tag:blogger.com,1999:blog-700860302405631943.post4646685929544626775..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: தண்ணீர் மனிதர்கள் (தீபாவளி 2016) ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-27506920864944507992017-01-12T13:54:21.291+05:302017-01-12T13:54:21.291+05:30மிக அருமையான பதிவு. ஒரு முறை எனக்கும் என் மகனுக்கு...மிக அருமையான பதிவு. ஒரு முறை எனக்கும் என் மகனுக்கும் விவாதம் வந்தது. பக்கத்துத் தெருவில் கோயில் திருவிழா. கூட்டம், ஒலிபெருக்கி சத்தம், என்று கொஞ்சம் நடைமுறைப் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. மகன் சொன்னான், ஏம்மா கோயில் திருவிழானா இப்படித்தான் கொண்டாடணுமா...ஒரே சத்தம், ஒரே குப்பை, ஒரே அடைசல்,. பொதுமக்களுக்கு நியூசன்ஸ் என்றான். உன்னுடையகருத்துகளை ஒத்துக் கொள்கிறேன் அதாவது, குப்பை, சத்தம், அடைசல்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56800670794980045722016-11-21T15:18:24.843+05:302016-11-21T15:18:24.843+05:30Find the best details about cinema at edial to ge...Find the best details about cinema  at edial to get more information

Sangeethahttps://www.blogger.com/profile/04292164036024947407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76349753086281539502016-11-01T16:19:15.977+05:302016-11-01T16:19:15.977+05:30இரு வேறு பொருண்மைகளைக் கொண்ட பதிவு. நன்றி.இரு வேறு பொருண்மைகளைக் கொண்ட பதிவு. நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10014123768823850672016-11-01T10:12:16.784+05:302016-11-01T10:12:16.784+05:30க்ரோம் உலவியில் இருந்து பின்னூட்டம் இட்டால் வேலை ச...க்ரோம் உலவியில் இருந்து பின்னூட்டம் இட்டால் வேலை செய்வதில்லை. என்ன பிரச்சனை என்று புரியலையே!கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57719317897664542372016-11-01T10:11:00.164+05:302016-11-01T10:11:00.164+05:30"எதனையும் மாற்ற வேண்டும் என்று முயற்சிக்காதீர..."எதனையும் மாற்ற வேண்டும் என்று முயற்சிக்காதீர். நம்மை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அடிப்படைவிதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

சரியா சொன்னீங்க :-) . கவுண்டர் சொல்ற மாதிரி என்ன நான் முதல்ல மாத்திக்குறேன் :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4308783659585071072016-10-31T09:24:56.407+05:302016-10-31T09:24:56.407+05:30வலையுலகமே உங்களை வலைவீசி தேடிக் கொண்டிருக்கின்றது....வலையுலகமே உங்களை வலைவீசி தேடிக் கொண்டிருக்கின்றது. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தனபாலன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53171046505660262802016-10-31T09:24:16.551+05:302016-10-31T09:24:16.551+05:30தொடக்கம் முதல் இன்று வரையிலும் மிகத் தெளிவாக அழகான...தொடக்கம் முதல் இன்று வரையிலும் மிகத் தெளிவாக அழகான புரிந்துணர்வோடு என்னை பின் தொடர்ந்து வரும் உங்கள் நட்புக்கு மிக்க நன்றி நண்பா. வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-6495462711753204632016-10-31T09:23:23.314+05:302016-10-31T09:23:23.314+05:30மிக்க நன்றி. வாழ்த்துகள்மிக்க நன்றி. வாழ்த்துகள்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20152789430050721162016-10-31T09:22:53.513+05:302016-10-31T09:22:53.513+05:30நன்றி பரமசிவம். வாழ்த்துகள்.நன்றி பரமசிவம். வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64215589459783924272016-10-31T09:22:25.672+05:302016-10-31T09:22:25.672+05:30நன்றி குமார். இனிய வாழ்த்துகள்.நன்றி குமார். இனிய வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-762589814538399512016-10-31T09:22:05.251+05:302016-10-31T09:22:05.251+05:30நலமா? நீண்ட நாளைக்குப் பிறகு, இனிய வாழ்த்துகள்,நலமா? நீண்ட நாளைக்குப் பிறகு, இனிய வாழ்த்துகள்,ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65856075007154040602016-10-29T23:39:06.302+05:302016-10-29T23:39:06.302+05:30தங்களுக்கு தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி...தங்களுக்கு தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91963420630764625692016-10-29T23:32:12.061+05:302016-10-29T23:32:12.061+05:30இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள், ஜோதிஜி. இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள், ஜோதிஜி. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53165348656881799102016-10-29T18:32:19.772+05:302016-10-29T18:32:19.772+05:30இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....பரமசிவம்https://www.blogger.com/profile/01617047007911070622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59421503630469863462016-10-29T09:54:00.683+05:302016-10-29T09:54:00.683+05:30தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் ஐயாதீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79435188114382816272016-10-29T08:41:08.638+05:302016-10-29T08:41:08.638+05:30வழக்கம் போல உங்கள் பதிவு அருமை அது போல நீங்கள் அறி...வழக்கம் போல உங்கள் பதிவு அருமை அது போல நீங்கள் அறிமுகப்படுத்தி வலைத்தளத்தில் வந்த பதிவுகளும் மிக பயனுள்ள தகவல்களை அள்ளித்தருகிறது இதை அனைவரும் அறிவது நலம். Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19580382044397604472016-10-28T22:39:21.569+05:302016-10-28T22:39:21.569+05:30This comment has been removed by the author.திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40960416782987253042016-10-28T22:38:50.706+05:302016-10-28T22:38:50.706+05:30இரு கட்டுரைகள் - நன்றி...
இனிய தீபத் திருநாள் நல்...இரு கட்டுரைகள் - நன்றி...

இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com