tag:blogger.com,1999:blog-700860302405631943.post614556766794740375..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: திருட அனுமதிக்கும் விளம்பரங்கள் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-3683586505098812652015-05-22T07:34:48.062+05:302015-05-22T07:34:48.062+05:30அப்படியே லிங்கையும் குடுக்கிறது............!! Lin...அப்படியே லிங்கையும் குடுக்கிறது............!! Link Please Jothiji...............Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17845061297042797052015-05-22T04:09:49.085+05:302015-05-22T04:09:49.085+05:30முகநூலில் இது குறித்த ஒரு காணொலி காட்சியை போட்டுள்...முகநூலில் இது குறித்த ஒரு காணொலி காட்சியை போட்டுள்ளேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30960287486351925762015-05-20T21:00:28.673+05:302015-05-20T21:00:28.673+05:30\\பெப்ஸியில் போட்ட இரும்பே கரையும் போது நம்ம குடல்...\\பெப்ஸியில் போட்ட இரும்பே கரையும் போது நம்ம குடல் என்னவாகும்?\\ நீங்க போட்டுப் பார்த்தீங்களா? அது கரைந்சுதா?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11551706108377020192012-09-04T08:33:18.967+05:302012-09-04T08:33:18.967+05:30ரவி என் பெயர் ஜோதிஜி. ஏற்கனவே நீங்கள் இதே நேதாஜி ...ரவி என் பெயர் ஜோதிஜி. ஏற்கனவே நீங்கள் இதே நேதாஜி என்ற பெயரைத்தான் பயன்படுத்தி இருந்தீக.

தருமி

ஷங்கர் இவர் சொல்வது எந்த விளம்பரம் என்று எனக்குத் தெரியவில்லையே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91695910071993826952012-09-03T11:50:11.473+05:302012-09-03T11:50:11.473+05:30//தொலைக்காட்சியில் படங்களைப் பார்ப்பதை விட இடையில்...//தொலைக்காட்சியில் படங்களைப் பார்ப்பதை விட இடையில் வரும் விளம்பரங்களை பார்க்கவே விரும்புகின்றேன். ஆமாம் ரசிக்க மட்டுமே விரும்புகின்றேன். மிக குறுகிய நேரத்தில் சொல்லப்படும் அந்த விசயத்தை யோசித்தவர்களை பாராட்டத் தோன்றும்.//

//பார்பதற்கு அழகாய் இருக்கும் பல விசயங்களை பார்த்துக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அருகே சென்றால் அணுகுண்டு கணக்காய் நம் பையில் உள்ள பணத்தை காணாமல் போக்கி ரவி சேவியர்https://www.blogger.com/profile/03265393115715976976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47933181185944701802012-09-02T23:03:39.363+05:302012-09-02T23:03:39.363+05:30 அந்த வயசான கிழவர் ஒரு போன் (எந்த போன் அப்டின்னு ஞ... அந்த வயசான கிழவர் ஒரு போன் (எந்த போன் அப்டின்னு ஞாபகமில்லை!!) விளம்பரத்தில வருவாரே .. I simply love him.///

தருமி சார் அது வொடாபோன். எனக்கும் அது மிகவும் பிடிக்கும். என்னா எக்ஸ்ப்ரஷன்... ஆனா இத ஏமாத்தறதுக்கு யூஸ் பண்றதுதான் கொடுமை. இதுல இருக்கற நேர்த்திய சர்வீஸ்ல தரலாம்.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11103473481816562012012-09-02T22:53:08.200+05:302012-09-02T22:53:08.200+05:30ஆனாலும் இந்த விளம்பரக்காரர்களின் புத்தி ... அடடே ஆ...ஆனாலும் இந்த விளம்பரக்காரர்களின் புத்தி ... அடடே ஆச்சரியப்பட/எரிச்சல் பட வைக்குது. சாக்லேட்டை வழிச்சி நக்கும் போது வருவது எரிச்சல்னா, அந்த வயசான கிழவர் ஒரு போன் (எந்த போன் அப்டின்னு ஞாபகமில்லை!!) விளம்பரத்தில வருவாரே .. I simply love him.

ரசிக்கக் கூடிய விளம்பரங்களை எடுப்பது .. எம்புட்டு புத்தி வேணும். தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65428349166301622362012-09-02T19:45:56.835+05:302012-09-02T19:45:56.835+05:30மிக அவசியமான பதிவு.மிக அவசியமான பதிவு.tech news in tamilhttps://www.blogger.com/profile/04411532298239576289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15224306979496727042012-09-02T18:20:47.044+05:302012-09-02T18:20:47.044+05:30Lays பற்றி முகப்புத்தகத்தில் படித்தது..!
"கா...Lays பற்றி முகப்புத்தகத்தில் படித்தது..!

"காற்றை விலை கொடுத்து வாங்கினால்...கொஞ்சம் சிப்ஸ் இலவசம்".

50பைசா கூட தேறாத சிப்ஸ் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்கின்றார்கள்.

மஞ்சள்,பால் சந்தனம் சேர்த்த கிரீம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றார்கள், மஞ்சள்,பால், சந்தனம் சேர்த்தா பத்து ரூபாய் கூட வராது! தெரிந்தே ஏமாறுகின்றோம்...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35451788763149552422012-09-02T16:46:50.556+05:302012-09-02T16:46:50.556+05:30அருமை,நன்றி.அருமை,நன்றி.krishhttps://www.blogger.com/profile/12289877922356206669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75818042231962748682012-09-02T12:07:28.501+05:302012-09-02T12:07:28.501+05:30வாங்க குபி (பெயர் நல்லாயிருக்கா?)
சிறுவயதில் துவை...வாங்க குபி (பெயர் நல்லாயிருக்கா?)

சிறுவயதில் துவைக்க ராட்டை சோப்பு, குளிக்க லைபாய். இது ரெண்டு மட்டும் தான் சீக்கிரமா கரையாதுங்றது வீட்டினர் அபிப்பராயம். பவுடரைப் பொறுத்தவரையில் ஏதோவொரு ஒரு பெரிய டப்பா. விளம்பரம் எல்லாம் பார்த்த நினைவே இல்லை. டூரிங் டாக்ஸியில் அரசாங்க விளம்பரமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொட்டலாம் கொடுத்த காட்சிகள் தான் நினைவுக்கு வந்து போகுது.
<br /ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9223702171931850662012-09-02T06:19:15.300+05:302012-09-02T06:19:15.300+05:30சிறுவயதில் விளம்பரங்கள் பார்த்து, அதில் வரும் சோப்...சிறுவயதில் விளம்பரங்கள் பார்த்து, அதில் வரும் சோப்புகள் வாங்கிக் கொண்டிருந்தேன். பழைய தூர்தர்ஷன் விளம்பரங்களை தற்போது யூடுபில் பார்த்தால் அந்த காலத்திற்கே போய்விட்டது போன்ற ஒரு நினைவு வந்துவிடும். ரஸ்னா, கோல்ட்ஸ்பாட், லைப்பாய், நட்ராஜ் பென்சில்...இன்னும் எவ்வளவோ! மறக்கமுடியாதவை. குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18814496430947806492012-09-02T02:39:51.087+05:302012-09-02T02:39:51.087+05:30நிறைய விளம்பரங்கள் எனக்கு புரிவதேயில்லை. என்ன பொரு...நிறைய விளம்பரங்கள் எனக்கு புரிவதேயில்லை. என்ன பொருளை விளம்பரம் செய்கிறார்கள் என்று தெரியாமல் விழிக்கிறேன். எனக்கு மட்டும்தான் (தலைல களிமண் இருப்பதால்) இப்படியா? இல்லை எல்லோரும் இப்படித்தான் நினைக்கிறார்களா, தெரியவில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5449623115940170272012-09-02T01:42:33.298+05:302012-09-02T01:42:33.298+05:30ஒரே விளம்பரத்தை இடைவெளிவிடாமல் தொடர்ச்சியாப்போட்டு...ஒரே விளம்பரத்தை இடைவெளிவிடாமல் தொடர்ச்சியாப்போட்டு களிமண்ணுக்குள் ஏற்றும் வித்தை தெரிஞ்சுவச்சுருக்கே இந்த தொலைகாட்சி சேனல்கள்:(

போதுமடா சாமின்னு ஆகிப்போச்சு.

மார்கெட்டிங் உத்திகள்தான் இப்போ முக்கியம். பொருட்களின் தரத்தையோ இல்லை தேவையையோ யாரும் பார்க்கறதில்லை.

ஆமாம்.... அதென்ன மாடல் வாழ்க்கை?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7539422875837299822012-09-01T23:32:03.484+05:302012-09-01T23:32:03.484+05:30
வணக்கம் ஜோதிஜி.
மிக அருமையான, மிக மிக அவசியமான ...

வணக்கம் ஜோதிஜி.

மிக அருமையான, மிக மிக அவசியமான பதிவு.
வாழ்த்துக்கள்.

-காவிரிமைந்தன்

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34287136829397131092012-09-01T23:18:16.278+05:302012-09-01T23:18:16.278+05:30நல்ல அலசல் சார்... இன்றும் கூட "வீட்லே ஏதோ பு...நல்ல அலசல் சார்... இன்றும் கூட "வீட்லே ஏதோ புதுசா பெயர் சொன்னாங்க... பெப்சோவோ... என்னவோ.. அந்த பெப்சோ கோல்கேட் பேஸ்ட் ஒன்னு குடுப்பா..." என்று சொல்லும் அளவிற்கு, மக்கள் மனதில் தைத்து விட்டது விளம்பரம்...

(இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...
Caution : Restore/Backup your HTML, before editing திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12195015137820042672012-09-01T22:35:30.265+05:302012-09-01T22:35:30.265+05:30ஜோதிஜி,
விளம்பரம் செய்தால் எதனையும் விற்கலாம், நீ...ஜோதிஜி,

விளம்பரம் செய்தால் எதனையும் விற்கலாம், நீங்க சொன்னப்பலதும் முன்னரே நிஜ வாழ்க்கையில் நடந்துப்போச்சுங்க,

சுமார் 10-15 ஆண்டுகளுக்கு முன்னரே ஒருத்தன் அதுவும் அமெரிக்காவில் , நிலாவில் பிளாட் போட்டு வித்துட்டான், வாங்கினது எல்லாம் பணக்காரங்க, அவங்களை சில ஆண்டுகளில் அங்கு அழைத்து செல்ல வசதி வந்துவிடும், அப்போ டூர் போகலாம்னு எல்லாம் சொல்லி ஏமாத்தி இருக்கான், கடசியில் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87246091664388386962012-09-01T22:14:56.309+05:302012-09-01T22:14:56.309+05:30அம்மா யோசிச்சு யோசிச்சு இப்ப முகத்ல இருக்கிற சதையெ...அம்மா யோசிச்சு யோசிச்சு இப்ப முகத்ல இருக்கிற சதையெல்லாம் ரொம்ப தொங்கி போச்சு ஷங்கர். போட்ட மேக்கப் கூட ஒத்துழைக்க மாட்டுது. பயபுள்ளைங்க 40 தொகுதியையும் அள்ளிக் கொடுக்கனும். அப்புறம் இருக்கு வேடிக்கை. தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் வாண வேடிக்கை தான். என்னன்னு மட்டும் கேட்காதீங்க.

அப்புறம் நீங்க கேட்டதுக்கு பதில் எனது காக்க காக்க என்ற பதிவில் விடை இருக்கு. அப்பவே இதைப் பற்றி பேசினோம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-770090556375051812012-09-01T22:08:07.436+05:302012-09-01T22:08:07.436+05:30மத்திய சர்க்காரின் பிரதிநிதி ஒருவர் எதற்கு விவசாயி...மத்திய சர்க்காரின் பிரதிநிதி ஒருவர் எதற்கு விவசாயிகள் 60 விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள், 5% விவசாயம் செய்தால் போதுமே என்று சொன்னதாகப் படித்தேன். அத்தனையும் படித் தேன்.

ஈவேஸ்டுகளை எப்படித் தின்பது என்று வருங்காலத்தில் டெக்னாலஜி கண்டுபிடிப்பார்கள் என்று நினைக்கிறேன். பழைய பாட்டரிகளை பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.

விளம்பரதாரர்களின் மூளை வியக்கத்தக்கது, எந்தெந்த நேரத்தில் ஆண்கள்,Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80590329394983526942012-09-01T22:05:03.618+05:302012-09-01T22:05:03.618+05:30ஷங்கர் .............
அது html code ல் சில வருடங்க...ஷங்கர் .............

அது html code ல் சில வருடங்களுக்கு முன்பு சுடுதண்ணி மாட்டி வைத்த சமாச்சாரங்கள். இதுக்குள்ள போய் கையை சுட்டுக் கொள்ள விரும்பல. அது அப்படியே இருக்கு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79574265070913394512012-09-01T22:02:22.402+05:302012-09-01T22:02:22.402+05:30கூகிள் ப்ளஸில் இந்தப் பதிவைப் பற்றி உங்கள் விளம்பர...கூகிள் ப்ளஸில் இந்தப் பதிவைப் பற்றி உங்கள் விளம்பரம் அருமை :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.com