tag:blogger.com,1999:blog-700860302405631943.post882918611376898625..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: ஆகஸ்ட் 1 2020ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-38786503015311665502020-08-05T07:16:59.084+05:302020-08-05T07:16:59.084+05:30தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற முழு நாளும் உழைப்பதற...தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற முழு நாளும் உழைப்பதற்கான மணித்துளிகள் என்று நான் எப்போதும் செயல்படுவேன். நன்றி ஞானசேகரன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59465028602605605722020-08-04T23:05:25.532+05:302020-08-04T23:05:25.532+05:30சலிக்காமல் எழுதித்தள்ளுகிறீர்கள் அதுதான் ஆச்சர்யமா...சலிக்காமல் எழுதித்தள்ளுகிறீர்கள் அதுதான் ஆச்சர்யமான விஷயம். அடுத்தடுத்த மின்னூல்கள் வரிசையில் இருக்கிறது போல. வாழ்த்துக்கள் ஜோதிஜி அவர்களே.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35459784542212070782020-08-02T10:58:46.334+05:302020-08-02T10:58:46.334+05:30உங்கள் மகள் படித்து இது எனக்கு பிடித்தது புரிந்தது...உங்கள் மகள் படித்து இது எனக்கு பிடித்தது புரிந்தது என்று பாராட்டினால் என் உழைப்பு சரியானது என்று அர்த்தம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37125486451830657362020-08-02T10:58:09.400+05:302020-08-02T10:58:09.400+05:30ஆழம் தெரியாமல் காலை உள்ளே விட அது சுழலுக்குள் சிக்...ஆழம் தெரியாமல் காலை உள்ளே விட அது சுழலுக்குள் சிக்கியவனாக கடந்த இரண்டு மூன்று மாதங்களாக மனம் பேதலித்து போய் விட்டது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31146227215839669162020-08-02T10:57:19.014+05:302020-08-02T10:57:19.014+05:30அரசாங்கமே ஆய்வுகளை கண்டு கொள்ளாத போதும் உங்களைப் ப...அரசாங்கமே ஆய்வுகளை கண்டு கொள்ளாத போதும் உங்களைப் போன்ற உழைப்புகளை உற்று நோக்கும் போது என்னைப் போன்றவர்கள் செய்யும் மிகச் சாதாரணமானது. உங்கள் புகழ் வாழ்நாளுக்குப் பிறகும் பேசக்கூடியதாக இருக்கும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56127331967097178232020-08-02T10:55:28.036+05:302020-08-02T10:55:28.036+05:30மின்னூல்களுக்கு வாழ்த்துகள் ஐயாமின்னூல்களுக்கு வாழ்த்துகள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49051050472083016942020-08-02T10:27:21.929+05:302020-08-02T10:27:21.929+05:30அனைவருக்கும் சென்று செல்லவேண்டும் என்ற நோக்கில் உங...அனைவருக்கும் சென்று செல்லவேண்டும் என்ற நோக்கில் உங்கள் எழுத்துக்கள் அமைகின்றன. மனம் நிறைந்த வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71639625475957450232020-08-01T20:31:38.298+05:302020-08-01T20:31:38.298+05:30// பத்திரிக்கை வாசித்து பழக்கம் இல்லாத புத்தக வாசி...// பத்திரிக்கை வாசித்து பழக்கம் இல்லாத புத்தக வாசிப்பு இல்லாத 20 முதல் 30 வயதுள்ள இளையர்களுக்காவே எழுதப்பட்டது. //<br /><br />அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40489177361995188652020-08-01T20:27:43.401+05:302020-08-01T20:27:43.401+05:30உங்களின் தேடலும் தொகுப்பும் நன்றாக இருக்கும்... வா...உங்களின் தேடலும் தொகுப்பும் நன்றாக இருக்கும்... வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com