tag:blogger.com,1999:blog-700860302405631943.post7316169200011920515..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: மின்சாரக் கனவு - 5 மத்திய தொகுப்பு மின்சாரம் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-45550477903413647712012-11-10T06:58:22.969+05:302012-11-10T06:58:22.969+05:30வவ்வால் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. இந்த துறைய...வவ்வால் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. இந்த துறையில் சுவாரசியமாகச் சொல்ல ஏதும் இல்லை. ஏறக்குறைய மண்ணியல் மாதிரி. எனக்கே ஒரு அலுப்பு வருகின்றது. இது தவிர காந்தி அவர்கள் எழுதிய அந்த புத்தகத்தில் உள்ள புள்ளிவிபரங்கள் பற்றி படிக்க படிக்க சோர்வு தான் மிஞ்சுகின்றது.

தொடர் மெதுவாகச் செல்லக் காரணம் சின்னச் சின்ன விசயங்களை துணுக்கு போல எழுதி வைத்தால் பின்னால் உதவும். மின்சாரம் என்று ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69655084218558333282012-11-10T01:56:56.851+05:302012-11-10T01:56:56.851+05:30ஜோதிஜி,
பதிவு தான் நீள்கிறதே ஒழிய உள்ளடக்கத்தில் ...ஜோதிஜி,

பதிவு தான் நீள்கிறதே ஒழிய உள்ளடக்கத்தில் கொஞ்சமே மேட்டர் மாட்டுகிறது, ரொம்ப பொதுவாக போகிறது. பொதுப்பட்டியலில் வைத்திருந்தாலும் மத்திய அரசு முடிவு செய்து விட்டால் மாநில அரசு அதனை பின்ப்பற்ற தேவையில்லை ,ஆனாலும் மாநில அரசுகள் பின்ப்பற்ற காரணம் அவர்களின் சுய லாபம் ஆகும், அதன் அரசியலை 5 பாகம் ஆன பின்னும் தொடாமல் மத்திய அமைச்சர் வக்கீலாக இருந்து வேலை செய்தை சஸ்பெண்ஸ் வைத்து வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75124175480576418152012-11-09T22:01:36.132+05:302012-11-09T22:01:36.132+05:30ரெவேரி உங்கள் விமர்சனத்தை மிகவும் ரசித்தேன்.ரெவேரி உங்கள் விமர்சனத்தை மிகவும் ரசித்தேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59660514618432213702012-11-09T21:13:41.273+05:302012-11-09T21:13:41.273+05:30உங்கள் ஷாக் தொடரை எத்தனை பேர் மின்வெட்டு இடையூறு இ...உங்கள் ஷாக் தொடரை எத்தனை பேர் மின்வெட்டு இடையூறு இல்லாது படிக்கிறார்களோ...-:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8386530305963541912012-11-09T20:10:39.737+05:302012-11-09T20:10:39.737+05:30//உதவி புரிந்தவர் இன்றைய மத்திய அமைச்சர்.// அடப்பா...//உதவி புரிந்தவர் இன்றைய மத்திய அமைச்சர்.// அடப்பாவிகளா...Sivakumarhttps://www.blogger.com/profile/11562513013410843874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11851390205602828822012-11-09T19:32:14.809+05:302012-11-09T19:32:14.809+05:30ஷாக் அடித்துக் கொண்டே இருக்கிறது...
என்னென்ன தில்...ஷாக் அடித்துக் கொண்டே இருக்கிறது...

என்னென்ன தில்லுமுல்லுகள்...!

அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com