலை சுற்ற வைக்கிறது.. யாருங்க இவர்களுக்கேலாம் வாக்களிப்பது.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5585893735235045552014-06-02T15:18:16.988+05:302014-06-02T15:18:16.988+05:30அருமையாக சொன்னீர்கள்! கட்சி தோற்றுவிட்டது அவர்கள் ...அருமையாக சொன்னீர்கள்! கட்சி தோற்றுவிட்டது அவர்கள் தோற்கவில்லை! உண்மை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60294234228246740652014-06-02T14:40:08.275+05:302014-06-02T14:40:08.275+05:30நல்ல அலசல் ஐயாநல்ல அலசல் ஐயாதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72469368500796821842014-06-02T13:04:03.393+05:302014-06-02T13:04:03.393+05:30அவரவர் விரும்பிய சொத்துக்களைச் சேர்த்து விட்டனர்.
...அவரவர் விரும்பிய சொத்துக்களைச் சேர்த்து விட்டனர்.<br />>><br />அரசியல்ல சேர்ந்த நோக்கம் நிறைவிட்டதுன்னு சொல்லுங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23471227528664326862014-06-02T06:53:33.875+05:302014-06-02T06:53:33.875+05:30கொள்கை மட்டுமா...? பலதும் ஆழத்தில் குழி தோண்டி புத...கொள்கை மட்டுமா...? பலதும் ஆழத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42486435423722736822014-06-02T05:18:35.205+05:302014-06-02T05:18:35.205+05:30ஆகிவிட்டது என திருத்தி வாசிக்கவும்.ஆகிவிட்டது என திருத்தி வாசிக்கவும்.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84978464913239752622014-06-02T05:17:18.200+05:302014-06-02T05:17:18.200+05:30தலைவர்கள் தாங்கள் மேடையில் பேசுவதை மட்டுமே மக்கள் ...தலைவர்கள் தாங்கள் மேடையில் பேசுவதை மட்டுமே மக்கள் கேட்கிறார்கள் என்று நினைகிரார்களோ? முன்பெல்லாம் பஞ்சாலையில் மாதம் ஒரு முறை மாலை எரிமலை எப்படி பொறுக்கும் என குமுறிக்கொண்டிருந்த எங்கள் தெருவில் (மணப்பாறையில்) இப்போ கம்யுனிஸ்ட்களை காணவில்லை போட்டு தேடும்படி அகிவியது அண்ணா. அப்புறம் மருமகள்கள் விடுமுறை முடிந்து வீடு திரும்பிவிட்டனரா?மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10114562885434153442014-06-01T20:26:19.442+05:302014-06-01T20:26:19.442+05:30நல்ல அலசல் ஐயாநல்ல அலசல் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com