tag:blogger.com,1999:blog-700860302405631943.post7824761282720391853..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: திரும்பிப் பாரடா 2012 - மகிழ்ச்சி அறிவிப்புஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-79807595616194685982013-01-03T23:03:00.191+05:302013-01-03T23:03:00.191+05:30நண்பர்கள் அனைவருக்கும்
வருகின்ற (27 01 2013) ஜனவர...நண்பர்கள் அனைவருக்கும்

வருகின்ற (27 01 2013) ஜனவரி மாதம் ஞாயிற்றுக் கிழமை திருப்பூரில் உள்ள பல்லடம் சாலையில் அமைந்துள்ள டிஆர்ஜி கூட்ட அரங்கில் எனது டாலர் நகரம் என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. இது குறித்த முழு விபரங்கள் அடுத்த வாரம் வெளியிடுகின்றேன். இதுவொரு முன்னோட்ட சின்ன அறிவிப்பு.

காலை 9 முதல் 1 மணி வரைக்கும் விழா நடைபெறும்.

சட்ட மன்ற உறுப்பினர், ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75983438156580229592013-01-03T22:56:17.156+05:302013-01-03T22:56:17.156+05:30உங்கள் அன்புக்கு நன்றிஉங்கள் அன்புக்கு நன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25399025424835256152013-01-03T10:08:57.715+05:302013-01-03T10:08:57.715+05:30அன்பின் ஜோதிஜி - டாலர் நகரம் சிறப்புடன் வெளி வர நல...அன்பின் ஜோதிஜி - டாலர் நகரம் சிறப்புடன் வெளி வர நல்வாழ்த்துகள் - வெளியீட்டு விழாவினிற்கு வருவதற்கு புகை வண்டியில் முன் பதிவு செய்து விட்டேன்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25555797091563680202013-01-02T21:26:43.185+05:302013-01-02T21:26:43.185+05:30தற்போது வாய்ப்பில்லையாயினும்,வலைச்சர ஆசிரியர் பொறு...தற்போது வாய்ப்பில்லையாயினும்,வலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்கும் அன்பான வாழ்த்துக்கள். கலக்குங்கள் ஜோதிஜி சார்:)))--செழியன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8739152428118116232013-01-02T07:09:05.545+05:302013-01-02T07:09:05.545+05:30நண்பா
மிக்க நன்றி. இந்த வருடத்தின் எனக்கு அறிமுக...நண்பா

மிக்க நன்றி. இந்த வருடத்தின் எனக்கு அறிமுகமான முக்கியமான நபர் நீங்க. உங்களுக்கு தேவியர் இல்லத்தின் நல்வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33708687889686148352013-01-01T19:30:18.309+05:302013-01-01T19:30:18.309+05:30வணக்கம் ரூபன். நலமா? வாழ்த்துகள் ரூபன்.வணக்கம் ரூபன். நலமா? வாழ்த்துகள் ரூபன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20521188877284638212013-01-01T19:29:41.291+05:302013-01-01T19:29:41.291+05:30கடந்த ஒரு மாதத்திற்குள் வலைதள சூட்சுமம் அத்துடன் ந...கடந்த ஒரு மாதத்திற்குள் வலைதள சூட்சுமம் அத்துடன் நன்றாகவும் விமர்சிக்க கற்று கொண்டு விட்டீங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71349896453719051632013-01-01T10:14:28.518+05:302013-01-01T10:14:28.518+05:30வாழ்த்துக்கள் அண்ணா ...! இணையத்தில் டாலர் நகரம் வ...வாழ்த்துக்கள் அண்ணா ...! இணையத்தில் டாலர் நகரம் வசிக்கும் போது தோன்றிய எண்ணம் -ஒரு புத்தகத்திற்கு உண்டான எல்லாமே இதுல இருக்கே , வருமா புத்தகமா ?... ஆஹா வரப்போகுது . சந்தோசம் .

முதல் பிரசவம் சுகப்பிரசவமாக அமைய வாழ்த்துக்கள் ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75338082970568240512013-01-01T10:01:16.208+05:302013-01-01T10:01:16.208+05:30புத்தக வெளியீட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,(தொட...புத்தக வெளியீட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,(தொடரை தொடர்ந்து படித்ததால்)புத்தகம் கண்டிப்பாக வாங்கி படிப்பேன் நன்றி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59420036507900494092013-01-01T09:15:57.605+05:302013-01-01T09:15:57.605+05:30வாழ்த்துகள் தேவதாஸ்.வாழ்த்துகள் தேவதாஸ்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47542154172389119012013-01-01T09:15:35.667+05:302013-01-01T09:15:35.667+05:30texlords@gmail.com
இந்த மின் அஞ்சலில் தொடர்பு கொள...texlords@gmail.com

இந்த மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும். அவர்கள் மின் அஞ்சலில் இணைத்து விடுகின்றேன். ஓரே தொழில் என்பதால் பல விதங்களில் வாய்ப்புகளை உருவாக்க முடியும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81898979425631720472013-01-01T09:13:45.678+05:302013-01-01T09:13:45.678+05:30விழாவிற்கு வருகை தர வாய்ப்புண்டா?விழாவிற்கு வருகை தர வாய்ப்புண்டா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32389716566739186422012-12-31T20:59:46.209+05:302012-12-31T20:59:46.209+05:30wishing u a happy 2013, i am a regular reader of ...wishing u a happy 2013, i am a regular reader of your blog for more than one year,
this is my first comment on any blog.
i am also in textiles ,pure silk sarees.
i would like to know the ids of mr.sankaranarayanan's blog and mr.lakshmanan's blog

thankyou.

saravananSuniethaa OShttps://www.blogger.com/profile/07354142040243868046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84159255364249017622012-12-31T19:31:41.320+05:302012-12-31T19:31:41.320+05:30இது ஒரு மைல் கல். புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்...இது ஒரு மைல் கல். புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்,நிச்சயம் வாங்குவேன், அன்புடன்--செழியன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20117776037048641692012-12-31T19:12:19.135+05:302012-12-31T19:12:19.135+05:30உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி அஜீஸ். வளமோ...உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி அஜீஸ். வளமோடு வாழ என் வாழ்த்துகள். இந்தியாவில் தான் இருக்கின்றீர்களா? இல்லை வெளிநாட்டில் இருக்கின்றீர்களா? இங்கே இருந்தால் நிச்சயம் உங்களை டாலர் நகரம் விழாவில் சந்திக்க ஆசை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73614261204557123482012-12-31T19:11:04.801+05:302012-12-31T19:11:04.801+05:30மிக்க நன்றி கலாகுமரன். உங்கள் அன்புக்கு மிக்க நன்ற...மிக்க நன்றி கலாகுமரன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. நிச்சயம் டாலர் நகரம் விழாவிற்கும் உங்களை அன்போடு அழைக்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60779653902303596082012-12-31T19:10:25.609+05:302012-12-31T19:10:25.609+05:30அகலிகன் உங்களைப் போன்றவர்கள் திருப்பூரில் ஜனவரி மா...அகலிகன் உங்களைப் போன்றவர்கள் திருப்பூரில் ஜனவரி மாதம் இறுதியில் நடக்கப்போகும் (ஞாயிறு) விழாவிற்கு குடும்பத்தோடு வந்தால் நிச்சயம் மகிழ்ச்சியடையவேன். உங்கள் குடும்பம் நலமோடு வாழ என் வாழ்த்துகள் அகலிகன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50004043099698961642012-12-31T19:09:18.743+05:302012-12-31T19:09:18.743+05:30மிக்க நன்றி முரளி. நிச்சயம் இணையம் இருக்கும் வரையி...மிக்க நன்றி முரளி. நிச்சயம் இணையம் இருக்கும் வரையிலும் நம்முடைய எழுத்துக்கள் இங்கே தான் இருக்கப் போகின்றது. பலரும் மெதுவாக வந்து உள்வாங்குவது தான் இல்லத்தின் சிறப்பே. உங்கள் பதிவுகளில் பல முறை விமர்சனம் கொடுத்துள்ளேன். ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34206360953376490742012-12-31T14:04:01.709+05:302012-12-31T14:04:01.709+05:30நான் கடந்த சில ஆண்டுகளாக வலைப்பதிவுகளை படித்துவருக...நான் கடந்த சில ஆண்டுகளாக வலைப்பதிவுகளை படித்துவருகின்றேன். அவற்றில் சிலவற்றில்தான் பதிலிடுவது வழக்கம். சில மாதங்களுக்கு முன்தான் உங்களின் பதிவுகளை படிக்க நேர்ந்தது. மிகவும் தேவையான மற்றும் விஷயமுள்ள வலைத்தளம். "என்னென்னமோ" கிடைக்கும் வலைத்தளங்களுக்கு நடுவில் இப்படியும் ஒரு தளத்தை அற்புதமாகவும் அதே நேரத்தில் ஏறக்குறைய தினமும் பதிவுகளை இடுவதும் அதைக்கொண்டு மற்றவர்களுக்கு உதவியாய் saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61128368358402054412012-12-31T14:03:05.553+05:302012-12-31T14:03:05.553+05:30"உறவோடு உறவாடுவோம் " நிகழ்வில் தங்களை சந..."உறவோடு உறவாடுவோம் " நிகழ்வில் தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியான தருணம். ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!!கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35628238419257471852012-12-31T11:27:48.275+05:302012-12-31T11:27:48.275+05:30தங்களுக்கும் தங்க்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத...தங்களுக்கும் தங்க்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23672316227924661372012-12-31T07:02:46.389+05:302012-12-31T07:02:46.389+05:30முதன் முறையாக உங்கள் வலைப பதிவிற்கு வருகிறேன். கடந...முதன் முறையாக உங்கள் வலைப பதிவிற்கு வருகிறேன். கடந்த ஓராண்டாக இருந்தும் உங்கள் பதிவுகளை பற்றி தெரியாமல் இத்தனை நாள் வீணடித்து விட்டேனே என்று வருந்துகிறேன். இனி அடிக்கடி வருவேன்.புத்தகம் சிறப்பான முறையில் வெளிவர வாழ்த்துக்கள்.
வலைசரத்திற்கு நன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22961125215711685082012-12-31T06:11:50.077+05:302012-12-31T06:11:50.077+05:30காலை வணக்கம் சுப்பு தாத்தா.காலை வணக்கம் சுப்பு தாத்தா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66322508026955466862012-12-31T06:11:10.315+05:302012-12-31T06:11:10.315+05:30உங்கள் குடும்பத்துடன் விழாவில் கலந்து கொள்ள வேண்டு...உங்கள் குடும்பத்துடன் விழாவில் கலந்து கொள்ள வேண்டும். இது வேண்டுகோள் அல்ல.
க
ட்
ட
ளை
(அன்பு)ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27805429849406525692012-12-31T06:09:44.299+05:302012-12-31T06:09:44.299+05:30உண்மையும் கூட. உங்கள் பெயரே கண்ணதாசன் தானா? அல்லது...உண்மையும் கூட. உங்கள் பெயரே கண்ணதாசன் தானா? அல்லது வலைதளத்திற்கு வைத்துக் கொண்டே பெயரா? ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com