Wednesday, March 13, 2013

17/03/2013 திருப்பூரில் குழந்தைகள் திருவிழா


17/03/2013 மாலை 5 மணிக்கு இதே தளத்தில் நேரிலை காட்சியாக குழந்தைகளின் அசாத்தியமான திறமைகளை காணத் தவறாதீர்கள். 

6 comments:

'பரிவை' சே.குமார் said...

கண்டிப்பாக பார்க்க காத்திருக்கிறோம் அண்ணா...

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துரை முடிந்தபின் குழந்தைகள் கலை நிகழ்ச்சியா?

அல்லது கலைநிகழ்ச்சிக்குபின் உரைகளா?

ஜோதிஜி said...

கலை நிகழ்ச்சிகளை மட்டும் ஒளி ஒளி பரப்ப ஆசை, சிலர் மட்டும் தான் பேசுவார்கள் என்று நினைக்கின்றேன்.

cheena (சீனா) said...

அன்பின் ஜோதிஜி - அழைப்பினிற்கு நன்றி - வளாகத்தில் அன்றைய தினம் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுவதால் திருப்பூர் வர இயலாது - விழா வெற்றிகரமாக நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

அனைவருக்கும் அன்பு  said...

மிக்க மகிழ்ச்சி அடுத்த கட்ட சிறப்பான நகர்விற்கு எங்களுடைய பங்களிப்பும் இருக்கும் வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

past one hour I am waiting to see.. but no link to watch... what Happened ????????