tag:blogger.com,1999:blog-700860302405631943.post5864950664334342964..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: அமேசான் முதல் 100ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-24918568229266441102020-02-17T21:19:13.330+05:302020-02-17T21:19:13.330+05:30அமேசான் தளத்தில் உங்கள் செயல்பாடுகள் சிறப்பு.
ந...அமேசான் தளத்தில் உங்கள் செயல்பாடுகள் சிறப்பு.

நானும் என் பதிவுகளை மின்னூலாக்க வேண்டும் - ஆனாலும் பணிச்சுமை, வீட்டு வேலைகள் என நேரத்தினைக் கைக்குள் கொண்டுவர இயலவில்லை. ஒரு தொடரை ஒரே கோப்பில் இணைக்க ஆரம்பித்து பாதியில் நிற்கிறது.

தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69073830414356062602020-02-17T21:03:05.949+05:302020-02-17T21:03:05.949+05:30// படைப்பாளிகள் தயவு தாட்சண்ணியமின்றி தூக்கி எறியப...// படைப்பாளிகள் தயவு தாட்சண்ணியமின்றி தூக்கி எறியப்படுகின்றார்கள் //

உண்மை தான்... இருந்தாலும் ஒரு ஏணியாக இருந்து திருப்திப்பட்டுக் கொள்வதில் தவறில்லை...?

சமாளித்தேனா...!?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-680933836109009102020-02-17T19:03:17.090+05:302020-02-17T19:03:17.090+05:30தமிழ்மணம் வெற்றி பெற்றதற்குக் காரணம் அதன் வடிவமைப்...தமிழ்மணம் வெற்றி பெற்றதற்குக் காரணம் அதன் வடிவமைப்பு. மற்றொன்று நம் தளத்தை சேர் என்ற பகுதியில் சேர்த்து விட்டால் போதும். அடுத்த முறை அதுவாகவே இணைத்துக் கொள்ளும் அளவிற்கு வைத்திருந்தனர். நாம் கொடுத்துள்ள குறி சொல் மூலம் அந்தப் பகுதிக்குச் சென்று விடும். நீங்களும் அதே போல மாற்றினால் நன்றாக இருக்கும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-6256321010247841732020-02-17T13:56:48.034+05:302020-02-17T13:56:48.034+05:30//காலத்தோடு பொருந்திப் போகாத, போக முடியாத படைப்பாள...//காலத்தோடு பொருந்திப் போகாத, போக முடியாத படைப்பாளிகள் தயவு தாட்சண்ணியமின்றி தூக்கி எறியப்படுகின்றார்கள் என்பதே எதார்த்தம்.// - யதார்த்தமான உண்மை. புதிய தகவல்களுக்கு நன்றி.

தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்:  வலை ஓலை  .
----- <a href="https://valaioalai.com/சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15219974145310989202020-02-17T13:15:45.279+05:302020-02-17T13:15:45.279+05:30உங்கள் அலைபேசியில் இதனை தரவிறக்கம் செய்து கொள்ளுங்...உங்கள் அலைபேசியில் இதனை தரவிறக்கம் செய்து கொள்ளுங்க.
https://play.google.com/store/apps/details?id=com.amazon.kindle&hl=en_IN
ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32410349087971315822020-02-17T13:14:44.173+05:302020-02-17T13:14:44.173+05:30வாழ்த்தி வரவேற்கிறேன்.வாழ்த்தி வரவேற்கிறேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33406619445445215662020-02-17T10:38:18.699+05:302020-02-17T10:38:18.699+05:30நீங்கள் சொல்வதை முற்றிலும் ஏற்கிறேன். நான் வைத்துள...நீங்கள் சொல்வதை முற்றிலும் ஏற்கிறேன். நான் வைத்துள்ள திட்டங்களில் ஒன்று. விரைவில் முயற்சியில் இறங்கவுள்ளேன். உங்களின் ஆதங்கம் பிறருக்கு ஒரு உந்துசக்தியாக அமையும் என்பனேத என் எண்ணம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14199166104555498872020-02-17T10:27:45.285+05:302020-02-17T10:27:45.285+05:30//ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடக்கும் மாற்றங்கள...//ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடக்கும் மாற்றங்களில் இப்போதைய சூழலில் இதுவும் ஒரு காலக்கண்ணாடி. நாம் புரிந்து கொள்ள முடியும். நான் புரிந்து கொண்டேன். மாற்றிக் கொண்டேன். அதன் பொருட்டு நான் அடைந்த இலக்கை, சாட்சியை உங்கள் பார்வைக்குத் தந்துள்ளேன். நம்மை எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள். நாம் தான் நம்மை முதலில் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும்//

அற்புதமான கருத்துக்கள்,
நானும் அமேசானுக்குசிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.com