tag:blogger.com,1999:blog-700860302405631943.post8145337380103685990..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: நடைபயிற்சிஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-58367660821242194442017-04-14T17:09:16.305+05:302017-04-14T17:09:16.305+05:30நடை (பயிற்சி) தொடர்ந்திட வாழ்த்துகள். நடை (பயிற்சி) தொடர்ந்திட வாழ்த்துகள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83292023952364294342017-04-13T21:34:28.608+05:302017-04-13T21:34:28.608+05:30anupavam arumi. thodar nadai payerchee kaatelum or...anupavam arumi. thodar nadai payerchee kaatelum oru naal aasanam oru naal theyanam oru naal nadai payerchee oru naal moochai nirvakethal ithu pool maatri seiya palan kooduthla kidikum. vv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22544378406804995052017-04-12T21:08:44.197+05:302017-04-12T21:08:44.197+05:30ஊழலை மனதார எல்லோரும் விரும்பத் தொடங்கி விட்டனர். ...ஊழலை மனதார எல்லோரும் விரும்பத் தொடங்கி விட்டனர். பிறகென்ன? இங்க எல்லாமே கவர்ச்சியின் அடிப்படையில் தான் வியாபாரமே நடக்கின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-52277938118098489032017-04-12T13:12:29.524+05:302017-04-12T13:12:29.524+05:30ஜோதிஜி பதிவு நல்ல சுவாரஸ்யமாக நகைச்சுவை இழையோட வரு...ஜோதிஜி பதிவு நல்ல சுவாரஸ்யமாக நகைச்சுவை இழையோட வருகிறது!<br /><br />நடைப்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல. மனதிற்கும். அதிகாலை செல்லும் போது இயற்கை, சூரியன் ஒளி, மழைத்தூரல், அந்த வெளிச்சம், மனிதர்கள், என்று ஒவ்வொன்றும் நம் மனதிற்கு புத்துணர்ச்சி தருவாதாகத் தோன்றும். நானும் எனது 4கால் செல்லத்துடன் தான் நடைப்பயிற்ச்சி. அவள் வீட்டில் இருப்பதே லைவ்லியாக இருக்கும். என்னுடனேயே வந்துகொண்டிருப்பாள்...<Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71222086995518176392017-04-11T22:48:41.453+05:302017-04-11T22:48:41.453+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7322454599166264802017-04-11T22:48:29.933+05:302017-04-11T22:48:29.933+05:30தொடர்ந்து வரும் பதிவுகளில் நீங்க கேட்ட கேள்விகளுக்...தொடர்ந்து வரும் பதிவுகளில் நீங்க கேட்ட கேள்விகளுக்கு எழுத முயற்சிக்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41586223284404708022017-04-11T22:47:54.847+05:302017-04-11T22:47:54.847+05:30உங்கள் அலைச்சலுக்கு நடைபயிற்சி தேவையே இல்லை.உங்கள் அலைச்சலுக்கு நடைபயிற்சி தேவையே இல்லை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8848870196695211652017-04-11T22:47:19.209+05:302017-04-11T22:47:19.209+05:30மிக்க நன்றி டீச்சர்மிக்க நன்றி டீச்சர்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-917882517127002352017-04-11T22:46:03.761+05:302017-04-11T22:46:03.761+05:30நல்வாழ்த்துகள்நல்வாழ்த்துகள்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9548391763118474662017-04-11T22:45:45.991+05:302017-04-11T22:45:45.991+05:30நானும் சில மாதங்களாக செக்கு எண்ணெய் தான் பயன்படுத்...நானும் சில மாதங்களாக செக்கு எண்ணெய் தான் பயன்படுத்துகின்றோம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58686547783519598662017-04-11T22:44:59.448+05:302017-04-11T22:44:59.448+05:30சேம் ப்ளட்சேம் ப்ளட்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2435408981590361932017-04-11T22:44:25.645+05:302017-04-11T22:44:25.645+05:30கடந்த சில மாதங்களாக பல இடங்களுக்கு மிதி வண்டியில் ...கடந்த சில மாதங்களாக பல இடங்களுக்கு மிதி வண்டியில் தான் செல்கிறேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56223476493857514092017-04-10T16:33:02.049+05:302017-04-10T16:33:02.049+05:30நடைபயிற்சி - அருமை. தொடர்ந்து எழுதுங்கள். எனது ப...நடைபயிற்சி - அருமை. தொடர்ந்து எழுதுங்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜிRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15382866737123591172017-04-10T13:20:30.530+05:302017-04-10T13:20:30.530+05:30/ஒவ்வொரு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்பதும் 90 சத.../ஒவ்வொரு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்பதும் 90 சதவிகிதம் குரூட் ஆயிலில் இருந்து தயாரிக்கப்படுவது என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும்?/ எனக்குத் தெரியவில்லை.இப்படி ஒரு உண்மை இருக்கும் பட்சத்தில் அதை ஏன் அனுமதிக்கிறார்கள் வேறு என்ன எண்ணைதான் வாங்குவது நடைப் பயிற்சி உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது இப்போதெல்லாம் இரண்டு கி. மீ. தூரம் நடப்பதே பெரிய பயிற்சியாக இருக்கிறது ஒரு காலத்தில் ஓட்டமும் வேக G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76861226533453151762017-04-10T08:07:15.654+05:302017-04-10T08:07:15.654+05:30அடியேன் நடந்தே தீர வேண்டும்... ஆனால் பல நாட்கள் மு...அடியேன் நடந்தே தீர வேண்டும்... ஆனால் பல நாட்கள் முடிவதில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5303421461882258892017-04-10T06:23:06.352+05:302017-04-10T06:23:06.352+05:30//நாம் கற்ற அறிவு எந்த அளவுக்கு நம்மைத் தனிப்பட்ட ...//நாம் கற்ற அறிவு எந்த அளவுக்கு நம்மைத் தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்த்திருந்தாலும் நம்மிடம் உள்ள அடிப்படை அறிவு என்பது என்றுமே மாறாது. ஒவ்வொரு சமயத்திலும் அது வெளிப்பட்டே ஆகும். அது குடும்பம், வாழ்ந்த சூழ்நிலை, பழகும் மனிதர்கள் உருவாக்கும் தாக்கம், நமக்கு நாமே கற்பித்துக் கொள்ளும் நியாயங்கள். அதன் மூலம் உருவாகும் தர்க்க வாதங்கள் என்று நமக்கு நாமே நம்மையறியாமல் குறிப்பிட்ட மாற்ற முடியாத துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16073184646368487282017-04-10T04:24:57.340+05:302017-04-10T04:24:57.340+05:30நடப்பது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் ஒரு நல்ல பயி...நடப்பது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் ஒரு நல்ல பயிற்சி சிறு வயதில் பள்ளிக்கு சென்ற பொழுதில் இருந்து கல்லூரி முடிக்கும் வரை நடை நடை நடைதான். அப்போது மனனும் உடலும் மிக நல்ல நிலையில் இருந்தது ஆனால் வசதிகக்ள் வாய்ப்புகள் வந்துவிட்ட பொழுது இதெல்லாம் அடியோடு மாறிவிட்டது. நல்ல வேளை எங்கள் வீட்டில் நாய் குட்டி ஒன்றை வாங்கியதில் இருந்து வாழ்க்கையில் ஒரு பெருத்தமாற்றம் அதன் வரவால் ஒரு நாளைக்கு மூன்று வேளை Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-54534140760974680622017-04-10T03:58:44.089+05:302017-04-10T03:58:44.089+05:30சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளை ஒன்றரை ஆண்டுகளாக...சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளை ஒன்றரை ஆண்டுகளாக தொடுவதில்லை ..அதன் பலன்கள் ஒவ்வொன்றாக உணர்கிறேன் ..விலை கொஞ்சம் அதிகமானாலும் நான் வீட்டில் தயாரித்த நெய் பிறகு செக்கிலாட்டிய நல்லெண்ணெய் ,நெய் வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் மட்டுமே ..வெளி உணவுகள் உடலை மிகவும் பாதித்துவிட்டதால் தொட இயலாத நிலை ..நடைப்பயிற்சி நான் தினமும் 12000-14000 ஸ்டெப்ஸ் நடக்கிறேன் ..இங்கே அதிகாலை சமூகம் நாலுகால் பிராணிகளுடன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28728084857140613962017-04-10T00:04:24.969+05:302017-04-10T00:04:24.969+05:30நானும் அவ்வப்போது ஆரம்பிப்பேன்... பின்னர் நிறுத்தி...நானும் அவ்வப்போது ஆரம்பிப்பேன்... பின்னர் நிறுத்திவிடுவேன்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22721191609138996012017-04-09T23:20:52.433+05:302017-04-09T23:20:52.433+05:30try cycling with some work. example buying vegetab...try cycling with some work. example buying vegetable or milk in bycycle.. will goodAnonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.com