tag:blogger.com,1999:blog-700860302405631943.post3526743713623835215..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: அசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanuஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-31800571228170829712019-10-22T21:58:15.140+05:302019-10-22T21:58:15.140+05:30ஒரு வருடத்தில் நான்கு அல்லது ஐந்து படங்கள் திரை அர...ஒரு வருடத்தில் நான்கு அல்லது ஐந்து படங்கள் திரை அரங்கம் சென்று பார்ப்பதுண்டு
ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49968425938992353532019-10-22T21:57:42.555+05:302019-10-22T21:57:42.555+05:30நானும் இன்னும் பார்க்கவில்லைநானும் இன்னும் பார்க்கவில்லைஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8715588197702693672019-10-22T21:56:48.141+05:302019-10-22T21:56:48.141+05:30நிச்சயம் சுந்தர். எனக்கும் நம்பிக்கையுண்டு.
நிச்சயம் சுந்தர். எனக்கும் நம்பிக்கையுண்டு.
ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67469402975228798622019-10-22T21:56:12.035+05:302019-10-22T21:56:12.035+05:30அருமைஅருமைஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35888557607759824422019-10-22T18:09:20.607+05:302019-10-22T18:09:20.607+05:30https://youtu.be/Xji3iFL7BTw இங்கே தந்தி ...https://youtu.be/Xji3iFL7BTw இங்கே தந்தி டிவியில் தாணு இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பேசுவதைப் பார்க்கலாம். நாவல் எப்படியோ, கதையின் மையக்கருவாக பாதிப்புகளைச் சந்தித்த ஒரு தகப்பன் தன்னுடைய மகனும் ஒரு வெறித்தனத்தில் இறங்கிவிடக் கூடாது, எவராலும் பறித்துவிட முடியாத கல்வியில் கவனத்தைச் செலுத்து என்று சொல்கிற கட்டம் தான் படத்தின் உச்சம். பா ரஞ்சித் மாதிரி தலித் அரசியலை முன்னெடுக்காமல் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84465614038422603262019-10-22T16:00:21.088+05:302019-10-22T16:00:21.088+05:30விமரிசனம் பார்த்து படம் போவதில்லை தியேட்டரில்படம்...விமரிசனம் பார்த்து படம் போவதில்லை தியேட்டரில்படம்பார்த்து ஆகின்றது ஆண்டுகள் பல G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91087819762537335842019-10-22T15:19:35.513+05:302019-10-22T15:19:35.513+05:30படம் பலரும் பாராட்டுகிறார்கள். விமரிசனமும் பல வந்த...படம் பலரும் பாராட்டுகிறார்கள். விமரிசனமும் பல வந்திருக்கு. தோழியும் பாராட்டி சொன்னார். படம் பார்க்க வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23042679181052601342019-10-22T11:19:03.752+05:302019-10-22T11:19:03.752+05:30நானும் இந்த படத்தை பார்த்தேன் , ஒரு திரைப்படமாக இ...நானும் இந்த படத்தை பார்த்தேன் , ஒரு திரைப்படமாக இதை பார்க்கும் பொழுது , நிச்சயமாக மனதில் இறங்கி , எல்லா இடத்தையும் ஆக்ரமிப்பு செய்து ஒரு வழி செய்து இருக்கிறது இந்த படம். காட்சி ஊடகம் என்பதால் , அந்த இசையும் , காடும், நிலமும், இரத்தமும் ,வலியும் , மிக நன்றாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது . .
ஆனாலும் படம் பார்க்கும் பொழுதும், அதை இப்போது அசை போடும் பொழுதும், ஜெ மோவின் , நூறு நாற்காலிகள்அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63294127868371155362019-10-22T10:35:55.512+05:302019-10-22T10:35:55.512+05:30தாணுவை நேரிடையாக அவர் அலுவலகத்தில் வைத்து சந்தித்த...தாணுவை நேரிடையாக அவர் அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளேன். பேசியுள்ளேன். அப்பொழுதே அந்த உரையாடல் வாயிலாக அவர் திரைப்பட உலகத்தை எந்த அளவுக்கு தெளிவாக புரிந்து வைத்துள்ளார் என்பதனைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் மேல் மரியாதை உருவானது. கமல் குறித்து இன்னமும்வெளியே தெரியாத வேறொரு முகத்தை இந்த சமூகம் தெரிய வேண்டுமென்றால் இவர் கமல் குறித்து ஒரு புத்தகம் எழுதினால் போது. தாணு கமல் வைத்து திரைப்படம் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56652238206623400702019-10-22T05:57:55.176+05:302019-10-22T05:57:55.176+05:30தாணு எடுத்த ஆளவந்தான் நினைவுக்கு வருகிறது!தாணு எடுத்த ஆளவந்தான் நினைவுக்கு வருகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com