tag:blogger.com,1999:blog-700860302405631943.post6396003497354767814..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: இந்திய ரயில்வே துறையில் (நடந்த - நடக்கும்) மாற்றங்கள்.ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-81133071955999613202019-07-14T13:02:50.994+05:302019-07-14T13:02:50.994+05:30இந்திய ரயில்வே துறையில் (நடந்த - நடக்கும்) மாற்றங்...இந்திய ரயில்வே துறையில் (நடந்த - நடக்கும்) மாற்றங்கள். - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜிRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26660759316881221312019-07-12T21:44:25.440+05:302019-07-12T21:44:25.440+05:30உண்மை.உண்மை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2873622076467928432019-07-12T21:44:12.601+05:302019-07-12T21:44:12.601+05:30செயல்படும் சங்கங்களைத் இரண்டுவருடம் தூக்கி கடாசி வ...செயல்படும் சங்கங்களைத் இரண்டுவருடம் தூக்கி கடாசி விட்டு சீர்திருத்தப் பணிகளை தொடங்கினால் போதும். பல லட்சம் கோடி கிடைக்கும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62120392647760994862019-07-12T21:41:20.681+05:302019-07-12T21:41:20.681+05:30விதைத்தவன் தான் அதனை அறுவடை செய்ய முடியும். வேண்டு...விதைத்தவன் தான் அதனை அறுவடை செய்ய முடியும். வேண்டும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28580847813036952512019-07-12T21:40:46.872+05:302019-07-12T21:40:46.872+05:30மோடி காங்கிரஸ் அரசாங்கம் மட்டுமல்ல. பாஜக நம்பும்இ...மோடி காங்கிரஸ் அரசாங்கம் மட்டுமல்ல. பாஜக நம்பும்இராமர் ஆட்சிக்கு வந்தாலும் எவருக்கும் இங்கே வேலைவாய்ப்பு உருவாக்க முடியாது. அதுவும் அரசாங்கப் பணி இனி வாய்ப்பே இல்லை. அவனவன் தத்தி தத்தி பிழைக்க வேண்டியதுதான். அல்லது கடல் கடந்து ஓட வேண்டியது தான். அல்லது பாஜக சொல்வதுபோல பஜ்ஜி போண்டா விற்று பிழைக்க வேண்டியது தான். இது தான் உண்மையான நிலவரம். ஆனால் கம்யூனிஸ்ட் மக்கள் இது போன்ற அறிவுரைகளை எந்தக்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51716962150359261822019-07-12T20:32:19.060+05:302019-07-12T20:32:19.060+05:30பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21085871449576524222019-07-12T20:01:19.047+05:302019-07-12T20:01:19.047+05:30நெல்லைத்தமிழன் உங்கள் விமர்சனம் திண்டுக்கல் தனபாலன...நெல்லைத்தமிழன் உங்கள் விமர்சனம் திண்டுக்கல் தனபாலன் கண்ணில் படாமல் இருக்க எல்லாவல்ல ஏசப்பாவை வேண்டி விரும்பி பிரார்த்னை செய்து கொள்கிறேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53441006216556131822019-07-12T15:48:53.828+05:302019-07-12T15:48:53.828+05:30ஜோதிஜி - நீங்க சொல்ற பாயிண்டைப் புரிந்துகொள்கிறேன்...ஜோதிஜி - நீங்க சொல்ற பாயிண்டைப் புரிந்துகொள்கிறேன். ஆனால், பொதுவா, தனியார் சேவை என்பது, வியாபாரம் சார்ந்தது. அரசு சேவை என்பது, அங்க வேலை பார்க்கிறவங்க முதலாளிகள், கன்ஸ்யூமர் பிச்சை எடுப்பவர்கள் என்ற கண்ணோட்டத்தில் இயங்குவது. வெளிநாடுகளில், பாஸ்போர்ட் சார்ந்த வேலைகளைக்கூட தனியார்கள்தாம் செய்கிறார்கள்.

தனியார் கூடாது, அரசு சேவைதான் வேணும், அரசு முதலாளிகளுக்காக இயங்குது என்று நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51691442990187027342019-07-12T15:45:32.960+05:302019-07-12T15:45:32.960+05:30ரயில்வேயில் தனியார் நுழைவது என்பது பற்றி ஒன்றும் வ...ரயில்வேயில் தனியார் நுழைவது என்பது பற்றி ஒன்றும் வெளியே சொல்லப்படவில்லை .
ஏதோ இரண்டு ரயில் விடுவார்கள் என்று செய்தி வலம் வருகிறது .

அரசு சொத்தை விற்க முடியாது ஆனால் லீசுக்கு விடலாம் .
99 வருட குத்தகை - பேருக்கு ஒரு கட்டணம் - கிட்டத்தட்ட சும்மா விடுவதுதான் .

ரயில்வே ஸ்டேஷன் ஊருக்கு மத்தியில் இருக்கும் .
மெட்ராஸ் சென்ட்ரல் அருகே இடம் வாடகைக்கு கிடைக்குமா அதுவும்மெய்ப்பொருள்https://www.blogger.com/profile/10690067095153064775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53855907410951959952019-07-12T15:39:16.042+05:302019-07-12T15:39:16.042+05:30ரயில் வசதிகள் சாதாரண பொதுமக்களுக்கு உதவும் வகயிலிர...ரயில் வசதிகள் சாதாரண பொதுமக்களுக்கு உதவும் வகயிலிருக்கவேண்டும் ரயில் துறையில் முன்னேற்றத்தை காட்டபுல்லெட் ரயில்கள் விடுவோம் அதற்குபதில் கூட்டம் அதிகமான பகுதிகளுக்க்கு கூடுதல்ரயில்கள் விடலாம் லாலு ரயில்வே மந்திரியாய் இருந்தபோது மேனேஜ் மெண்ட் டுஐ நன்றகைருந்தது என்று கூறி அயல்நாட்டினருக்கும் விளக்கப்பட்டது ஆனால் இப்போது லாலு சிறையில் எல்லா புகழும் பாஜக வுக்கே ஜே ஸ்ரீராம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57309964880289421682019-07-12T14:59:24.093+05:302019-07-12T14:59:24.093+05:30வேலையில்லா இளைஞர்களின் அவல நிலை
தீக்கதிர் தலையங்க...வேலையில்லா இளைஞர்களின் அவல நிலை
தீக்கதிர் தலையங்கம்
ஜூலை 12, 2019

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் ஓட்டுநர் பணிக்கு 2013ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு அடிப்படை கல்வித் தகுதியாக டிப்ளமோ படிப்பு நிர்ணயிக்கப்பட்டி ருந்தது.ஆனால் நாட்டில் பல ஆண்டுகளாக வேலையில்லா திண்டாட்டம் நிலவும் சூழ்நிலையில் துப்புரவு பணிக்கு கூட எம்ஏ,எம்பிஏ படித்த வர்கள் விண்ணப்பிக்கிறார்கள்திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20063357875960026712019-07-12T11:47:05.705+05:302019-07-12T11:47:05.705+05:30நாம் உடனே என்ன செய்ய வேண்டும்? தனியார் ஆதிக்கத்தை ...நாம் உடனே என்ன செய்ய வேண்டும்? தனியார் ஆதிக்கத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்கு என் சிற்றறிவுக்கு எட்டிய சில ஆலோசனைகள்.

1. திண்டுக்கல் முதல் திருப்பூர் வரை ஓடக்கூடிய அனைத்து தனியார் வாகனங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.

2. திண்டுக்கல்லில் ஓடும் தனியார் சிறிய ரக வாகனங்களையும் சேர்த்து நிறுத்தி விட வேண்டும்.

3. திண்டுக்கல் முதல் திருப்பூர் வரைக்கும் உள்ள ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-45797043620909629432019-07-12T11:42:54.314+05:302019-07-12T11:42:54.314+05:30
இதில் இவர்கள் சொல்லாத பல விசயங்கள் உள்ளது. அது ...

இதில் இவர்கள் சொல்லாத பல விசயங்கள் உள்ளது. அது அரசியல் அந்தரங்கத்தில் வருவது. சாலை லாபி என்பது மிகப் பெரிய தேசிய அளவில் உள்ள பெரிய நெட்வொர்க். அங்கு நுழைய முடியாது. தனியார் வாகன முதலாளிகள் தாங்கள் லாபம் ஈட்டுவது என்பது 40 சதவிகிதம் தங்கள் உழைப்பினால் 60 சதவிகிதம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுக்கும் லஞ்சப்பணத்தினால் மட்டுமே. நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் எல்லா ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84640712832080700162019-07-12T11:01:51.235+05:302019-07-12T11:01:51.235+05:30நன்றி : M.Senthil Kumar
மத்திய அரசு வெளி முகத்துக...நன்றி : M.Senthil Kumar

மத்திய அரசு வெளி முகத்துக்கு இந்துத்வ முகமூடிய கொண்டு மாட்டுக் கோமியம், ஜெய்ச்ரீராம், மாட்டுக்கறி எதிர்ப்பு-னு போலி மதவாத கட்சி போல காட்டிக் கொண்டு இருந்தாலும் உள்ளுக்குள்ள பக்கா கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு என்பதை மறுபடியும் வெளிப்படுத்தி இருக்கிறது.

ரயில்வே துறையில் தனியார் மயத்தை மறுபடியும் நுழைக்கிறார்கள். இன்னும் நூறு நாட்களுக்குள் இரண்டு திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46778878276026042452019-07-12T09:39:02.093+05:302019-07-12T09:39:02.093+05:30கட்டுரையின் கருத்து ஓரளவு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இர...கட்டுரையின் கருத்து ஓரளவு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கிறது.

எந்த பிஸினெஸுமே நஷ்டத்தில் இயங்க முடியாது. ரயில்வே கட்டணங்கள் நிச்சயம் 40% அதிகமாக்கவேண்டும் (குறைந்தபட்சம்). பேருந்தைவிட விரைவாகச் செல்லமுடியும். தனியார் பேருந்துகள் கொள்ளைக் கட்டணம் வைக்கும்போது கொடுக்க முடிந்த மக்கள், இந்திய இரயில்வேக்குக் கொடுப்பதில் தவறில்லை.

பொதுவா, இரயில்வே ஊழியர்களின் குடும்பத்துக்கும் இலவச நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com