tag:blogger.com,1999:blog-700860302405631943.post6534675666356152006..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: எங்கே முமுஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-17660413237611537762010-10-30T20:50:35.801+05:302010-10-30T20:50:35.801+05:30நன்றி ரோஸ்விக்நன்றி ரோஸ்விக்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25667767633464630952010-10-30T09:03:52.518+05:302010-10-30T09:03:52.518+05:30முமு ஒரு பொக்கிஷமாக இருந்திருக்கிறார். அவர் மூலம் ...முமு ஒரு பொக்கிஷமாக இருந்திருக்கிறார். அவர் மூலம் (பற்றி) கிடைத்தவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10620154062879207182010-10-02T18:16:03.673+05:302010-10-02T18:16:03.673+05:30ராஜ நடராஜன்
இது குறித்து கடைசி தலைப்பில் உங்களுக்...ராஜ நடராஜன்

இது குறித்து கடைசி தலைப்பில் உங்களுக்கு பதில் கிடைக்கலாம்.

நன்றி செந்தில் மற்றும் ஹேமா. கடைசி தலைப்பில் மக்கள் என்ன சொல்லப் போகிறார்களோ?

சாந்தி லெஷ்மணன் முடிந்த வரைக்கும் தேடிப் பார்க்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2514712091601284802010-10-02T18:14:19.028+05:302010-10-02T18:14:19.028+05:30வணக்கம் கந்தசாமி ஐயா. உங்கள் விமர்சனம் குறித்து ம...வணக்கம் கந்தசாமி ஐயா. உங்கள் விமர்சனம் குறித்து மனம் மகிழ்ச்சியடைகிறது.

டீச்சர் நீங்க சொல்வதும் உண்மைதான். இப்போது கூட சேகரித்து வைத்துள்ள பழைய செய்திதாள்களை படிக்கும் போது அத்தனை சுவாரஸ்மாக இருக்கிறது.

நந்தா இன்னும் எத்தனையோ பேர்களின் வாழ்க்கை நமக்கும் தெரியாமலே இருக்கிறது. இவரைப் பற்றி எனக்குத் தெரிந்தகாரணத்தால் இந்த இடுகையில் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

தவறு<ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40764751831015691982010-10-01T21:22:49.215+05:302010-10-01T21:22:49.215+05:30ஜோதிஜி! திரு.மு.மு அவர்களின் புகைப்படம் தந்தால் கட...ஜோதிஜி! திரு.மு.மு அவர்களின் புகைப்படம் தந்தால் கட்டுரை நிறைவாக இருக்கும்.க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32729111506989226352010-10-01T20:49:35.915+05:302010-10-01T20:49:35.915+05:30தகவல்கள் நிறைந்த நட்சத்திர வாரம் ஜோதிஜி !தகவல்கள் நிறைந்த நட்சத்திர வாரம் ஜோதிஜி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89040067277240841132010-10-01T19:11:21.717+05:302010-10-01T19:11:21.717+05:30//போற போக்க பாத்தா இதையும் புத்தகமா போட்டுறலாம் போ...//போற போக்க பாத்தா இதையும் புத்தகமா போட்டுறலாம் போல..//

வழிமொழிகிறேன் ....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70882605452508803812010-10-01T17:03:28.847+05:302010-10-01T17:03:28.847+05:30பிரமிப்பா இருக்கு......
வாழ்க்கை சக்கரம் எப்டிலாம்...பிரமிப்பா இருக்கு......
வாழ்க்கை சக்கரம் எப்டிலாம் ஒரு மனிதனின் வாழ்வில் தடம் மாறுகிறது என்பதை நினைக்கும் பொழுது...லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39466603266549594702010-10-01T16:21:48.904+05:302010-10-01T16:21:48.904+05:30போன இடுகையில் சொன்ன சந்திப்பை சொல்லாமல் நழுவுறீங்க...போன இடுகையில் சொன்ன சந்திப்பை சொல்லாமல் நழுவுறீங்களே!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42737203777032567092010-10-01T10:20:45.959+05:302010-10-01T10:20:45.959+05:30போற போக்க பாத்தா இதையும் புத்தகமா போட்டுறலாம் போல....போற போக்க பாத்தா இதையும் புத்தகமா போட்டுறலாம் போல...Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86421056502199946842010-10-01T10:13:52.411+05:302010-10-01T10:13:52.411+05:30இது போன்று பலரின் வாழ்க்கை குறிப்புகளை படித்திருக்...இது போன்று பலரின் வாழ்க்கை குறிப்புகளை படித்திருக்கிறேன். இவரின் வாழ்க்கை குறிப்பிலும் ஒரு படிப்பினை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11779704969265744152010-10-01T10:07:44.124+05:302010-10-01T10:07:44.124+05:30எங்கே ஜோதிஜி...? நட்ச்த்திரவாரம் கடுமையாக சிந்திக...எங்கே ஜோதிஜி...? நட்ச்த்திரவாரம் கடுமையாக சிந்திக்க வைத்துவிட்டது போலும்.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26254369607992717982010-10-01T09:53:58.542+05:302010-10-01T09:53:58.542+05:30படிக்க படிக்க ஆவலாக உள்ளது.இதுவரை அறியாத தகவல்கள்....படிக்க படிக்க ஆவலாக உள்ளது.இதுவரை அறியாத தகவல்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35878929890789153492010-10-01T08:38:45.423+05:302010-10-01T08:38:45.423+05:30கடந்த ரெண்டு பதிவுகளிலும் ( ஏ & எ) இருந்தவை எல...கடந்த ரெண்டு பதிவுகளிலும் ( ஏ & எ) இருந்தவை எல்லாமே எனக்கு புதிய விஷயங்கள்.

இணையம் வருமுன் இங்கே உள்நாட்டு நடப்பு ஒன்னுமே தெரியாமல்தான் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருந்தது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85383823768410425072010-10-01T07:15:11.225+05:302010-10-01T07:15:11.225+05:30ஒரு நல்ல வாழ்க்கைக்குறிப்புஒரு நல்ல வாழ்க்கைக்குறிப்புப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com