tag:blogger.com,1999:blog-700860302405631943.post1178342003564267599..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: விரும்பியபடி செயல்படு - மாவீரன் கிட்டுஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-42655003841420246282016-12-03T13:54:04.090+05:302016-12-03T13:54:04.090+05:30நாம் சரி என்று நம்பும் ஒவ்வொரு கருத்திற்கும் நாம் ...நாம் சரி என்று நம்பும் ஒவ்வொரு கருத்திற்கும் நாம் அறியாத இன்னொரு கோணம் உள்ளது என்பதை உணர முடிகிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80771429123853219072016-10-11T07:52:13.732+05:302016-10-11T07:52:13.732+05:30Your friend's comment is right.Your friend's comment is right.Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51863407874505907572016-10-08T22:25:05.366+05:302016-10-08T22:25:05.366+05:30வாழ்த்துக்கள் அண்ணா....
டீசர் அன்றே பார்த்தேன்... ...வாழ்த்துக்கள் அண்ணா....
டீசர் அன்றே பார்த்தேன்... அருமையாக வந்திருக்கிறது....
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15649334101487482382016-10-08T18:16:30.277+05:302016-10-08T18:16:30.277+05:30தங்கள் நிறுவன வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துகள். ...தங்கள் நிறுவன வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துகள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60985279142186108502016-10-07T08:42:13.254+05:302016-10-07T08:42:13.254+05:30வாழ்த்துகள் நண்பர்/சகோ ஜோதிஜி! மாபெரும் வெற்றியடைய...வாழ்த்துகள் நண்பர்/சகோ ஜோதிஜி! மாபெரும் வெற்றியடையட்டும்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59469318792649961022016-10-07T02:35:06.069+05:302016-10-07T02:35:06.069+05:30உங்கள் நண்பர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்உங்கள் நண்பர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56983173729927593302016-10-06T21:55:40.868+05:302016-10-06T21:55:40.868+05:30ரஞ்சித் பற்றிய உங்களுடைய பதிவினைப் பார்த்தேன். நிற...ரஞ்சித் பற்றிய உங்களுடைய பதிவினைப் பார்த்தேன். நிறைய மாற்று கருத்துக்கள் இருக்கின்றன.

முதலில் ரஞ்சித் ஒரு தலித் ஐகானோ, பிரதிநிதியோ அல்ல. மெட்ராஸ், கபாலி இரண்டு படங்களுமே தலித்திய எழுச்சிக்கு எதிரான படங்கள். ஒன்று தலித்துக்களிடையே ஒற்றுமை இல்லை, எளிதில் விலைப் போகக்கூடியவர்கள், அதிகாரத்தை தந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ள தெரியாத வக்கற்றவர்கள் என்று சொல்கிறது. இன்னொன்று தலித்துகள் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89099804053055617422016-10-06T21:54:24.532+05:302016-10-06T21:54:24.532+05:30
மெட்ராஸாவது அரசியல் படம் என்கிறப் போர்வையில் பின்...
மெட்ராஸாவது அரசியல் படம் என்கிறப் போர்வையில் பின்னப்பட்ட கலவை. கபாலி அதை விட மோசம். மலேசியாவில் அந்த படம் ஒடாமல் போனதற்கான காரணம், மலேசியாவிற்கு சம்பந்தமேயில்லாத அம்பேத்கரினையும், மால்கம் எக்ஸையும் வைத்து போதிப்பது. அம்பேத்கர் தன் வாழ்நாளில் மலேசியாவிற்கு போனதேயில்லை. பெரியார் போய் இருக்கிறார். 1920களில் பினாங்கில் பெரியார் பேசியிருக்கிறார். மலேசியாவின் பகுத்தறிவு சார்ந்த, சாதியொழிப்பு ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12696389966638530912016-10-06T21:54:11.907+05:302016-10-06T21:54:11.907+05:30ரஞ்சித் பற்றிய உங்களுடைய பதிவினைப் பார்த்தேன். நிற...ரஞ்சித் பற்றிய உங்களுடைய பதிவினைப் பார்த்தேன். நிறைய மாற்று கருத்துக்கள் இருக்கின்றன.

முதலில் ரஞ்சித் ஒரு தலித் ஐகானோ, பிரதிநிதியோ அல்ல. மெட்ராஸ், கபாலி இரண்டு படங்களுமே தலித்திய எழுச்சிக்கு எதிரான படங்கள். ஒன்று தலித்துக்களிடையே ஒற்றுமை இல்லை, எளிதில் விலைப் போகக்கூடியவர்கள், அதிகாரத்தை தந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ள தெரியாத வக்கற்றவர்கள் என்று சொல்கிறது. இன்னொன்று தலித்துகள் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90593760885100852562016-10-06T21:52:25.031+05:302016-10-06T21:52:25.031+05:30முக்கியமான நண்பர் ஒருவர் இந்தப் பதிவுக்கு தனிப்பட்...முக்கியமான நண்பர் ஒருவர் இந்தப் பதிவுக்கு தனிப்பட்ட மடல் ஒன்றை மின் அஞ்சல் வாயிலாக அனுப்பி உள்ளார். என் பதிவை விட சுவாரசியமாக உள்ளது. எதிர்க்கருத்து என்றாலும் கூட. அவர் பெயரை மட்டும் வெளியிட அனுமதியில்லை. ரசிக்க ருசிக்கஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7625619493691992722016-10-06T21:17:35.244+05:302016-10-06T21:17:35.244+05:30தங்களின் நிறுவன வெளியீடான 'மாவீரன் கிட்டு'...தங்களின் நிறுவன வெளியீடான 'மாவீரன் கிட்டு' படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33921724574409289582016-10-06T18:10:32.624+05:302016-10-06T18:10:32.624+05:30நம்முடைய வெற்றி என்பது நம்முடைய எதிரிகள் கூட வேறு ...நம்முடைய வெற்றி என்பது நம்முடைய எதிரிகள் கூட வேறு வழியே இல்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வெற்றி இந்தப் படத்திற்கு கிடைக்கும் என்று நம்புகின்றேன்" = அருமை. வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37215036657117750282016-10-06T18:02:09.123+05:302016-10-06T18:02:09.123+05:30சென்னை நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பி வெளிந...சென்னை நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பி வெளிநாட்டு நண்பர்களை கலட்டிவிட்டதற்கு கண்டனம் ஜோதிஜிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36634654000307367832016-10-06T17:58:52.687+05:302016-10-06T17:58:52.687+05:30திருப்பூர் டூ சென்னை மட்டுமல்ல, மதுரை டூ சென்னை நா...திருப்பூர் டூ சென்னை மட்டுமல்ல, மதுரை டூ சென்னை நான்கு வழிச்சாலையும் வறட்சியாகத்தான் இருக்கும். ரசிக்க எதுவும் இருக்காது. கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது.

தங்களின் நிறுவன வெளியீடான 'மாவீரன் கிட்டு' படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள். S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74981370293697916682016-10-06T09:53:46.112+05:302016-10-06T09:53:46.112+05:30கபாலி படம் பற்றிய விமர்சனங்கள், பா .ரஞ்சித் அவர்கள...கபாலி படம் பற்றிய விமர்சனங்கள், பா .ரஞ்சித் அவர்களை இப்படி பேச வைத்திருக்கிறதோ :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68588514382627953462016-10-06T09:47:23.959+05:302016-10-06T09:47:23.959+05:30நம்முடைய வெற்றி என்பது நம்முடைய எதிரிகள் கூட வேறு ...நம்முடைய வெற்றி என்பது நம்முடைய எதிரிகள் கூட வேறு வழியே இல்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வெற்றி இந்தப் படத்திற்கு கிடைக்கும் என்று நம்புகின்றேன்"- பா.ரஞ்சித் சொன்ன அற்புதமான இந்த வரிகள் போன்றே உங்களின் பட வெற்றியும் அமையட்டும். வாழ்த்துக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32987664989287356502016-10-06T07:08:52.599+05:302016-10-06T07:08:52.599+05:30ரசிக்க மட்டுமல்ல, வசிக்கவும் தகுதியற்ற மாநிலமாக உர...ரசிக்க மட்டுமல்ல, வசிக்கவும் தகுதியற்ற மாநிலமாக உருமாறிக் கொண்டுள்ளது, தமிழகம்.Anonymoushttps://www.blogger.com/profile/09228210310852494145noreply@blogger.com