tag:blogger.com,1999:blog-700860302405631943.post159373140523826086..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: கதை சொல்லும் நேரமிதுஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-91856126490596693912010-12-03T17:59:40.538+05:302010-12-03T17:59:40.538+05:30அவஸ்யமற்ற - அவசியமற்ற என்பது சரியாக இருக்குமோ?
உங...அவஸ்யமற்ற - அவசியமற்ற என்பது சரியாக இருக்குமோ?

உங்களின் வாழ்க்கையில் கண்ட விதவிதமான சரக்குகள் உள்ளன. பகிர்ந்துகொள்ளுங்கள். அனைத்தும் உங்கள் தலைக்கே ஏறாமல் இருக்கட்டும்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53665152545876221062010-12-02T05:33:20.345+05:302010-12-02T05:33:20.345+05:30பகிர்தல்..சுகம்..ம்..சொல்லுங்கபகிர்தல்..சுகம்..ம்..சொல்லுங்கதாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21622622117520716252010-12-01T10:58:03.948+05:302010-12-01T10:58:03.948+05:30எனக்குள் சில புரிதல்களை இந்த பதிவும், பின்னூட்டங்க...எனக்குள் சில புரிதல்களை இந்த பதிவும், பின்னூட்டங்களும் ஏற்படுத்தி உள்ளன.Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60635916383832662852010-11-30T14:52:09.211+05:302010-11-30T14:52:09.211+05:30வினோத்து ஆரம்பத்துலேயிருந்து உங்க அலும்பு அளவில்லா...வினோத்து ஆரம்பத்துலேயிருந்து உங்க அலும்பு அளவில்லாமல் போய்க்கிட்டேயிருக்கு...........

வாங்க குமார்.....

நண்பா வேறென்ன பயம்? பெண்கள் இப்ப ஆண்களை பார்த்து பயந்துக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறீங்களா?

ஒன்னே முக்கால் தத்துவத்த இப்படி போட்டு உடைச்சுட்டீங்களே. ஐய்யய்யோ ஒடச்சா சிந்திடுமே(?)

வாங்க தமிழ்தோட்டம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41904156823185727012010-11-30T13:12:48.380+05:302010-11-30T13:12:48.380+05:30கதை மிகவும் அருமையா இருக்குகதை மிகவும் அருமையா இருக்குதமிழ்த்தோட்டம்http://www.tamilthottam.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29082427444633639172010-11-30T08:35:16.572+05:302010-11-30T08:35:16.572+05:30//"ஏன் ஆண்கள் எல்லோருமே பெண்கள் என்பவர்கள் ஒர...//"ஏன் ஆண்கள் எல்லோருமே பெண்கள் என்பவர்கள் ஒரு சின்ன வட்டத்திற்குள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்" என்றார்//

வேறென்ன? பயந்தான் :)

(ஆனால் நான் அனானியாக வந்ததற்கு பயம் காரணமல்ல.. :) )Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18079431391407412072010-11-30T02:43:25.794+05:302010-11-30T02:43:25.794+05:30//ஒவ்வொரு சரக்குக்கும் ஒவ்வொரு விதமான இன்பம் உண்டு...//ஒவ்வொரு சரக்குக்கும் ஒவ்வொரு விதமான இன்பம் உண்டு. அது பலருக்கும் தெரிவதில்லை. //

ஒன்னே முக்கால் அடியிலே பிரபஞ்ச தத்துவத்தை புட்டு வச்சுப்பூட்டீங்க :)சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66758230334958007282010-11-29T15:38:47.562+05:302010-11-29T15:38:47.562+05:30நல்லா போகுது....நல்லா போகுது....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80969347248234708102010-11-29T13:58:35.290+05:302010-11-29T13:58:35.290+05:30ம்ம்... பெரும்பாலன பெண்கள் பாலியல் தொழிலுக்கு செல்...ம்ம்... பெரும்பாலன பெண்கள் பாலியல் தொழிலுக்கு செல்ல குடும்பத்தினர் , மிக நெருங்கிய உறவினர் தான் காரணம் என்பது ம்றுபடியும் நிருபணம் ஆகிறது..Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37734468365950261372010-11-29T13:57:15.717+05:302010-11-29T13:57:15.717+05:30ரதி உங்கள் கோபம் புரிகின்றது.
ஒவ்வொரு சரக்குக்கும...ரதி உங்கள் கோபம் புரிகின்றது.

ஒவ்வொரு சரக்குக்கும் ஒவ்வொரு விதமான இன்பம் உண்டு. அது பலருக்கும் தெரிவதில்லை. குடிப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள். வடிவேல் இன்னோருவரின் தலையை முகர்ந்து பார்த்து விட்டு அடிப்பது போலத்தான் இந்த குடியை குடித்துக் கொண்டுருக்கிறார்கள். ரசித்த படத்தை மாட்டி வைத்தேன்.

மண்டை ஓடு சுதந்திரத்தை உடைத்து வெளியே வரும் பெண்களை சமூகம் பார்க்கும் பார்வை ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44464798794123892202010-11-29T13:53:25.619+05:302010-11-29T13:53:25.619+05:30சீகோ ரொம்பவே வியக்க வைத்துவிடுவீர்கள் போல. களம் ஒ...சீகோ ரொம்பவே வியக்க வைத்துவிடுவீர்கள் போல. களம் ஒன்று. பார்வைகள் பல. அவரவர் உணர்வுகளில் தேவையானவற்றை எடுத்துக் கொள்வதே சிறப்பு.

நன்றி கந்தசாமி ஐயா.

பயணமும் எண்ணங்களும் உண்மையான பாரதி கண்ட புதுமைப்பெண் நீங்க தானோ?

உண்மைதானே எஸ்கே-

நன்றி மனிதா. பழனிச்சாமி ரூபன். உண்மையான வார்த்தைகள் தவறு. நாம் தான் எல்லாவற்றுக்கும் முதல் காரணம். எதிர்பாரத ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12540549550965490662010-11-29T13:50:21.739+05:302010-11-29T13:50:21.739+05:30தெகா உரையாடலின் கிடைத்த மகிழ்ச்சியை விட காத்திருந்...தெகா உரையாடலின் கிடைத்த மகிழ்ச்சியை விட காத்திருந்து படித்து உள்வாங்கிய உங்களின் அக்கறைக்கு நன்றி.

லெமூரிய்ன் வெளிப்படையாகச் சொன்ன நிலைக்கும் நிதானம் தவறாத எழுத்துக்கும் நன்றி.

ஹேமா போத்தலில் அதன் அதன் சராம்சமும் இருக்கிறது. எதை அடித்தால் எது கிடைக்கும் என்பதும் புரிந்து கொள்ளலாம். விமர்சனம் சிறப்பு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11451316797252995112010-11-29T11:50:03.546+05:302010-11-29T11:50:03.546+05:30நமக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்து கொண்டால் அல்ல...நமக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்து கொண்டால் அல்லது பழகினால் உண்மை என்பதை நாம் அறியமுடியுமா அன்பின் ஜோதிஜி.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23565245384246768522010-11-29T11:32:16.841+05:302010-11-29T11:32:16.841+05:30கதை சுவாரஸ்யமாக போகிறது தொடருங்கள்....கதை சுவாரஸ்யமாக போகிறது தொடருங்கள்....Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10508508675442918922010-11-29T11:29:55.546+05:302010-11-29T11:29:55.546+05:30expecting next postexpecting next postதிருநாவுக்கரசு பழனிசாமிhttps://www.blogger.com/profile/15331722032913112673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87925608374324111742010-11-29T10:24:20.848+05:302010-11-29T10:24:20.848+05:30நல்லா போகுது! கருத்தொன்றும் சொல்லத் தோன்றவில்லை.நல்லா போகுது! கருத்தொன்றும் சொல்லத் தோன்றவில்லை.vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79841620612332699032010-11-29T09:29:36.784+05:302010-11-29T09:29:36.784+05:30உண்மைதான் ஒருவர் அந்தரங்கத்தை பார்த்து பழக நினைத்த...உண்மைதான் ஒருவர் அந்தரங்கத்தை பார்த்து பழக நினைத்தால் நாமும் யாரிடமும் பழக முடியாது, நம்மிடமும் யாரும் பழக மாட்டார்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41640982744773464252010-11-29T09:23:05.399+05:302010-11-29T09:23:05.399+05:30நன்றாக செல்கிறது..
நான் சந்தித்த ஒரு பாலியல் தொழி...நன்றாக செல்கிறது..

நான் சந்தித்த ஒரு பாலியல் தொழிலாளி ,

" நான் யார் என அறிமுகம் செய்தால் நீங்கள் என்னிடம் பேசவே மாட்டீர்கள் " என்றார்.

எனக்கு எதைப்பற்றியும் கவலையில்லை என்றதும் அறிமுகம் செய்தார்.

எனக்கேதும் அதிர்ச்சியில்லை..

நாம் கடந்து செல்லும் 100 நபர்களில் 50% ஆண்கள் பாலியல் தொழிலாளியிடம் செல்லாதவராக இருக்க முடியுமா?..
<br எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16198162123061290552010-11-29T04:38:53.637+05:302010-11-29T04:38:53.637+05:30படிக்கிறேன்.படிக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46215218117215507112010-11-29T03:38:34.082+05:302010-11-29T03:38:34.082+05:30ஏன் ஜோதிஜி இப்பிடி எலும்புக்கூடு, மண்டையோடு, விதவி...ஏன் ஜோதிஜி இப்பிடி எலும்புக்கூடு, மண்டையோடு, விதவிதமா போத்தல் படங்கள்!! பதிவுக்கு சம்பந்தமில்லாமலிருப்பது போலுள்ளது.

கடைசியில் இருக்கிற படத்தையும் சேர்த்துப்பார்த்தா ஏதோ Harry Potter படம் போலிருக்கிறது.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42996846586009552462010-11-29T03:07:30.254+05:302010-11-29T03:07:30.254+05:30குண்டு போட்டார் என்று போன பதிவில் முடித்துவிட்டு, ...குண்டு போட்டார் என்று போன பதிவில் முடித்துவிட்டு, அந்தச்செய்தி பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை என்கிறீர்கள். குண்டு போட்டாலும் அசராத மனிதர் ஜோதிஜி?? வாழ்க.
//"இப்ப உங்க பார்வையில வேறுவிதமா தெரிகிறேனா? "// என்று கேட்பவர், முதலில் அதைச்சொல்லாமலேயே இருந்திருக்க வேண்டும். இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் (தமிழ்...?)
அவரை நீங்கள் அறிமுகப் படுத்திய பதிவிற்கும், அவருடைய கண்ணீருக்கும் Seikonoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43868057031011341332010-11-29T00:16:37.659+05:302010-11-29T00:16:37.659+05:30ஜோதிஜி....அடுத்தவர்கள் மனதை புரிந்துகொண்டு பக்கவமா...ஜோதிஜி....அடுத்தவர்கள் மனதை புரிந்துகொண்டு பக்கவமாக வாழும் பக்குவம் கற்றிருக்கிறீர்கள்.
வாழ்வில் எதையும் அசிங்கமாக அருவருப்பாக நினைக்காமல் ஏன்...எதற்கு என்று கேள்விகள் கேட்கத்தொடங்கிவிட்டால் அதைப்பற்றிய உண்மைகள் புலப்படுகையில் எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்கவம் வந்துவிடுகிறது !

நிறையப் பேசுவதால் பிரச்சனைகள் கூடினாலும் புரிதலும் கூடும் !

தண்ணிப்போத்தலின் அடுக்குவரிசை
ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49774490387665402582010-11-28T22:43:34.789+05:302010-11-28T22:43:34.789+05:30எனக்கும் பெண்கள் அழுவது பிடிக்காது....
ஆனால் அழுகை...எனக்கும் பெண்கள் அழுவது பிடிக்காது....
ஆனால் அழுகை என்பதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் பெண்களைதான் இங்கு குறிப்பிடுகிறேன்.......
ஆனால் எல்லாரிடத்திலும் தங்களின் சொந்த வாழ்க்கை கஷ்டங்களை குறித்து பேச எந்த பெண்ணும் முன்வர மாட்டார்.........
முதர்ச் சந்திப்பில் ஒரு வித முதிர்ச்சியுடைய ஒரு ஆணிடம் இயல்பாக ஒரு பெண்ணால் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள இயலும் ...........
ஆறுதல் லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12681895518175216662010-11-28T22:35:22.017+05:302010-11-28T22:35:22.017+05:30ஜோதிஜி,
நன்றாக நகர்த்திரீங்க போன பதிவில கொஞ்சம் p...ஜோதிஜி,

நன்றாக நகர்த்திரீங்க போன பதிவில கொஞ்சம் pause எடுத்துக்கிட்டதிற்கு காரணம் உங்களுடைய (அந்த பெண் தொடர்பான அறிமுகத்தில்) ‘எடுத்துக் கொள்ளும்’ சக்தி எப்படியாக இருந்திருக்கும்னு நிதானிச்சு பார்க்கத்தான்.... ;-)

//எனக்கு அவர் கூறிய அந்த செய்தி பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை என்பது உண்மை. நம்ப கடினமாகயிருந்தாலும் அது தான் முற்றிலும் உண்மை.//

ஒருவரின் Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com