tag:blogger.com,1999:blog-700860302405631943.post2567945208448057793..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: கனடா கடிதம்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-90877727643646423042014-03-01T18:31:14.494+05:302014-03-01T18:31:14.494+05:30பார்த்தேன். பல தலைப்புகளை போட்டு வைத்துள்ளார். ஆச்...பார்த்தேன். பல தலைப்புகளை போட்டு வைத்துள்ளார். ஆச்சரியமாக இருந்தது. அவருக்கும் உங்களுக்கும் நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64791918730867397792014-03-01T18:30:36.659+05:302014-03-01T18:30:36.659+05:30நன்றிங்க.நன்றிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68370844662051071692014-03-01T18:30:22.667+05:302014-03-01T18:30:22.667+05:30நன்றி சிவாநன்றி சிவாஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81299194834804182122014-03-01T18:30:08.978+05:302014-03-01T18:30:08.978+05:30அதெல்லாம் ஒன்னுமில்ல தலைவரே. இருக்குற நிலையை தக்க...அதெல்லாம் ஒன்னுமில்ல தலைவரே. இருக்குற நிலையை தக்க வைத்துக் கொள்வதே பெரும்பாடாக உள்ளது. இங்கே வந்து பாருங்க. மூணு பேரும் எனக்கு தினமும் பாடம் எடுத்துக்கிட்டு இருக்குறத பார்த்தால் நீங்க மெரண்டு போயிடுவீங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89911607559248126332014-03-01T12:34:23.886+05:302014-03-01T12:34:23.886+05:30இணைப்பு தகவல் மட்டும் இங்கே --> http://chandira...இணைப்பு தகவல் மட்டும் இங்கே --> http://chandiran-chandrasekaran.blogspot.in/2014/02/httpdeviyar-illam.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90700345746601688612014-03-01T05:57:44.232+05:302014-03-01T05:57:44.232+05:30அருமையான விமர்சனம் திரு ராஜாமணிஅருமையான விமர்சனம் திரு ராஜாமணிRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26539611099248374752014-02-28T23:48:37.152+05:302014-02-28T23:48:37.152+05:30கலப்படமில்லாத உண்மை விமர்சனம்.கலப்படமில்லாத உண்மை விமர்சனம்.sivakumarcoimbatorehttps://www.blogger.com/profile/15109853496428402350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-52723346214597998152014-02-28T20:15:28.014+05:302014-02-28T20:15:28.014+05:30Jothi Ganeshan sir Moved to next level...... Congr...Jothi Ganeshan sir Moved to next level...... CongratsAnonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7705758561352810632014-02-28T19:23:29.264+05:302014-02-28T19:23:29.264+05:30நிச்சயமாக. நன்றிங்க.நிச்சயமாக. நன்றிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-52583609350196495442014-02-28T19:23:00.054+05:302014-02-28T19:23:00.054+05:30நன்றி மைதிலிநன்றி மைதிலிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14219382016248499632014-02-28T19:22:41.931+05:302014-02-28T19:22:41.931+05:30நன்றி ஞானசேகரன்நன்றி ஞானசேகரன்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63729313422127314892014-02-28T19:22:26.257+05:302014-02-28T19:22:26.257+05:30நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36947665741097087132014-02-28T19:22:04.026+05:302014-02-28T19:22:04.026+05:30நன்றி தனபாலன்நன்றி தனபாலன்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56487270947805709452014-02-28T19:21:48.745+05:302014-02-28T19:21:48.745+05:30நன்றி குமார்நன்றி குமார்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73404747279021869202014-02-28T19:21:34.105+05:302014-02-28T19:21:34.105+05:30காத்திருக்கின்றேன்.காத்திருக்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50286414627476293602014-02-28T19:21:11.670+05:302014-02-28T19:21:11.670+05:30தொடர் வருகைக்கு வாசிப்புக்கு மிக்க நன்றிங்க.தொடர் வருகைக்கு வாசிப்புக்கு மிக்க நன்றிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33834915461940851942014-02-28T19:20:45.160+05:302014-02-28T19:20:45.160+05:30நன்றி விஸ்வாநன்றி விஸ்வாஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49129930518240555332014-02-28T19:19:09.449+05:302014-02-28T19:19:09.449+05:30மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62622662544723525052014-02-28T18:52:31.073+05:302014-02-28T18:52:31.073+05:30+1 to Mr. Rajamani's comment.+1 to Mr. Rajamani's comment. vishwahttps://www.blogger.com/profile/06972490491951731316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5537030368152156122014-02-28T13:40:00.729+05:302014-02-28T13:40:00.729+05:30நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கடிதத்தையும் படித்தேன்....நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கடிதத்தையும் படித்தேன். எந்த ஒரு தளத்திலும் பல பேரால் 'கவனிக்கப்படுபவராக' வருவது சிரமம்தான் என்றபோதிலும் கொஞ்சம் முயன்றால் வந்துவிடலாம். ஆனால் பலபேரால் 'விரும்பப்படுபவராக' வருவது என்பது அத்தனை சுலபமில்லை. அதையும் நீங்கள் உங்களின் நேர்மை மூலமும் அதனை வெளிப்படுத்தும் உங்கள் எழுத்துக்களின் மூலமும் சாதித்திருக்கிறீர்கள் என்பதைத்தான் அந்தக் கடிதமும் Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38564992170642693752014-02-28T11:40:52.867+05:302014-02-28T11:40:52.867+05:30இன்னும் தங்கள் புத்தகத்தைப் படிக்க வில்லை! அதனால் ...இன்னும் தங்கள் புத்தகத்தைப் படிக்க வில்லை! அதனால் எங்கள் தனிப்பட்டக் கருத்தை வெளியிட முடியவில்லை! இந்த விமர்சனம் வெகு சீக்கிரமாகத் தங்கள் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிவிட்டது! எனவே வாசித்துவிட்டு விரைவில் வருகிறோம் எங்கள் கருத்துக்களுடன்! நண்பரே!

இது போன்ற விமர்சனங்கங்கள் தான் நமது வெற்றிக்கு அடிகோலிகள்! தங்கள் எழுத்துக்களை மிகவும் ரசிக்கும், ஆர்வமுள்ள...
<Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73735421622613285572014-02-28T11:39:36.523+05:302014-02-28T11:39:36.523+05:30இன்னும் தங்கள் புத்தகத்தைப் படிக்க வில்லை! அதனால் ...இன்னும் தங்கள் புத்தகத்தைப் படிக்க வில்லை! அதனால் எங்கள் தனிப்பட்டக் கருத்தை வெளியிட முடியவில்லை! இந்த விமர்சனம் வெகு சீக்கிரமாகத் தங்கள் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிவிட்டது! எனவே வாசித்துவிட்டு விரைவில் வருகிறோம் எங்கள் கருத்துக்களுடன்! நண்பரே!

இது போன்ற விமர்சனங்கங்கள் தான் நமது வெற்றிக்கு அடிகோலிகள்! தங்கள் எழுத்துக்களை மிகவும் ரசிக்கும், ஆர்வமுள்ள...
<Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61865808019060532072014-02-28T09:05:57.662+05:302014-02-28T09:05:57.662+05:30உங்களின் இந்தப் புத்தகத்தையும், வலையில் வெளியிட்டு...உங்களின் இந்தப் புத்தகத்தையும், வலையில் வெளியிட்டுள்ளதையும் படிக்க நேரமே இல்லாதபடி பணிச்சூழல்..அவ்வப்போது விமர்சனங்கள் படிக்கும்போது கண்டிப்பாக படிக்க வேண்டுமென நினைப்பேன்.... உங்களின் வலைப்பக்கங்களை படித்ததாலேயே இந்த ஆர்வம்... படித்துவிட்டுப் பேசுவேன்....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51907415633602440442014-02-27T23:55:51.300+05:302014-02-27T23:55:51.300+05:30அண்ணா...
தங்களது புத்தகத்திற்கு தங்களது வாசகரனான த...அண்ணா...
தங்களது புத்தகத்திற்கு தங்களது வாசகரனான திரு. ராஜாமணி அவர்களிடம் இருந்து வந்திருக்கும் மிகச் சிறப்பான விமர்சனம்...

இது தங்களின் எழுத்துக்கும் புத்தகத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி.

வாழ்த்துக்கள்...தொடரட்டும் உங்கள் எழுத்து....வெற்றிகள் தொடரட்டும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63653375466726458732014-02-27T22:43:49.066+05:302014-02-27T22:43:49.066+05:30இந்த பெருமை உங்க ஊர்க்காரர் ரஞ்சனி நாராயணன் அவர்கள...இந்த பெருமை உங்க ஊர்க்காரர் ரஞ்சனி நாராயணன் அவர்களுக்குத்தான் சேர வேண்டும் அமுதவன். என்னுடைய பணிச்சூழலில் இணையம் பக்கம் வருவது தற்போதைய சூழலில் குதிரைக் கொம்பு காண்பது போல. முடிந்தால் இந்த கடிதத்தையும் படிக்க வேண்டுகின்றேன். இதுவும் கனடாவில் இருந்து வந்தது தான்.

http://deviyar-illam.blogspot.com/2013/03/500.html
ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com