tag:blogger.com,1999:blog-700860302405631943.post7085295625726649348..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: கொஞ்சம் காசு கொஞ்சம் கல்விஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-976867598322961052016-03-08T08:49:33.183+05:302016-03-08T08:49:33.183+05:30வணக்கம் அண்ணா.
நலம்.. நலமே ஆகுக.
நான் விவரம் அறி...வணக்கம் அண்ணா.

நலம்.. நலமே ஆகுக.

நான் விவரம் அறிவிக்கும் முன்னர் வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி அண்ணா.

அப்ப நானும் உங்கள் நினைவில் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி...

வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88090781078145987852015-11-17T07:27:38.937+05:302015-11-17T07:27:38.937+05:30அவர்கள் உண்மைகள் தளம் மூலமாக தாங்கள் விருது பெற்றத...அவர்கள் உண்மைகள் தளம் மூலமாக தாங்கள் விருது பெற்றதறிந்து மகிழ்ச்சி. இன்றுதான் தங்களின் தளம் வரும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து எழுத்து மூலமாக நட்பைத் தொடர்வோம். வாழ்த்துக்கள்.
http://www.ponnibuddha.blogspot.com/
http://www.drbjambulingam.blogspot.com/Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57736335752910305742015-11-14T23:57:53.341+05:302015-11-14T23:57:53.341+05:30வணக்கம்...
நலம் நலமே ஆகுக.
தங்களை ஒரு தொடர் பதிவ...வணக்கம்...

நலம் நலமே ஆகுக.

தங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன்...
முடிந்தால்... முடியும் போது எழுதுங்கள்...

http://vayalaan.blogspot.com/2015/11/12.html'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77116414358178327682015-11-10T10:13:35.325+05:302015-11-10T10:13:35.325+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களத...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50993150870581068582015-11-04T17:09:24.068+05:302015-11-04T17:09:24.068+05:30ஆதரவளிக்கும் நண்பர்களுக்கு நன்றி.
முதல் முறையாக இ...ஆதரவளிக்கும் நண்பர்களுக்கு நன்றி.

முதல் முறையாக இலக்கு ஒன்று நிர்ணயித்து அதை அடைந்து வெற்றி அடைந்ததும் இதுவே. (04,11,2015)

32329 ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்

10150 வெள்ளை அடிமைகள்

8890 பயத்தோடு வாழப் பழகிக் கொள்

7481 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்

8516 காரைக்குடி உணவகம்

16500 கொஞ்சம் சோறு கொஞ்சம் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56518114247521116122015-10-07T15:53:33.451+05:302015-10-07T15:53:33.451+05:30Thanks for a good read.
Please review : https://...Thanks for a good read.

Please review : https://srmouldtech.wordpress.com/
Appreciate your support.SRMOULDTECHhttps://www.blogger.com/profile/02100796507923365792noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30539952504295455172015-10-06T22:12:33.201+05:302015-10-06T22:12:33.201+05:30அரும்பெரும் சாதனை ஜோதிஜி! மின் நூல்கள் படைத்தது. ...அரும்பெரும் சாதனை ஜோதிஜி! மின் நூல்கள் படைத்தது. இப்புத்தகத்தைத் தரவிறக்கி விட்டோம். வாசிக்கவும் தொடங்கிவிட்டோம். நாங்கள் அடிக்கடி எழுத நினைக்கும் ஒரு தலைப்பு அல்லவா.

திரு இராமச்சந்திரன் அவர்களின் எழுத்து மிளிர்கின்றது. அதுவே தங்கள் நூலைப்பற்றி பல பேசிவிட்டது. படிக்கும் ஆர்வமும் கூடிவிட்டது.

வாழ்த்துகள், பாராட்டுகள்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15117814145723740612015-10-06T21:37:46.919+05:302015-10-06T21:37:46.919+05:30அய்யா நிறைய எழுதுங்கள் தினமும் ஒரு முறை யேனும் தங்...அய்யா நிறைய எழுதுங்கள் தினமும் ஒரு முறை யேனும் தங்கள் வலைதளம் வந்து எதேனும் பதிவிட்டுள்ளீர்களா என பார்க்காமல் செல்லமாட்டேன்... என் போன்ற இளைய தலைமுறைக்காக....Senthilhttps://www.blogger.com/profile/14031823303161542113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90886130425591811822015-10-06T21:37:19.084+05:302015-10-06T21:37:19.084+05:30அய்யா நிறைய எழுதுங்கள் தினமும் ஒரு முறை யேனும் தங்...அய்யா நிறைய எழுதுங்கள் தினமும் ஒரு முறை யேனும் தங்கள் வலைதளம் வந்து எதேனும் பதிவிட்டுள்ளீர்களா என பார்க்காமல் செல்லமாட்டேன்... என் போன்ற இளைய தலைமுறைக்காக....Senthilhttps://www.blogger.com/profile/14031823303161542113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-358019530802893692015-10-03T15:39:27.887+05:302015-10-03T15:39:27.887+05:30வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக ...வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64274623640602697932015-10-01T08:50:40.948+05:302015-10-01T08:50:40.948+05:30டிஜிடல் உலகில் சாதனை புரிந்த முதல் பதிவர் நீங்கள்த...டிஜிடல் உலகில் சாதனை புரிந்த முதல் பதிவர் நீங்கள்தான்... 93,910+ . இந்த செய்தி மோடிக்கு தெரிந்தால் உங்களுக்கு அவார்ட் கொடுத்தாலும் கொடுப்பார்...வாழ்த்துக்கள் & பாராட்டுகள் என்றென்றும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66595046828481023652015-09-30T23:54:32.302+05:302015-09-30T23:54:32.302+05:30ஏழு மின் நூலும் 93,910+ பேர்களுக்குச் சென்று சேர்ந...ஏழு மின் நூலும் 93,910+ பேர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது.

வாழ்த்துக்கள் அண்ணா....

இராமச்சந்திரன் அவர்கள் மிக அழகாக எழுதியிருக்கிறார்...
மின்னூலை வாசிக்கிறேன் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25474195900217348962015-09-30T22:38:26.699+05:302015-09-30T22:38:26.699+05:30உங்கள் சாதனையில் மற்றுமொரு மைல்கல். தரவிறக்கியிருக...உங்கள் சாதனையில் மற்றுமொரு மைல்கல். தரவிறக்கியிருக்கிறேன். படித்துவிட்டு எனது கருத்தையும் பகிர்கிறேன். திரு. ராமச்சந்திரன் அவர்களின் கருத்தும் சிறப்பாக இருக்கிறது. மீண்டும் வருகிறேன், வாழ்த்துக்கள் ஜோதிஜி.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13128537153850925242015-09-30T21:21:43.108+05:302015-09-30T21:21:43.108+05:30அது போன்ற சூழ்நிலைகள் உருவாகும் போது மீண்டும் என் ...அது போன்ற சூழ்நிலைகள் உருவாகும் போது மீண்டும் என் எழுத்துப் பயணம் தொடங்கும்.

எழுதுங்கள் ஐயா
காத்திருக்கிறோம்
நூலினை தரவிறக்கம் செய்து கொண்டேன்
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20526813126325051902015-09-30T20:32:12.201+05:302015-09-30T20:32:12.201+05:30மின் நூல் தரவிறக்கி நூறு பக்கங்கள் படித்து விட்டேன...மின் நூல் தரவிறக்கி நூறு பக்கங்கள் படித்து விட்டேன். விரைவில் முழுவதையும் படித்து விடுவேன். PDF வடிவமைப்பு நேர்த்தியாக உள்ளதுடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87549002096892550672015-09-30T20:29:55.559+05:302015-09-30T20:29:55.559+05:30This comment has been removed by the author.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com