tag:blogger.com,1999:blog-700860302405631943.post5737494730094645673..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: உண்டு உறங்கி விடு. செரித்துவிடும்.ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-25351488502719023962012-12-16T10:32:59.286+05:302012-12-16T10:32:59.286+05:30சீனா அய்யா மீண்டும் ஒரு முறை நானும் வநது ரசித் தேன...சீனா அய்யா மீண்டும் ஒரு முறை நானும் வநது ரசித் தேன் ருசித் தேன்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-24036728994708391902012-12-16T07:32:03.941+05:302012-12-16T07:32:03.941+05:30அன்பின் ஜோதிஜி - நீண்ட பதிவு - அத்தனையும் தகவல்கள்...அன்பின் ஜோதிஜி - நீண்ட பதிவு - அத்தனையும் தகவல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பதிவு - 10 ஆண்டுகளாக சைவ சாப்பாடு சாப்பிடும் நீங்களா இப்படி தூள் கெளப்புறீங்க. அட்டகாசம் போங்க ! படங்களுடன் தேவையான அளவு விளக்கங்களுடன் எழுதப்பட்ட் பதிவு - அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68542696130392672352010-10-31T19:44:11.916+05:302010-10-31T19:44:11.916+05:30ரோஸ்விக் உங்க ஊரு அல்ல நம்மூரு. சரிதானே.ரோஸ்விக் உங்க ஊரு அல்ல நம்மூரு. சரிதானே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48360956579359149712010-10-30T09:33:28.884+05:302010-10-30T09:33:28.884+05:30எங்க ஊரு சாப்பாட்டை எனக்கும் கொடுத்திருக்கீங்க... ...எங்க ஊரு சாப்பாட்டை எனக்கும் கொடுத்திருக்கீங்க... :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91684909554822700302010-10-01T21:40:05.400+05:302010-10-01T21:40:05.400+05:30அப்பாதுரை தண்ணீர் தண்ணீர் விட இந்த கதை பெரிசுங்க.....அப்பாதுரை தண்ணீர் தண்ணீர் விட இந்த கதை பெரிசுங்க............

தெகா

உங்கள் விமர்சனம் கலைஞரின் டைமிங் சென்ஸ் ஞாபகப்படுத்தியது,

கண்ணகி அங்கேயும் இதே நிலைமைதானா? ஊரு முழுக்க கசாப்புக்கடை மக்கள் இந்த புரட்டாசி மாதத்தை திட்டத் செய்வார்கள்.

முத்து நீங்கள் கொடுத்த விமர்சனம் குறித்து கடைசி தலைப்பில் பார்க்கவும். விசயம் உள்ளது.

ரவி என்னாச்சு. நீங்க ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27001979245905519512010-09-30T19:09:43.369+05:302010-09-30T19:09:43.369+05:30நானும் சுவைத்’தேன்! என்னோட கருத்து இந்த சாப்பாட்டு...நானும் சுவைத்’தேன்! என்னோட கருத்து இந்த சாப்பாட்டு விசயத்தில எப்போதும் மாடரேட்டா இருந்துகிட்டா இப்படி அள்ளிக் கட்டவும் வேணாம், பொறவு சுத்தமா ஒதுங்கி ஓடவும் வேணாம். என்னன்னிக்கும் ஆசைப் படும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் நாக்கில தடவிக்கலாம் பாருங்க.

வீட்டிற்கு சாப்பிடக் கூப்பிட்டது மாதிரி இருக்கு, ஜி!

@ ரவி மேலே சொன்னது உங்களுக்கும்தான்... :) எஞ்சாய் மேன் (மாடரேட்டா)!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64521517532966800192010-09-30T18:09:30.133+05:302010-09-30T18:09:30.133+05:30//15 மாதங்களாக ஓடிக் கொண்டு இருக்கும் வாய்க்கால் வ...//15 மாதங்களாக ஓடிக் கொண்டு இருக்கும் வாய்க்கால் வரப்பு சண்டை...

'தண்ணீர் தண்ணீர்' என்று ஒரு நாடகம் நினைவுக்கு வருகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13512771577961712222010-09-30T17:31:04.865+05:302010-09-30T17:31:04.865+05:30புரட்டாசியும் அதுவுமா....இப்படி ஒரு இடுகை...விரதம்...புரட்டாசியும் அதுவுமா....இப்படி ஒரு இடுகை...விரதம் ..மறந்துபோய்டும் போல இருக்கிறது......ஜோதிஜி...எது எழுதினாலும் ஒருதனித்துவம் தெரிகிறது...கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73365014106132760052010-09-30T12:23:42.894+05:302010-09-30T12:23:42.894+05:30இவ்வளவு வேகமாக நீண்ட............இடுகை.அருமையும் க...இவ்வளவு வேகமாக நீண்ட............இடுகை.அருமையும் கூட. புளியேப்பம் உள்ளவர்களுக்குக்கூட பசியேப்பம் விட வைத்துவிடும் உங்கள் இடுகை. பகிர்வுக்கு நன்றிங்க.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47832917965015724052010-09-30T11:16:40.793+05:302010-09-30T11:16:40.793+05:30தலைவரே, நான் பரிசோதனை முயற்சியாக அசைவத்தை விட வேண்...தலைவரே, நான் பரிசோதனை முயற்சியாக அசைவத்தை விட வேண்டும் என்று நினைத்து கடந்த ஒரு வாரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். இப்படி படம் படமா போட்டு எழுதி நாக்கில் எச்சில் ஊற வைத்து விட்டீர்களே:(

பதிவு அட்டகாசம்...Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70205884504075393262010-09-30T10:47:14.373+05:302010-09-30T10:47:14.373+05:30இப்படி ரசனையோடு எழுதி வாயில் எச்சில் ஊற வைச்சிட்டீ...இப்படி ரசனையோடு எழுதி வாயில் எச்சில் ஊற வைச்சிட்டீங்களே...

நீங்கள் சிறுவயதில் கூர்ந்து கவனித்த விசியங்களை அருமையாக அனுபவித்து ரசனையோட சுவைபட எழுதி, எங்களை உங்கள் எழுத்துக்கு அடிமையாக்கி விட்டிர்கள் வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றி.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81702986218827061632010-09-30T10:36:49.398+05:302010-09-30T10:36:49.398+05:30அன்பின் திரு. ஜோதிஜி,
புரட்டாசி மாதம் விரதத்தை கல...அன்பின் திரு. ஜோதிஜி,

புரட்டாசி மாதம் விரதத்தை கலைத்து விடுவீர்கள் போல உள்ளதே. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காரைக்குடியை சேர்ந்த ஒரு நண்பர் இருந்தார் எனக்கு அவர் இப்போது கோயமுத்தூரில் இருக்கிறார். பிரதி புதன்கிழமை அவர் கொண்டு வரும் காரைக்குடி அசைவ சாப்பாடு இன்றும் நினைவில் உள்ளது. தற்போது நீங்கள் அந்த சாதத்துக்கு ஏங்க வைத்துவீட்டிர்கள்.தமிழ் உதயன்https://www.blogger.com/profile/17653358759470307204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4457632379392296522010-09-30T08:56:09.875+05:302010-09-30T08:56:09.875+05:30சுந்தர் பொய் பேசாதீங்க.... ஏற்கனவே தமிழ் மண நட்சத்...சுந்தர் பொய் பேசாதீங்க.... ஏற்கனவே தமிழ் மண நட்சத்திர வாரத்தில் ரவி இடுகையில் நீங்க போட்டது இன்னமும் எனக்கு சூட்டை கௌப்பிக்கிட்டு இருக்கு....

ம்ம்ம்.... பழம் பால்ன்னு நடிகர் நடிகை பேட்டியை படிப்பது போல் இருக்கு. காரம் சாரமா இரண்டு நாளைக்கு ஒரு முறை கத்திரிக்காய் புளிக்கொளம்பு சாப்பிடலைன்னா வெறியே வந்து விடும் போலிருக்கு.

வாழ்க் நீங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-54654080038572323462010-09-30T08:53:20.808+05:302010-09-30T08:53:20.808+05:30சுடுதண்ணி
சிரித்து விட்டேன். டீச்சர் சொன்ன மாதிர...சுடுதண்ணி

சிரித்து விட்டேன். டீச்சர் சொன்ன மாதிரி புய புள்ளைங்க கிட்ட பேசாமா இருந்து விட்டால் நல்லது தான் போலிருக்கு.

அப்புறம் நண்டு கருவாடு விட்டுப் போச்சு. உங்க விமர்சனத்தைப் பார்த்து ஐயோ வடை போச்சேன்னு சொல்லிக்கிட்டுருககேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87153917059501891672010-09-30T08:51:46.578+05:302010-09-30T08:51:46.578+05:30தமிழ் உதயம் இருவருமே ஒரே மாதிரி தான் வாழ்ந்து கொண்...தமிழ் உதயம் இருவருமே ஒரே மாதிரி தான் வாழ்ந்து கொண்டுருக்கிறோம். மிகத் தெளிவாக இன்று புரிந்து கொண்டேன்.

லெமூரியன் நீங்க உங்களுக்கு மேலே இருந்த விந்தை மனிதனுக்குத் தான் நன்றி சொல்லனும். பயபுள்ள தான் இந்த ஐடியா கொடுத்த ஆளு. பாருங்க ராசா சூட்டை கிளப்பி விட்டு கொதி குறைந்து போச்சுன்னு

பேச்சப் பாரு....ஆளப்பாரு....

டீச்சர் சொன்ன மாதிரி ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8598307562674613472010-09-30T08:49:21.077+05:302010-09-30T08:49:21.077+05:30அப்பாதுரை வாங்க. நீங்க கேட்ட விபரங்களை கொடுப்பதற்...அப்பாதுரை வாங்க. நீங்க கேட்ட விபரங்களை கொடுப்பதற்கு பெரிதான மெனக்கட வேண்டியது இல்லை. மேலே ஒருவரும் இதைத்தான் கேட்டு உள்ளார். முதலில் உள்ளூரில் தீர்க்காமல் கடந்த 15 மாதங்களாக ஓடிக் கொண்டு இருக்கும் வாய்க்கால் வரப்பு சண்டை சமாச்சாரம் முடிவுக்கு வரட்டும். அப்புறம் இதைப்பற்றி பெரிய இடுகையாகவே போட்டுத் தாக்கலாம்.

ஹேமா ரதியும் நீங்களும் கிளம்பீட்டீங்க போலிருக்கு. கொத்து ரொட்டி. அதுவே ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1697447838027943972010-09-30T08:45:14.969+05:302010-09-30T08:45:14.969+05:30கண்ணன், அசைவத்தை விட்டு என்னைப் போலவே பத்து ஆண்டுக...கண்ணன், அசைவத்தை விட்டு என்னைப் போலவே பத்து ஆண்டுகளா? ஆச்சரியம். நானும் உங்கள் செய்தியை சுவைத்தேன்.

டீச்சர் இந்த தலைப்பை தலைவர் படித்தாரா? நீங்க உணவு கட்டுப்பாட்டில் எப்படி இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்? ஆனால் தலைவர் சும்மா இருக்க மாட்டாரே?

ராஜ நடராஜன் நீர் ஆகாரமா? ஆகா அதை விட வேறு என்ன சுவை? கடல் தாண்டி வாழ்ந்தாலும் தமிழ் கண்மணியாய்த் தான் இருக்கீங்க.....
<ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11410653334250347052010-09-30T00:54:23.485+05:302010-09-30T00:54:23.485+05:30என்ன நண்பா அசைவத்துல எறங்கிடீங்க????
:) :) :)என்ன நண்பா அசைவத்துல எறங்கிடீங்க????
:) :) :)லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33533744441970061262010-09-29T23:51:45.265+05:302010-09-29T23:51:45.265+05:30கச்சிதமா சமச்ச கறிக்கொழம்பு மாதிரி இருக்குங்க! ஒரு...கச்சிதமா சமச்ச கறிக்கொழம்பு மாதிரி இருக்குங்க! ஒரு வார்த்தை கூட.... கூடகொறச்சிப் போவாம... இது... இது.. இதுதான் எதிர்பார்த்தேன்!

மொதல்ல போட்டுருக்குற வரைபடம் நாக்கை சுண்டி இழுக்குது.

இவ்ளோ தூரம் நுணுக்கமா அனுபவிச்சி எழுதிச்சு அசைவத்த விட்டுட்டேன்னு சொல்றீங்க... சரி சரி இனிப்புக்கடை நடத்துறவன் இனிப்பு சாப்பிட மாட்டாங்கிறது நெசந்தாம்போல!

கடேசியா போட்ருக்குற அறிவிப்புvinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91066798412546776982010-09-29T23:48:59.401+05:302010-09-29T23:48:59.401+05:30புயல் வேகத்துல பதிவுகள். ஆச்சர்யமான அதிசயம். உங்க ...புயல் வேகத்துல பதிவுகள். ஆச்சர்யமான அதிசயம். உங்க வேகத்துக்கு பின்னூட்டமிட முடியல.///

அசைவ சாப்பாடு, ஹோட்டல் சாப்பாடு போன்றவற்றை அதிகமா விரும்பறது இல்ல. எனக்கு கோதுமை, மைதா, ரவைகளால் செய்யப்பட்ட பதார்த்தங்கள் (புரோட்டா, பூரி, சப்பாத்தி உடபட எது)சாப்பிட்டாலும் ஒவ்வாமை ஏற்பட்டு, அந்த கொஞ்ச நேரத்தில் ரெம்ப கஷ்டப்பட்டுடுவேன். உயிர் போய் உயிர் வரும். அதனால் உணவு குறித்து பெரிசா அக்கறை தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88417272862188066732010-09-29T23:28:37.500+05:302010-09-29T23:28:37.500+05:30Resaurant இல் சாப்பிடப் போகலாம் என்றாலே என் cousin...Resaurant இல் சாப்பிடப் போகலாம் என்றாலே என் cousins என்னை திரும்பிப் பார்த்து "பக்கென்று" சிரிப்பார்கள். காரணம், நான் அலுக்காமல் எப்போதும் தெரிவு செய்வது "காரைக்குடி செட்டிநாட்டு" உணவகம் தான். ஞாபகப்படுத்தி விட்டீர்கள். நல்லா இருங்க, ஜோதிஜி. இந்தவார இறுதியில் போயே தீரவேண்டும்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40241552664529065212010-09-29T21:44:10.850+05:302010-09-29T21:44:10.850+05:30இதத்தான் வள்ளுவர் அன்னைக்கே சொன்னார்... யாகவாராயின...இதத்தான் வள்ளுவர் அன்னைக்கே சொன்னார்... யாகவாராயினும் நா காக்கன்னு.. இது ஒரு சாப்பாட்டு வெறி ஏத்தும் பதிவு. இன்று செட்டிநாடு என்பது ஒரு பிராண்ட் ஆக உலகமெங்கும் வெற்றிநடை போடுகிறது. அதன் அர்த்தம் தெரியாத பலபேர் செட்டிநாடு என்ற பெயர் பலகையை மாட்டிக் கொண்டு ரெண்டு கரண்டி மிளகாய்ப்பொடியை அதிகம் போட்டு மறுநாள் காலை வரை மறக்க முடியாத வண்ணம் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
நல்ல மழை நாளில் சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73300647694808942222010-09-29T21:15:58.515+05:302010-09-29T21:15:58.515+05:30அச்சோ...அச்சோ ஒரே கவிச்சு மணம்.அசைவம் சாப்பிடல சாப...அச்சோ...அச்சோ ஒரே கவிச்சு மணம்.அசைவம் சாப்பிடல சாப்பிட எப்பவோ விட்டாச்சுன்னு சொல்லிச் சொல்லி எவ்ளோ ரசனையோட ரசிச்சு ருசிச்சு எழுதியிருக்கீங்க ஜோதிஜி.

உங்களின் திறமையும் வெற்றியும் இதுதான் ஜோதிஜி.எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதனோடு ஒன்றிக்கலந்து ஆழமான தேடல்களோடு எங்களையும் உங்கள் வசப்படுத்திவிடுகிறீர்கள்.
அற்புதம்.

நாளைக்கு கொத்துரொட்டி
கடையில வாங்கியாச்சும் ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66368077173502029742010-09-29T21:03:27.138+05:302010-09-29T21:03:27.138+05:30சாப்பாட்ட பதி இப்படி ஒரு பதிவா..
அருமை.சாப்பாட்ட பதி இப்படி ஒரு பதிவா..
அருமை.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40486153642704013092010-09-29T20:48:00.674+05:302010-09-29T20:48:00.674+05:30சுவையான விவரங்கள்.
சாப்பிட்ட இடங்களின் பெயர்/முகவர...சுவையான விவரங்கள்.
சாப்பிட்ட இடங்களின் பெயர்/முகவரி கொடுத்தால் அந்தப் பக்கம் போகும் வாய்ப்பு கிடைத்தால் தலை காட்டலாம். பார்த்தாலே பசிக்குது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com