tag:blogger.com,1999:blog-700860302405631943.post5677558488756402312..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: வலைத்தமிழ் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-14551310027833172312015-03-01T17:30:12.521+05:302015-03-01T17:30:12.521+05:30உங்கள் இயல்பை அப்படியே பிட்டு வைத்திருக்கிறார் பார...உங்கள் இயல்பை அப்படியே பிட்டு வைத்திருக்கிறார் பாரத்தசாரதி. (அல்லது அவரும் என்னைப் போல் பார்க்காத சாரதியா? ;-)

விட்டு விட்டு படித்த தொடர். உங்கள் உழைப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

உங்கள் தயவால் வலைத்தமிழ் தளம் இருப்பதும் அறிந்தேன்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12530431929996204362015-02-26T09:07:52.882+05:302015-02-26T09:07:52.882+05:30வலைத்தமிழ் வாழ்க! வலைத்தமிழ் வாழ்க! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87964097349336524902015-02-26T09:07:00.477+05:302015-02-26T09:07:00.477+05:30ஆம்! எந்தவிதப் பாசாங்கும் இல்லாத, நேர்மையான எழுத்த...ஆம்! எந்தவிதப் பாசாங்கும் இல்லாத, நேர்மையான எழுத்து நண்பர் ஜோதிஜியின் எழுத்து! மிக மிக நுண்ணிய ஆழாமான எழுத்து ! வாழ்த்துக்கள் நண்பரே! ஆங்கிலத்திலும் வர இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி! ஆம் வர வேண்டும். அப்போதுதான் பலரையும் சென்றடையும்.!!தங்கள் புகழ் இவ்வுலகம் முழுக்க வளர வாத்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-527358210388275432015-02-18T18:22:16.107+05:302015-02-18T18:22:16.107+05:30ஆங்கிலத்திலும் உங்கள் புகழ் வளர என்னுடைய வாழ்த்துக...ஆங்கிலத்திலும் உங்கள் புகழ் வளர என்னுடைய வாழ்த்துக்கள்...

மலர்Anonymoushttps://www.blogger.com/profile/16209861772954675045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44346100110389552522015-02-17T11:40:56.003+05:302015-02-17T11:40:56.003+05:30ஆங்கிலத்திலுமா? அப்படி போடு அறுவாள! வாழ்த்துக்கள் ...ஆங்கிலத்திலுமா? அப்படி போடு அறுவாள! வாழ்த்துக்கள் ஜோதிஜி. வலைத்தமிழ் புகழ் வையகமெங்கும் பரவட்டும்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29568282787092848432015-02-17T06:41:19.424+05:302015-02-17T06:41:19.424+05:30ஆகா
இத்தொடர் ஆங்கிலத்திலும் செல்ல இருக்கிறதா
வாழ்த...ஆகா
இத்தொடர் ஆங்கிலத்திலும் செல்ல இருக்கிறதா
வாழ்த்துக்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1750235663242624072015-02-16T23:33:43.370+05:302015-02-16T23:33:43.370+05:30அண்ணாவின் ஆழமான எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் இ...அண்ணாவின் ஆழமான எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் இது...
அருமையான எழுத்துக்கு சொந்தக்காரரான அண்ணாவின் எழுத்துக்கு மணிமகுடம்..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48881157976757920672015-02-16T11:17:49.348+05:302015-02-16T11:17:49.348+05:30மிக அற்புதமான வேலை .ஆங்கிலம் மொழி பெயர்ப்பு என்பது...மிக அற்புதமான வேலை .ஆங்கிலம் மொழி பெயர்ப்பு என்பது .அவரின் பதவிக்கும் , அவரின் பணியாளர்களுக்கு இன்னும் செய்ய வேண்டிய உதவிக்கு இந்த மொழி பெயர்ப்பு இன்னும் ஆழமான இடங்களை சென்று சேருவதன் மூலம் அவர் இன்னும் பல முக்கிய இந்திய மற்றூம் உலக அளவில் நடைபெற இருக்கும் கருதரங்கங்களுக்கு சென்று தனது கருத்தை முன்னெடுத்து செல்ல வழிவகுக்கும் என்பது இதன் மூலம் நடக்கும் என்பதாக மிக நம்பிக்கையுடன் வரவேற்கிறேன் .அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35331962988953528122015-02-16T00:41:36.626+05:302015-02-16T00:41:36.626+05:30தொடர்ந்து வாசிக்க முடியாவிட்டாலும் அவ்வப்போது வாசி...தொடர்ந்து வாசிக்க முடியாவிட்டாலும் அவ்வப்போது வாசிப்பதுண்டு அதில் சமூகப் பொறுப்புணர்வையும், ஆளுமைத்திறனும் கற்றுக்கொள்கிறேன். நன்றி வாழ்த்துக்கள்Neechalkaranhttps://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77742635313036393062015-02-16T00:31:47.689+05:302015-02-16T00:31:47.689+05:30நல்ல பகிர்வு ஜோதி ஜீயின் அனுபவம்கள்நல்ல பகிர்வு ஜோதி ஜீயின் அனுபவம்கள்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86546627651989494442015-02-15T22:36:30.571+05:302015-02-15T22:36:30.571+05:30வலைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று சகோ .(ஏனென்றா...வலைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று சகோ .(ஏனென்றால் ,அவரின் பின்னால் ஏற்கனவே ஜி இருப்பதால் ,இன்னொரு ஜி யை நான் சேர்க்க முடியலே )ஜோதிஜி அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன் :)
Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44806992977016843442015-02-15T20:39:59.367+05:302015-02-15T20:39:59.367+05:30// ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து... //
ஜோதி (ஜி) பரவ...// ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து... //

ஜோதி (ஜி) பரவட்டும்...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5048860048635132042015-02-15T20:07:55.600+05:302015-02-15T20:07:55.600+05:30ச.பார்த்தசாரதி
\\இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பத...ச.பார்த்தசாரதி
\\இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பது தமிழ் தாண்டி அனுபவங்கள் சென்று சேர வழிவகுக்கும். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விரைவில் வெளியிட வாலைத்தமிழ் குழு இசைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..\\
ஜோதிஜியின் அர்ப்பணிப்பிற்கும் அவருடைய தமிழ்த்திறமைக்கும் கிடைத்த மிகச்சரியான அங்கீரமாக இதனை நினைக்கின்றேன். நல்லவர்கள் ஒன்று சேர்ந்தால் நிறைய நல்லவைதானே நடக்கும்Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.com