tag:blogger.com,1999:blog-700860302405631943.post4394573251728123215..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: நாங்க இராமநாதபுரத்துகாரயங்கஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-66713498062233172892011-02-04T13:17:31.845+05:302011-02-04T13:17:31.845+05:30காட்டிக் கொடுத்தவனும் சாக, காட்டிக் கொடுக்கப்பட்டவ...காட்டிக் கொடுத்தவனும் சாக, காட்டிக் கொடுக்கப்பட்டவனும் செத்துப் போக ஆங்கிலேயர்களுக்கு பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்.

அப்புறம் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி,
அண்ணன் த்ம்பி சண்டையின்னு பார்த்தால், கையில் அருவாக்கத்தி கொடுத்து கதையை முடித்து
ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்ட வெள்ளரிக் காய்க்கு காசுக்கு ரெண்டுன்னு
விற்கச் சொல்லி காயிதம் போட்டான் வெள்ளைக்<இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61227698478754305802011-02-03T16:41:20.122+05:302011-02-03T16:41:20.122+05:30ராமநாதாபுரம் மட்டுமல்ல.. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ச...ராமநாதாபுரம் மட்டுமல்ல.. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பு, வரலாறு எல்லாம் உண்டு, இதை நீங்கள் ஆரம்பித்தது மகிழ்ச்சியே... முடிந்தவுடன் தனி லேபிலில் வரிசைப்படுத்தவும்...

பின்னாளில் படிக்கும்போது, முந்தய பகுதி, அடுத்த பகுதியை தேடும் சிரமம் இல்லாமல் இருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38948436126243394872011-02-03T16:15:24.734+05:302011-02-03T16:15:24.734+05:30வாவ்.... கலக்கல்... இதுவரை நான் கேள்விப்படாத வரலா...வாவ்.... கலக்கல்... இதுவரை நான் கேள்விப்படாத வரலாறு... ரொம்ப சுவாரசியமா இருக்குங்க. இதற்கு நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள் என்பதை அறியும்போது எழுத்தின் மீதான ஆர்வம் மிகுதியாகிறது!!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63029754716460616702011-02-03T11:31:11.368+05:302011-02-03T11:31:11.368+05:30ரதி சொன்னதையே வழிமொழிகிறேன் அன்பின் ஜோதிஜி ..:))ரதி சொன்னதையே வழிமொழிகிறேன் அன்பின் ஜோதிஜி ..:))http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66860583565778113152011-02-03T04:57:27.153+05:302011-02-03T04:57:27.153+05:30படிக்க படிக்க சுவராசியமாக இருக்குதுங்கோ.படிக்க படிக்க சுவராசியமாக இருக்குதுங்கோ.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63381710413988345492011-02-02T17:57:08.326+05:302011-02-02T17:57:08.326+05:30வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங...வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

http://meenakam.com/topsites

http://meenagam.orgUnknownhttps://www.blogger.com/profile/11964826022296850099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86684959817342944972011-02-02T15:17:36.490+05:302011-02-02T15:17:36.490+05:30பதிவு அருமை. வாழ்த்துக்கள்பதிவு அருமை. வாழ்த்துக்கள்ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36438255818962323052011-02-02T11:55:43.217+05:302011-02-02T11:55:43.217+05:30நண்பரேகஷ்டப்பட்டு பதிவு போட் டுபலருக்கு ஆதர வு தார...நண்பரேகஷ்டப்பட்டு பதிவு போட் டுபலருக்கு ஆதர வு தாருங்கள் அதை சுட்டுப் போட்டவருக்குஆதரவு தராதிர்கள்
என்னுடைய பதிவுகள்
http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_30.html

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post.html

அடுத்தவர் பதிவு
http://jojosurya2011.blogspot.com/2011/01/blog-post.htmlபாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61503138897374819952011-02-01T16:59:05.760+05:302011-02-01T16:59:05.760+05:30அருமையான பதிவு ..அருமையான பதிவு ..tirupur saravanakumarhttp://tmsaravanan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48119270593109026932011-02-01T15:45:55.486+05:302011-02-01T15:45:55.486+05:30சரித்திரம் மீண்டும் படிக்கக் கொடுக்கிறீர்கள். மிகவ...சரித்திரம் மீண்டும் படிக்கக் கொடுக்கிறீர்கள். மிகவும் நன்றி ஜோதிஜி.
அறிந்திராத தகவல்கள் கூட. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21222176085713838472011-02-01T14:25:04.483+05:302011-02-01T14:25:04.483+05:30அருமையான பதிவு.அருமையான பதிவு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74139788203189339262011-02-01T05:44:44.049+05:302011-02-01T05:44:44.049+05:30ஆஜர்.ஆஜர்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77732792560632745292011-02-01T05:30:16.251+05:302011-02-01T05:30:16.251+05:30Good Blog. I am regularly following.
Keep it.
So ...Good Blog. I am regularly following.
Keep it.
So that we can learn history our District.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16234341054449181862011-02-01T02:45:26.933+05:302011-02-01T02:45:26.933+05:30பல சுவாரசியமான தகவல்களுடன், களஞ்சியம் போல பதிவு உள...பல சுவாரசியமான தகவல்களுடன், களஞ்சியம் போல பதிவு உள்ளது. பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20736728714741389012011-01-31T23:36:15.166+05:302011-01-31T23:36:15.166+05:30ஜோதிஜி....படங்களும் பதிவுகளும் வரவர மெருகேறிக்கொண்...ஜோதிஜி....படங்களும் பதிவுகளும் வரவர மெருகேறிக்கொண்டு அழுத்தமா இருக்கு.அடுத்த விருதுகளுக்க்கு இப்பவே ரெடியாகிறீங்கன்னு மட்டும் நல்லாத் தெரியுது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28751201324250068072011-01-31T22:56:16.907+05:302011-01-31T22:56:16.907+05:30நிறைவான பதிவு நண்பரே...நிறைவான பதிவு நண்பரே...Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75829223032127087512011-01-31T22:27:38.659+05:302011-01-31T22:27:38.659+05:30சண்முகவேல், காளிதாஸ், எஸ்கே உங்கள் தொடர் வாசிப்புக...சண்முகவேல், காளிதாஸ், எஸ்கே உங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி மக்களே. ரதி உங்களுக்கு எதுவும் தனியாச் சொல்லமாட்டேன். நீங்க சோசியம் பாத்து இருக்கீங்க போல. பதில் வரும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34523830462692107292011-01-31T22:26:14.820+05:302011-01-31T22:26:14.820+05:30sakthistudycentre-கருன் said...
நண்பா உங்கள் பெயர...sakthistudycentre-கருன் said...

நண்பா உங்கள் பெயரை ஏதோ ஒருவழியில் சுருக்கமாக வைத்துக் கொள்ளுங்களேன். கூகுள் தேடு பொறியில் வருபவர்களுக்கு இயல்பாக இருக்கும். இல்லத்தை ஆராய்ந்து உள்ளீர்கள் என்பதை புரிந்து கொண்டேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2925385506882009522011-01-31T22:20:46.146+05:302011-01-31T22:20:46.146+05:30தொப்பி
உங்க பேரு தெரியல? புத்திசாலித்தனமாக நீங்க...தொப்பி

உங்க பேரு தெரியல? புத்திசாலித்தனமாக நீங்க கொடுக்கும்விமர்சனத்தில் கூட உங்க மின் அஞ்சல் கூட வருவதில்லை. எப்பூடி? அப்புறம் நம்ம மொகரையை காட்டவா இந்த வலைபதிவு? கொஞ்சம் பொறுத்திருங்க நண்பா? நம்ம செந்தில் ஏற்கனவே என் பெயரில் ஜி என்று வருவதால் டெல்லிக்கு போவேன் என்று கலாய்த்திருக்கிறார். அப்ப ஒரு வேளை என்னோட மொகரையை காட்ட வேண்டியிருக்கலாம். கணினி சார்ந்த துறையில் இருப்பீங்கன்னு ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60406011838954521222011-01-31T22:07:49.812+05:302011-01-31T22:07:49.812+05:30இந்தியன் உங்கள் அற்புத விமர்சனத்திறகு நன்றி.
கீழே...இந்தியன் உங்கள் அற்புத விமர்சனத்திறகு நன்றி.

கீழே உள்ள வாசகங்கள் சதி சாதி தீ என்ற பதிவின் கீழே கொடுத்துள்ளேன்.

கிழக்கிந்திய கம்பெனி 1600-ல் தொடங்கப்பட்டது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வணிகம் மேற்கொண்ட அந்த நிறுவனம், பிற்காலத்தில் அந்தநாடுகளையே அடிமைப்படுத்தியது. தனக்கென்று தனி ராணுவம், பணம் என பிற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தியது. 1874-ல் இந்த நிறுவனம் பிரிட்டனின் அரசுடமை ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90279638393750792732011-01-31T21:05:26.737+05:302011-01-31T21:05:26.737+05:30ஆங்கிலேயர் என்பதை ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தி...ஆங்கிலேயர் என்பதை ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்கள் என்றும், ஆங்கிலேய அரசாங்கம் என்பதை கிழக்கிந்திய நிறுவனத்தின் அரசாங்கம் என்று சொல்லும்போது தெளிவாக இருக்கும்.

1857-ல் சிப்பாய் கலகத்திற்கு பின்னால்தான் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை இங்கிலாந்து அரசு தன்னுடைய நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது.

அதுவரை நம்மை ஆண்டது லண்டன் பங்குச் சந்தையில் Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49601030808674570092011-01-31T20:36:57.305+05:302011-01-31T20:36:57.305+05:30நிறைய வரலாற்று தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றது!...நிறைய வரலாற்று தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றது! படிக்க சுவாரசியமாக உள்ளது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46520869690480660622011-01-31T20:24:31.194+05:302011-01-31T20:24:31.194+05:30'எழுத்தாளர்' ஜோதிஜி ஆகீட்டீங்க. வாழ்த்துக்...'எழுத்தாளர்' ஜோதிஜி ஆகீட்டீங்க. வாழ்த்துக்கள். :)Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13804514708791096952011-01-31T19:58:14.407+05:302011-01-31T19:58:14.407+05:30அண்ணே இணையத்தளத்தில்(வலைத்தளத்தில்
) எங்கேயாவது உ...அண்ணே இணையத்தளத்தில்(வலைத்தளத்தில்
) எங்கேயாவது உங்கள் புகைப்படம் உள்ளதா? உங்களை பார்க்கணுமே

சுட்டி ப்ளீஸ்THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4569356595276262032011-01-31T19:50:29.854+05:302011-01-31T19:50:29.854+05:30பதிவு அருமை வாழ்த்துக்கள் ..பதிவு அருமை வாழ்த்துக்கள் ..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.com