tag:blogger.com,1999:blog-700860302405631943.post5589688937603700200..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: சாப்பாட்டுக்கடைகள்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-37297596564715242642012-12-27T21:33:24.331+05:302012-12-27T21:33:24.331+05:30எத்தனை பேரு கொலவெறியோடு திட்டிட்டு போனாங்களோ?எத்தனை பேரு கொலவெறியோடு திட்டிட்டு போனாங்களோ?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39957076781913090962012-12-27T21:32:43.464+05:302012-12-27T21:32:43.464+05:30அவர் எண் உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். ஒரு முறை...அவர் எண் உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். ஒரு முறை போய்ப் பார்த்து அவருடன் பழகிப் பாருங்க. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28973269322756001512012-12-27T21:32:01.530+05:302012-12-27T21:32:01.530+05:30நிச்சயம் உங்கள் தளத்தைப் பார்க்கின்றேன். வருகின்றே...நிச்சயம் உங்கள் தளத்தைப் பார்க்கின்றேன். வருகின்றேன்.

நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. வீட்டில் அப்படித்தான் சொல்வார்கள். அத்துடன் உசார் பதனம் கெட்டி அப்படின்னு வெளியே கிளம்பும் போது சொல்வார்கள். இப்போது கூட அம்மா பேசும் இந்த மூன்றும் தவறாமல் வரும். பல நினைவுகளை கிளறி விட்டீங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28222228780656128602012-12-27T21:30:25.815+05:302012-12-27T21:30:25.815+05:30கடலைத்தாண்டிஇருக்ற ஒரு பயபுள்ள காதலைப் பற்றி எழுதி...கடலைத்தாண்டிஇருக்ற ஒரு பயபுள்ள காதலைப் பற்றி எழுதியதற்கு செந்தமிழிலில் அரை மணி நேரம் என்னை வெளுத்து வாங்கி விட்டார்.

அதுக்குப் பேரு பார்சல் சாப்பாடு தானே? குடல் இப்பத்தான் சொன்ன பேச்சு கேட்குது. உங்களுக்கு பொறுக்கலையா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28393557227625187662012-12-27T12:31:05.023+05:302012-12-27T12:31:05.023+05:30////காசுக்கு ஆசைப்பட்ட நண்பனின் 20 வருட நட்பை இழந்...////காசுக்கு ஆசைப்பட்ட நண்பனின் 20 வருட நட்பை இழந்தது தான் மிச்சம். பங்குதாரர் பகையாளியாக மாறிப்போனார்.//
* நண்பர்களுடனும் , உறவினர்களுடனும் சேர்ந்து தொழில் செயும்போது ஒரு நிலையில உறவையோ அல்லது தொழிலையோ இழப்பது தவிர்க்கமுடியாதது ஆகிறது . நிறைய பேர் இரண்டையும் இழந்து விடுகிறார்கள் . எவ்வளவு லாபம் கிடைத்தாலும் உறவுகளுடனும் நட்புகளுடனும் சேர்ந்து தொழில் செய்வதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே iK Wayhttps://www.blogger.com/profile/04848392607470839299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10921741297827870632012-12-27T12:10:18.288+05:302012-12-27T12:10:18.288+05:30ஜோதிஜி,
//மன்னிப்பு என்பதே என் அகராதியில் இல்லை. ...ஜோதிஜி,

//மன்னிப்பு என்பதே என் அகராதியில் இல்லை. //

மன்னிப்பு...தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தைனு பல்லைக்கடிச்சுக்கிட்டு பஞ்ச் டயலாக் எல்லாம் சொல்வீங்களோ :-))

சாப்பாட்டுக்கடைகள்னு பேரு வச்சுட்டு ,சாப்பாட்டுக்கடையில சாப்பிட கூடாதுன்னு சொல்லுறிங்களே, என்ன கொடுமை சார் இது:-))

//நான் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் வீட்டுச் சாப்பாடாக இருக்க வேண்டும்.//
வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22306488975649466622012-12-27T10:33:20.591+05:302012-12-27T10:33:20.591+05:30#//காசுக்கு ஆசைப்பட்ட நண்பனின் 20 வருட நட்பை இழந்த...#//காசுக்கு ஆசைப்பட்ட நண்பனின் 20 வருட நட்பை இழந்தது தான் மிச்சம். பங்குதாரர் பகையாளியாக மாறிப்போனார்.//
* நண்பர்களுடனும் , உறவினர்களுடனும் சேர்ந்து தொழில் செயும்போது ஒரு நிலையில உறவையோ அல்லது தொழிலையோ இழப்பது தவிர்க்கமுடியாதது ஆகிறது . நிறைய பேர் இரண்டையும் இழந்து விடுகிறார்கள் . எவ்வளவு லாபம் கிடைத்தாலும் உறவுகளுடனும் நட்புகளுடனும் சேர்ந்து தொழில் செய்வதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10114488871570970722012-12-26T23:51:21.265+05:302012-12-26T23:51:21.265+05:30ம்ம்ம்....
சாப்பாடுன்னாலே அதுவும் தலைப்புல செட்டி...ம்ம்ம்....

சாப்பாடுன்னாலே அதுவும் தலைப்புல செட்டிநாட்டு சாப்பாட்டுக்கடை வேறயா எல்லாரும் விரும்பி வந்திருப்பாங்க அண்ணே...

'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16021932601256901052012-12-26T19:55:28.877+05:302012-12-26T19:55:28.877+05:30பணம் என்பது எத்தனை முக்கியமோ அவர்களின் மனம் சார்ந்...பணம் என்பது எத்தனை முக்கியமோ அவர்களின் மனம் சார்ந்த கொள்கைகளை உருவாக்க வேண்டியதும் நமது கடமை தானே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42142303099897673382012-12-26T19:54:40.842+05:302012-12-26T19:54:40.842+05:30நினைவில்லை செழியன். தற்போது ஹேமா வேலைப்பளுவின் கார...நினைவில்லை செழியன். தற்போது ஹேமா வேலைப்பளுவின் காரணமாக இல்லம் பக்கம் வருவதே இல்லை. அவர் தளத்திற்குள் சென்றால் இங்குள்ள இணைய வேகத்தில் உள்ளே நுழைய ரொம்ப சிரமமாக உள்ளது. நன்றாக எழுதக்கூடியவர்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-6590139857715776402012-12-26T18:44:31.328+05:302012-12-26T18:44:31.328+05:30
//எனக்கு தமிழிலில் பிடிக்காத வார்த்தைகளில் ஒன்று ...
//எனக்கு தமிழிலில் பிடிக்காத வார்த்தைகளில் ஒன்று இந்த காதல் என்ற வார்த்தை.//இந்த அர்த்தத்தை தரும் ஒரு கருத்தை,ஒரு ஈழப்பெண்மணியின் ”கவிதை பதிவு”(ஹேமா பதிவு என நினைக்கிறேன்) ஒன்றில் கூறி அதற்கான கடுமையான எதிற்வாதத்தை எதிற்கொள்ள நேரிட்டது நினைவிருக்கிறதா ஜோதிஜி சார்?:))))))))))))))--செழியன்.

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22893633480299935722012-12-26T17:37:36.606+05:302012-12-26T17:37:36.606+05:30ஒவ்வொரு பெண்ணின் நல்லதும் கெட்டதும் அவரோடு முடிவதி...ஒவ்வொரு பெண்ணின் நல்லதும் கெட்டதும் அவரோடு முடிவதில்லை. தகப்பனை விட தாயின் வளர்ப்பில் தான் இங்கே பல நல்ல குழந்தைகள் உருவாகின்றார்கள். என் வீட்டில் குழந்தைகளை கண்டிப்பதே இல்லை. ஒரு முறை கண்டித்தால் அடுத்த முறை கண்ணீரோடு முன் கூட்டியே வந்து செய்த தவறுகளை சொல்லி மன்னிப்பு கேட்டு விடுவார்கள்.//

சிறப்பான வளர்ப்பு ...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com