tag:blogger.com,1999:blog-700860302405631943.post7416311112369945420..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: பேசா பொருளை பேசுஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-64724905849842229612015-01-29T17:43:25.932+05:302015-01-29T17:43:25.932+05:30முதலீடு இல்லாமல் Onlineல் தினமும் 100ரூபாய் உறுதிய...முதலீடு இல்லாமல் Onlineல் தினமும் 100ரூபாய் உறுதியாக சம்பாரிக்க மூடியும்! மேலும் விவரங்களுக்கு - http://www.bestaffiliatejobs.blogspot.in/2015/01/paidverts-earning-opportunities-in-tamil.html Online Jobs for Tamil Peoplehttps://www.blogger.com/profile/11651524527062924931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49887380115333640972015-01-29T06:04:06.748+05:302015-01-29T06:04:06.748+05:30தொழிற்சாலையின் குறிப்புகளும், விமர்சனங்களும், கற்ற...தொழிற்சாலையின் குறிப்புகளும், விமர்சனங்களும், கற்றுக்கொடுப்பவை ஏராளம்Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71987451927183645952015-01-27T21:23:40.951+05:302015-01-27T21:23:40.951+05:30ராஜா சங்கர் அவர்கள் எழுதியுள்ள விமர்சனம் மிகவும் ச...ராஜா சங்கர் அவர்கள் எழுதியுள்ள விமர்சனம் மிகவும் சரியே. குறிப்பாக வெளிநாடுகளில், என் உறவினர்கள் பலரும் தொழில்நிறுவனங்கள், கல்லூரி, தொழிற்சாலை இப்படி பணியில் . அவர் சொல்லி இருப்பது போல் தொழிற்சாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படுபவை. மாணவர்களும் ஹான்ஸ் ஆன் ப்ராக்டிஸ் தான். ப்ரொஃபசர்ஸ் அவர் சொல்லி இருப்பது போலத்தான். மட்டுமல்ல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ப்ராஜக்ட்ஸ் குறித்து Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18404297780442955782015-01-27T21:22:37.108+05:302015-01-27T21:22:37.108+05:30This comment has been removed by the author.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68321910331686459212015-01-27T12:30:57.312+05:302015-01-27T12:30:57.312+05:30//அதேபோல, இன்னிக்கு இருக்குற அறிவியல் கண்டுபிடிப்ப...//அதேபோல, இன்னிக்கு இருக்குற அறிவியல் கண்டுபிடிப்பெல்லாம் ராமாயண மகாபாரத காலத்துலயே இருந்ததுங்கற போல (புஷ்பக விமானம்!!!) இருக்கு எல்லா கண்டுபிடிப்புலயும் இந்தியர் தமிழர் பங்கு என்பது.

இந்தியர்களால் இங்கே பிழைக்கமுடியாது வெளிநாடு போனால் பிழைக்கலாம் என்பதை சொல்கிறேன்.

இங்கே திறமைக்கு மதிப்பு உண்டா என்பது தான் கேள்வி.

//எல்லா ஐ ஐ டி லயும் ஆராய்ச்சி செல் Rajasankarhttps://www.blogger.com/profile/11632647603647641971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57709412133785351382015-01-27T06:29:35.734+05:302015-01-27T06:29:35.734+05:301) BT Cotton....? ஐயோ...!
2) ஆட்டைய போட்டால் தான்...1) BT Cotton....? ஐயோ...!
2) ஆட்டைய போட்டால் தான் அரசு...
3) சுரண்டல்... சொல்பவர்களுக்கும் பங்கு...!
4) மதியை மதிக்காததால் இறக்குமதி...!

மாற்றம் வர வேண்டும்... வரும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30100573104622212102015-01-26T23:13:18.983+05:302015-01-26T23:13:18.983+05:30ஆழ்ந்து படித்து எழுதிய அற்புதமான விமர்சனம் அண்ணா.....ஆழ்ந்து படித்து எழுதிய அற்புதமான விமர்சனம் அண்ணா...
அவருக்கு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12005602524640076052015-01-26T19:12:52.754+05:302015-01-26T19:12:52.754+05:30தொழிற்சாலையின் குறிப்புகள்..சிலவற்றை அவ்வப்போது பட...தொழிற்சாலையின் குறிப்புகள்..சிலவற்றை அவ்வப்போது படித்து இருக்கிறேன். வரிசையாக முழுமையாக படிக்க வேண்டும். ஆனால் படித்த வற்றில் தங்களின் எழுத்து தெளிவாக சீராக நடை போடுகிறது. நிதர்சனம் சுவாரஸ்யமாக போகிறது. வாழ்த்துக்கள் சகோ.தொழிற்சாலையின் மறைந்திருக்கும் பக்கங்கள் தங்கள் வாயிலாக அறிகிறோம். UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85854812750929165352015-01-26T18:47:45.328+05:302015-01-26T18:47:45.328+05:30வணக்கம்!
"இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள...வணக்கம்!

"இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
ஜெய் ஹிந்த்!

நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

(இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91085624517942602962015-01-26T14:22:36.719+05:302015-01-26T14:22:36.719+05:30தொடர்ந்து வேலை மற்றும் இணையத் தகராறில் இன்னம் உங்க...தொடர்ந்து வேலை மற்றும் இணையத் தகராறில் இன்னம் உங்களின் பதிவை புத்தகமாகப் படிக்கவில்லை... உண்மையில் இந்த இளைஞர் இங்கிருக்கும் தொழில் முனைவோரின் ஆதங்கத்தை அழகாய் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் எழுதுபவர்களுக்கு மட்டும் அங்கீகாரம் என்பதும் கூட ஒத்துக் கொள்ள முடியவில்லை.... ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32382688427389884832015-01-26T14:21:57.304+05:302015-01-26T14:21:57.304+05:30இப்படி பலதரப்பட்ட விமர்சனப் பார்வைகள் இந்த தொடருக்...இப்படி பலதரப்பட்ட விமர்சனப் பார்வைகள் இந்த தொடருக்கு மேலும் வலு சேர்க்கும். தொழிற்சாலை அனுபவங்கள் பலருக்கு இருந்தாலும் அதை எழுத்தில் கொண்டுவந்திருப்பது ஜோதிஜியின் சாதனையே.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1169552598509113032015-01-26T13:28:09.731+05:302015-01-26T13:28:09.731+05:30திரு ஜோதிஜி அவர்களுக்கு,
சார், இது விமர்சனம் மாதி...திரு ஜோதிஜி அவர்களுக்கு,

சார், இது விமர்சனம் மாதிரி இல்ல.
வாழப்பழத்துல ஊசி ஏத்துறதுபோல இருக்கு.
ஒடச்சு சொல்லனும்னா, நீங்க எழுதுனது உங்க அனுபவத்தோட ஒரு பக்கம்.
இது ஓரளவுக்கு அலுவலக அரசியல் என்கிற பெயரில் உலகம் முழுக்க இருக்குறதுதான்.

தொழில் அப்படிங்கறதே, இருக்குற ஒரு இடைவெளிய இட்டு நிரப்பும் ஒரு முயற்சிதானே.
அதுனால உங்களோட பழைய முதலாளிகளும் அன்னைக்கி iK Wayhttps://www.blogger.com/profile/04848392607470839299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1126133772630749482015-01-26T12:22:19.291+05:302015-01-26T12:22:19.291+05:30எவ்வளவு ஆழமாக படித்திருக்கிறார் என்பதை விமர்சனம் க...எவ்வளவு ஆழமாக படித்திருக்கிறார் என்பதை விமர்சனம் காட்டுகிறது. எனக்கு இருக்கிற SPARROW brain னை வச்சுகிட்டு மத்த எல்லோரையும் கம்பேர் பண்ணக்கூடாது இல்லையா அண்ணா:) அருமை மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com