tag:blogger.com,1999:blog-700860302405631943.post4131559954289139794..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: டெசோ - வாணவேடிக்கையும் வயதான நடிகரும்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-74731589675864582022012-08-15T22:44:48.458+05:302012-08-15T22:44:48.458+05:30gateway logistics எனப்படும் ஏற்றுமதி &இறக்குமத...gateway logistics எனப்படும் ஏற்றுமதி &இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளர் யார்,அவர்களின் வியாபாரத்தொடர்பு என்ன என தெரிந்தால் ஈழப்புளியமரத்தின் கதையும் தெரியும் :-))

தூங்குற வேளையில்இருவரும் ஒரே விசயத்தை வெவ்வேறு தொனியில் யோசிக்கிறோம் வவ்வால் அவர்களே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36628061991636264662012-08-15T22:42:14.569+05:302012-08-15T22:42:14.569+05:30பகிர்ந்து கொண்ட அணைவருக்கும் நன்றி,
என்னைப் பொறுத...பகிர்ந்து கொண்ட அணைவருக்கும் நன்றி,

என்னைப் பொறுத்தவரையில் இந்த டெசோ என்ற நாடகத்தில் அணைவரும் பொத்தாம் பொதுவாக கலைஞர் ஒருவரையே குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கின்றேமோ தவிர இன்னமும் இந்த விசயங்களில் ஒற்றுமையற்று செயல்படும் மாநில அளவில் உள்ள மொத்த புல்தடுக்கி பயில்வான்களை எவருமே நாம் கண்டு கொள்வதில்லை.

சிவசங்கர மேனன் ஒவ்வொரு முறையும் ஈழம் சென்று திரும்பி வரும் போது ராஜபக்ஷே ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39006828840543832702012-08-15T22:42:02.901+05:302012-08-15T22:42:02.901+05:30கல்வெட்டுஜி,
வாங்க,வாங்க ,நீங்க இல்லாமல் ஆட்டம் ச...கல்வெட்டுஜி,

வாங்க,வாங்க ,நீங்க இல்லாமல் ஆட்டம் சூடே பிடிக்கலை :-))

//இதில் கலைஞர் பகடைக்காய் என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது. //

அஃதே..அஃதே, 1987 இல் கலைத்த டெசோவுக்கு எப்போ உயிர்க்கொடுக்கணும் என தெரிந்த சாணக்கியரைப்போய் பகடைக்காய்னு சொன்னால் பகடைக்காய்க்கே அசிங்கமல்லோ :-))

gateway logistics எனப்படும் ஏற்றுமதி &இறக்குமதி நிறுவனத்தின் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43026164726727465852012-08-15T21:24:53.818+05:302012-08-15T21:24:53.818+05:30கபட நாடகதாரியின் மற்றுமொரு கபட நாடக அரங்கேற்றம்.கபட நாடகதாரியின் மற்றுமொரு கபட நாடக அரங்கேற்றம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8448712864172538272012-08-15T19:38:18.756+05:302012-08-15T19:38:18.756+05:30மே 17 இயக்க காணொளியில் சொல்லப்பட்டுள்ளவை உண்மையல்ல...மே 17 இயக்க காணொளியில் சொல்லப்பட்டுள்ளவை உண்மையல்ல வெறும் ஊகம் என்று சொன்னாலும் , கலைஞர் எல்லாம் தெரிந்தே இந்த விளையாட்டில் பங்குகொள்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

இதில் கலைஞர் பகடைக்காய் என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது. அவருக்கு எது தேவை எனபதை அவர் முடிவு செய்யும் நிலையில் உள்ளார். இப்போது அவர் செய்திருப்பது தெரிந்தே செய்த ஒன்று.

ராஜ நடராஜன் said...
//கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47062684143873815102012-08-15T17:28:18.506+05:302012-08-15T17:28:18.506+05:30முக்கியமான ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டேன்.பதிவு...முக்கியமான ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டேன்.பதிவுலக கழக கண்மணிகள் ஏன் டெசோ பற்றி அடக்கி வாசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.இதுவரை ஒரு சார்பு பதிவும் கூட வரவில்லையென்பது ஆச்சரியமே!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18215378877320357332012-08-15T17:26:48.723+05:302012-08-15T17:26:48.723+05:30ஜோதிஜி நலமா?பதிவுலகில் கலைஞருக்கு எதிர்மறையான நிலை...ஜோதிஜி நலமா?பதிவுலகில் கலைஞருக்கு எதிர்மறையான நிலையே இருப்பதை உணர முடிகிறது.ஆனால் டெசோ நேரலை காணும்போது கல்யாண புதுப்பெண் மாதிரித்தான் கூட்டம் அடக்க ஒடுக்கமாக தெரிந்தது.கூட்டம் கூடுவதில் தமிழர்கள் முந்தைய காலத்திலிருந்து முதிர்ச்சியடைந்து விட்டார்களா அல்லது டெசோவுக்கான தடையின் காரணமாக அடக்கி வாசித்தார்களா என்று தெரியவில்லை.

பெயர்கள் அறிமுகமானதாக இல்லாமல் இருந்தாலும் பலரையும் ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77050526541028653502012-08-15T16:45:44.858+05:302012-08-15T16:45:44.858+05:30டெசோ மாநாடு பற்றிக் கூறியது அனைத்தும் உண்மை.
இதில்...டெசோ மாநாடு பற்றிக் கூறியது அனைத்தும் உண்மை.
இதில் கலைஞர் ஒரு கைபொம்மைதான்.அவர் 2G விசயம் காரணமாக கைபொம்மையாக மாற்றப்பட்டார்.அவருக்கும் வேறு வழியில்லை.
இந்திய அரசாங்கம் இலங்கை விசயத்தில் பாராமுகமாக இருப்பதற்குக் காரணம் அமெரிக்கா பாகிஸ்தான் விசயத்தில் இருக்கும் அதே காரணம்தான் இதற்கும்.
சீனா,இலங்கை,இந்தியா மூன்றையும் சம்பந்தப்படுத்தி ஒரு கால்குசேன் போடுங்கள்.நிறைய பதில்கள் SNR.தேவதாஸ்https://www.blogger.com/profile/14123162825415710424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71269012091132258032012-08-15T15:32:55.776+05:302012-08-15T15:32:55.776+05:30டெசோ - வாணவேடிக்கையும் வயதான நடிகரும் // அதான் தலை...டெசோ - வாணவேடிக்கையும் வயதான நடிகரும் // அதான் தலைப்பே சொல்லுதே!!!!Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18195366790153397372012-08-15T12:40:11.304+05:302012-08-15T12:40:11.304+05:30ஜோதிஜி,
ரொம்ப லேட்டு :-))ஜோதிஜி,

ரொம்ப லேட்டு :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50490396509408201422012-08-15T12:27:12.886+05:302012-08-15T12:27:12.886+05:30trading...trading...arulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91775044283130444592012-08-15T05:01:49.211+05:302012-08-15T05:01:49.211+05:30காலம் செய்த கோலம்..
காலம் செய்த கோலம்..
Unknownhttps://www.blogger.com/profile/16458768944009313826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67189565854948502302012-08-15T04:52:01.966+05:302012-08-15T04:52:01.966+05:30என் மண்ணாங்கட்டி மண்டைக்கு ஒண்ணும் புரியல.என் மண்ணாங்கட்டி மண்டைக்கு ஒண்ணும் புரியல.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5563246942983244852012-08-15T03:25:45.278+05:302012-08-15T03:25:45.278+05:30எங்கும் எதிலும் இறைவன் மட்டும்தான் இருப்பானா என்ன!...எங்கும் எதிலும் இறைவன் மட்டும்தான் இருப்பானா என்ன!!!!

இறைவனுக்கு எதிர்ப்பதமும் இருக்க என்ன தடை?

ஆமாம்..... எனக்கு விளங்காத ஒன்னு ..... தமிழ் தமிழர்ன்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டே மாநாட்டுக்கு டெசோன்னு இங்கிலிபீஸு சொற்கள் எதுக்கு? தில்லிக்குப் புரியவைக்கணுமுன்னா?

என்னவோ போங்க.......:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14426442005814545312012-08-15T00:56:27.240+05:302012-08-15T00:56:27.240+05:30இதில் இவ்வளவு மொள்ளமாரித்தனம் இருக்கும் என்று சற்ற...இதில் இவ்வளவு மொள்ளமாரித்தனம் இருக்கும் என்று சற்று கூட எதிர் பார்க்கவில்லை. மக்கள் மொத்தமாக ஏமாற்ற படுகின்றனர்.பலசரக்குhttps://www.blogger.com/profile/00172481142158445482noreply@blogger.com