tag:blogger.com,1999:blog-700860302405631943.post4099456599061053189..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: ஞானக் கண்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-53620225086968906172021-05-14T18:03:54.920+05:302021-05-14T18:03:54.920+05:30யாரைத்தான் நம்புவதோ?யாரைத்தான் நம்புவதோ?koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18416948836467288222021-05-13T09:48:39.933+05:302021-05-13T09:48:39.933+05:30இதிலும் ஆச்சரியப்படத்தக்க ஒரே விசயம். நாம் தமிழர் ...இதிலும் ஆச்சரியப்படத்தக்க ஒரே விசயம். நாம் தமிழர் கட்சிக்கு வந்த முப்பது லட்ச ஓட்டுகளும் நயம் அக்மார்க் சுத்த தமிழ்ப்பிள்கைள் காசு வாங்காமல் போட்டு உள்ளனர். காரணம் வேட்பாளர்களிடம் காசு இல்லை. நின்ற அத்தனை பேர்களும் எழுந்து வர அடுத்த ஐந்து வருடம் ஆகும். இந்த ஓட்டுக்கள் தவிர மற்ற அத்தனை கட்சிகளின் ஓட்டுகளிலும் கறை படிந்துள்ளது.<br /><br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21319695197710363092021-05-13T02:38:33.806+05:302021-05-13T02:38:33.806+05:30***மதநல்லிணக்கம் பேசும் கமல் சார்பாக கோவையில் காரு...***மதநல்லிணக்கம் பேசும் கமல் சார்பாக கோவையில் காருண்யா கோஷ்டி அங்கங்கே பாதிரியார்களை வைத்து 300,500 என்று அதி தீவிரமாக இறங்கி களத்தில் கடைசி வரைக்கும் ஆடியுள்ளனர். ஏன் மயூரா ஜெயக்குமாரை த்ராட்டில் விட்டார்கள் என்றே புரியவில்லை? அப்படியும் வானதி சீனிவாசன் அவர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. இவர் வந்து விடவே கூடாது என்று என்னன்னவோ செய்து பார்த்தார்கள். இறுதியில் தோல்வி தான் அவர்களுக்குக் கிடைத்து.**<வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79980727673614005842021-05-12T10:07:19.938+05:302021-05-12T10:07:19.938+05:30மனித குல விரோத ஜண்டா மகனின் வளர்ச்சியை கணக்கீடு செ...மனித குல விரோத ஜண்டா மகனின் வளர்ச்சியை கணக்கீடு செய்யும் போதே கால்குலேட்டர் வீணாகி விட்டது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17049023346615175722021-05-11T18:27:30.201+05:302021-05-11T18:27:30.201+05:30பணம் கொண்டு ஒரு மிகப் பெரிய சூதாட்டம் - ஒவ்வொரு தே...பணம் கொண்டு ஒரு மிகப் பெரிய சூதாட்டம் - ஒவ்வொரு தேர்தலிலும்... எங்கே போய் முடியும் இந்த சூதாட்டம். எந்தக் கட்சியாக இருந்தாலும் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோளாக இருக்கிறார்கள் - பார்க்கலாம் இன்னும் என்னவெல்லாம் நடக்கும் நம் தமிழகத்தில் என!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87221801614916639692021-05-11T18:20:34.472+05:302021-05-11T18:20:34.472+05:30அம்மாடி... வேறென்ன சொல்ல... மயக்கம்தான் வருகிறத...அம்மாடி... வேறென்ன சொல்ல... மயக்கம்தான் வருகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com