tag:blogger.com,1999:blog-700860302405631943.post8500453662734665375..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: டாலர் நகரம் புத்தகம் வாங்கஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-11274888550783624662013-05-24T09:59:32.479+05:302013-05-24T09:59:32.479+05:30உங்கள் அன்புக்கு நன்றி கிரிஉங்கள் அன்புக்கு நன்றி கிரிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51512632565974248662013-02-09T20:10:44.847+05:302013-02-09T20:10:44.847+05:30கண்டிப்பாக இது ஒரு நல்ல நிகழ்வு. இந்த புத்தகத்தை ப...கண்டிப்பாக இது ஒரு நல்ல நிகழ்வு. இந்த புத்தகத்தை படிபதிற்காக ஆவாலாக உள்ள பல நபர்களில் நானும் ஒருவன். உங்களின் இந்த படைப்பு, சமூக மற்றும் உங்கள் நகரத்தின் பல நிஜ முகங்களையும் அணைத்து மக்களிடமும் எடுத்து செல்லும் என்பதில் எனக்கு எந்தவிதமான மாற்று கருத்தில்லை. திருப்பூர் போன்ற தொழில் சார்ந்த நகரங்களின் சமூக அவலங்களையும் மற்றும் இயற்கை சீர்கேடுகளையும், உங்களின் இந்த படைப்பின் மூலமாக வெகுஜன கிரிhttps://www.blogger.com/profile/02112796159214610555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66670033314369091562013-02-08T14:22:16.316+05:302013-02-08T14:22:16.316+05:30உங்கள் இருப்பிடம் சென்னை அல்லது நெய்வேலி என்று யூக...உங்கள் இருப்பிடம் சென்னை அல்லது நெய்வேலி என்று யூகித்துள்ளேன். சென்னையில் இருந்தால் நான் எண் தருகின்றேன். உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கின்றேன் வவ்வு. விமர்சனம் ச்சும்மா ஜிவ்வுன்னு இருக்கோனும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49407941218688963702013-02-08T14:20:58.632+05:302013-02-08T14:20:58.632+05:30உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி. உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48576077468849879172013-02-08T14:20:26.493+05:302013-02-08T14:20:26.493+05:30அகலிகன் சென்னையில் நாளை கிடைக்கும் எண் தருகின்றேன்...அகலிகன் சென்னையில் நாளை கிடைக்கும் எண் தருகின்றேன். நீங்கள் முயற்சித்தால் வாங்கிக் கொள்ள முடியும். எனக்கு அவசியம் உங்கள் விமர்சனம் தேவை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14555848042282748542013-02-08T14:19:41.167+05:302013-02-08T14:19:41.167+05:30மிக்க நன்றி. அடுத்த பதிவில் இதைப் பற்றி எழுதுகின்ற...மிக்க நன்றி. அடுத்த பதிவில் இதைப் பற்றி எழுதுகின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19688625826481821382013-02-07T22:05:07.872+05:302013-02-07T22:05:07.872+05:30உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த புத்தகத்த...உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த புத்தகத்தை வாங்க நூல் உலகம் இணையத்திற்கு வாருங்கள்.

http://www.noolulagam.com/product/?pid=9045ஜீவா புத்தகாலயம்http://www.noolulagam.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34541062880089950232013-02-07T20:30:48.719+05:302013-02-07T20:30:48.719+05:30மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53046996714635473472013-02-07T11:08:56.692+05:302013-02-07T11:08:56.692+05:30எந்த படைப்பும் சமூகத்தின் பயன்பாட்டுக்காகவே இருக்க...எந்த படைப்பும் சமூகத்தின் பயன்பாட்டுக்காகவே இருக்கவேண்டும் என்பதில் மாற்றுகருத்து இருந்துவிட முடியாது அதிலும் உங்களின் தொழில்சார்ந்த படைப்பு அது சார்ந்த சமூகத்திற்கு முன்னுறிமை என்று வரையறுத்திருப்பது உண்மையிலேயே சிறப்பானது/அவசியமானதும்கூட. எங்கள் கடைகளிலும் கிடைக்கும்வரை காத்திருப்பதில் தவறில்லை.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-24179456716494582212013-02-07T05:34:26.728+05:302013-02-07T05:34:26.728+05:30அன்பின் ஜோதிஜி - 2000 புத்தகங்களும் - குறிப்பாக தி...அன்பின் ஜோதிஜி - 2000 புத்தகங்களும் - குறிப்பாக திருப்பூருக்கு வந்துள்ள 1000 புத்தகங்களும் விரைவினில் விற்றுத் தீர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87915710705806311562013-02-07T02:14:35.821+05:302013-02-07T02:14:35.821+05:30ஜோதிஜி,
அமேசான் சிங்கமே :-))
கலக்குங்க!வாழ்த்துக...ஜோதிஜி,

அமேசான் சிங்கமே :-))

கலக்குங்க!வாழ்த்துக்கள்!

//4 தமிழ் மீடியா ஆசிரியர் இந்த புத்தகம் என்பதற்காக உழைத்த உழைப்பும், இதற்காக சுவிட்சர்லாந்தில் இருந்து வந்து இங்கிருந்து செய்த வேலைகளும், அதற்காக செலவழித்த தொகையை ஒப்பிடும் போது இந்த விலை என்பது இரண்டு மடங்காக வர வேண்டும் என்கிற நிலையிலும் முதல் முயற்சி என்பதை முக்கிய கடமையாக வைத்துக் கொண்டு ஆதரவு அளித்துள்ளார்வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com