tag:blogger.com,1999:blog-700860302405631943.post1588483694436396533..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: சொந்தமாக பேச எழுதத் தெரியாது. யாருக்கு?ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-89285105913199421282021-02-04T09:32:49.284+05:302021-02-04T09:32:49.284+05:30அரசியல். நம் ஊரைப் பொருத்தவரை எந்த கட்சியாக இருந்...அரசியல். நம் ஊரைப் பொருத்தவரை எந்த கட்சியாக இருந்தாலும், வெல்லப்போவது எவராக இருந்தாலும் சுரண்டல் தொடரவே செய்யும். தமிழகத்தில் பணபலம் இருந்தால் போதும் என்பதே நிலை. பார்க்கலாம் என்ன நடக்கிறது என!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-45386538067860325082021-02-03T04:57:21.320+05:302021-02-03T04:57:21.320+05:30தமிழகத்தில் இரண்டு கட்சிகளை விட்டால் நாதி இல்லை என...தமிழகத்தில் இரண்டு கட்சிகளை விட்டால் நாதி இல்லை என்கிற நிலையே நிலவுகிறது. தேசியக் கட்சிகளுக்கு இனி வாய்ப்பும் இல்லை. இரண்டு கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசுத்துறைகளில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. சொல்லப்போனால் அந்தந்தத் துறைகளில் கொட்டைபோட்டவர்கள்தான் அந்தந்தத் துறை அமைச்சர்களுக்கு செயலாளர்களாகப் போகப்போகிறார்கள். அவர்கள் மூலம் பழைய அவலங்கள் இன்னும் கொஞ்சம் வேகமாகத் ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91737739880712197462021-02-02T22:18:46.314+05:302021-02-02T22:18:46.314+05:30அருமைஅருமைRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20917257849081547602021-02-02T20:32:30.886+05:302021-02-02T20:32:30.886+05:30
அரசியல்வாதிகள், அதிகாரிகளை விட தற்போது மிக மிக ...<br /><br /><br />அரசியல்வாதிகள், அதிகாரிகளை விட தற்போது மிக மிக ஆபத்தான ஜனநாயக் கொலையை திட்டமிட்டு செய்து கொண்டிருப்பது ஊடகங்கள். அவர்கள் தான் தாங்கள் விரும்புகின்றதை மக்கள் பேசும் செய்திகளாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றார்கள். மக்களுக்கு தேவையான விசயங்கள், தேவைப்படுகின்ற விசயங்கள் இங்கே எத்தனையோ சுட்டிக்காட்டப்படாமல் உள்ளது. சுட்டிக்காட்டப்பட வேண்டிய விசயங்களை கண்டு கொள்ளாமல் இன்னமும் திரைப்பட ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73972911089388814642021-02-02T20:03:02.570+05:302021-02-02T20:03:02.570+05:30விடுதலையாகி வெளியே வந்த சசிகலாவை 'தியாகத்தலைவி...விடுதலையாகி வெளியே வந்த சசிகலாவை 'தியாகத்தலைவி' என்பதும் மாறுதலில் உட்பட்டதா நண்பரே ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23971167113211305182021-02-02T18:01:48.011+05:302021-02-02T18:01:48.011+05:3030 ஆண்டுகாலம் அரசியலில் இருந்தும் அடிப்படை திறமை க...30 ஆண்டுகாலம் அரசியலில் இருந்தும் அடிப்படை திறமை கூட இல்லை என்பவரை எப்படிப் பார்ப்பீர்கள்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42396509826845486372021-02-02T18:01:00.387+05:302021-02-02T18:01:00.387+05:30இப்போது தான் மக்கள் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க...இப்போது தான் மக்கள் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். இளைஞர்களிடம் கொஞ்சம் மாறுதல் உருவாகியுள்ளது. இணையம் ஒவ்வொன்றையும் கொண்டு சேர்த்துக் கொண்டே இருக்கிறது. அடுத்த தேர்தலில் வெடிக்கும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29020089032499853252021-02-02T16:54:28.037+05:302021-02-02T16:54:28.037+05:30வாக்குக்கு பணம் வாங்கும் மக்கள் பெரும்பான்மை ஆகிவி...வாக்குக்கு பணம் வாங்கும் மக்கள் பெரும்பான்மை ஆகிவிட்டதால் இனி தேர்தல் முறையை ஒழித்து விட்டு மன்னர்கள் ஆட்சியை கொண்டு வரலாம் தேர்தல் செலவுகளால் கடன் மா'க்கள் தலையிலேயே விழுகிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23895388386883498332021-02-02T11:46:09.979+05:302021-02-02T11:46:09.979+05:30எதிர்காலமே சிரமம் தான்... துயரமாக மாறாமல் இருந்தால...எதிர்காலமே சிரமம் தான்... துயரமாக மாறாமல் இருந்தால் சரி தான்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com