tag:blogger.com,1999:blog-700860302405631943.post7605406143639926591..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: ராஜீவ் காந்தி மனைவி சோனியாவின் கதையிதுஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-38550726595748259822019-04-15T13:34:44.302+05:302019-04-15T13:34:44.302+05:30அருமை. நன்றி.அருமை. நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64252129676488995112019-04-13T11:22:34.168+05:302019-04-13T11:22:34.168+05:30நீங்க கொடுத்த வரி முக்கியமானது. மீண்டும் சிலவற்றை ...நீங்க கொடுத்த வரி முக்கியமானது. மீண்டும் சிலவற்றை எழுத பயன்படுத்திக் கொள்கிறேன். நன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89633685491509172532019-04-13T11:22:02.854+05:302019-04-13T11:22:02.854+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67669774897785823422019-04-13T11:21:43.035+05:302019-04-13T11:21:43.035+05:30உண்மை.உண்மை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38090754805454611762019-04-13T11:21:26.799+05:302019-04-13T11:21:26.799+05:30விரும்பினார்கள் என்று நீங்க சொல்வது தவறு. அப்படித...விரும்பினார்கள் என்று நீங்க சொல்வது தவறு. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தினார்கள் என்பது தான் உண்மை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61402707471573336142019-04-13T11:20:35.323+05:302019-04-13T11:20:35.323+05:30அரசியலுக்கென தேவைப்படுகின்ற அடிப்படை குணாதிசியங்கள...அரசியலுக்கென தேவைப்படுகின்ற அடிப்படை குணாதிசியங்கள் என்று பார்த்தால் நீங்க சொன்னது உண்மை தான். ஆனால் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் மனதளவில் சிறிதளவு ஈரம் இருக்க வேண்டும். நேரு இந்திரா ராஜீவ் மூவரிடமும் இருந்தது. இது என் தனிப்பட்ட பார்வை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10378416327795508232019-04-13T11:18:48.363+05:302019-04-13T11:18:48.363+05:30
மேனகா அடிப்படையில் பஞ்சாபி. தன்மானம் அவர்களுடைய...

மேனகா அடிப்படையில் பஞ்சாபி. தன்மானம் அவர்களுடைய உயிர் போன்றது. இதில் மேனகா சொல்லி உள்ள சில விசயங்களைப் பற்றி படித்துள்ளேன். இந்திராவுக்கு மேனகாவுக்கும் புரிதலற்ற போக்கு உருவானதற்கும், அதை தீர்க்க முடியாத அளவிற்கு கொண்டு சென்றதற்கும் முக்கிய காரணம் மாபியா பெண்மணி தான். இது அனைவருக்கும் தெரிந்தது தான்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29514335104407868672019-04-12T22:59:14.856+05:302019-04-12T22:59:14.856+05:30அண்மையில் மேனகா காந்தி சில பல வருடங்களுக்கு முன்னா...அண்மையில் மேனகா காந்தி சில பல வருடங்களுக்கு முன்னால் அளித்த நேர்காணல் ஒன்றை பார்த்தேன். அவர் சோனியா காந்தி பற்றி சொன்ன சில விடயங்களை கேட்க எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அவர் சொன்னது எல்லாம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லா விட்டாலும் எல்லாமே பொய்யாக இருக்கவும் முடியாது. நேரம் கிடைக்கும் போது பாருங்கள். கெக்கே பிக்கே எதுவுமில்லாமல் மிக அருமையாக நேர்கண்டுள்ளார் சிமி கரேவால்.
https://raajsree lkcmbhttps://www.blogger.com/profile/06814837185951245879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30542851034491431492019-04-12T18:15:46.456+05:302019-04-12T18:15:46.456+05:30It is easy to be an Individual and live a life wit...It is easy to be an Individual and live a life with good principles. You can speak your heart. But, Once you become a politician, you have to become "something else" because you need to please lots of people. You have to agree on things which you do not like.

Kamal Haasan always claimed as an atheist. He can boldly say that God MEANS NOTHING TO ME, so is religion, to me and வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18430975720463612662019-04-12T16:46:45.234+05:302019-04-12T16:46:45.234+05:30ஜோதிஜி! தியாகசிகரமாக காங்கிரஸ்காரர்களால் மட்டும் க...ஜோதிஜி! தியாகசிகரமாக காங்கிரஸ்காரர்களால் மட்டும் கொண்டாடப்படுகிற இந்தப் பெண்மணி, நீங்கள் மறைமுகமாகச் சொல்கிற மாதிரி அத்தனை புத்திசாலி ஒன்றும் இல்லை. ஆனால் மாமியாருக்கு நெருக்கமாக இருந்து கொஞ்சம் கற்றுக் கொண்டவர். இங்கே ஒரு கூட்டத்துக்கு நேரு பாரம்பரியம் தங்களுடைய செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தேவைப்பட்டது. இதில் கட்சிக்காரர்கள் தவிர, அரசின் முக்கியப் பொறுப்பில் இருந்த அதிகாரிகளும் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69548239272044375982019-04-12T12:09:54.825+05:302019-04-12T12:09:54.825+05:30இந்திய அரசியலில் அதிகம் பேசப்படாதவர் நரசிம்ஹ ராவ் ...இந்திய அரசியலில் அதிகம் பேசப்படாதவர் நரசிம்ஹ ராவ் ஆனால் ஒரு பொருளாதாரப் புரட்சியையே சத்தமில்லாமல் செய்தவர் ராவ் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70923630691966329872019-04-12T10:22:23.190+05:302019-04-12T10:22:23.190+05:30பல நிகழ்வுகளை பல நூல்கள் வாசித்து உள்ளீர்கள் என்பத...பல நிகழ்வுகளை பல நூல்கள் வாசித்து உள்ளீர்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது...

அன்று : "பிரதமருக்கே இந்த கதியென்றால் மக்களின் நிலை என்ன?"

இன்று : "முதலமைச்சருக்கே இந்த கதியென்றால் மக்களின் நிலை என்ன?"திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17431607204000473902019-04-12T06:53:47.226+05:302019-04-12T06:53:47.226+05:30சோனியா காந்தியைப் பற்றிய சரியான மதிப்பீடு. நரசிம்ம...சோனியா காந்தியைப் பற்றிய சரியான மதிப்பீடு. நரசிம்மராவைப் பற்றி அப்போது நான் ரசித்துப் படித்தது இன்னும் நினைவில் உள்ளது. "Not taking a decision itself is a decision, Narasimha Rao followed and succeeded in it."Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com