tag:blogger.com,1999:blog-700860302405631943.post3082778117007205138..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: விடுதலைப்புலிகள் சகோதர யுத்தங்கள் (2)ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-90098534589553805032010-01-23T12:53:44.808+05:302010-01-23T12:53:44.808+05:30கேள்விக்கும் உங்கள் இடுகையின் பெயருக்கும் உள்ள வித...கேள்விக்கும் உங்கள் இடுகையின் பெயருக்கும் உள்ள வித்யாசம் வியப்பாய் இருக்கிறது?

பாலகுமார் நண்பனாக மாறி பிரபாகரனே விரும்பும் அளவிற்கு ஆலோசகராகவும் மாறியது முதல் ஆச்சரியம். அந்த நட்பை பாதுகாத்த பிரபாகரன் அடுத்த ஆச்சரியம்.

இந்திய அமைதிப்படை என்று தொடரப்போகும் தனியான அத்தியாயத்தில் மொத்த போராளிக்குழுக்களின் சாதக பாதக அம்சங்களையும், வீழ்ச்சி,எழுச்சி, அழிப்பு, மிஞ்சுதல், ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15087867437791835122010-01-23T10:13:54.842+05:302010-01-23T10:13:54.842+05:30EROS பாலகுமார் என்ன ஆனார் அவ்வாற பின்னால் ப்ளிகளுட...EROS பாலகுமார் என்ன ஆனார் அவ்வாற பின்னால் ப்ளிகளுடன் என் இணைந்தார் இப்போது என்ன ஆனார்.அதை அறிய ஆவலாக உள்ளேன்.Haihttps://www.blogger.com/profile/06810026747390725325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71135148093029586842010-01-22T06:26:09.063+05:302010-01-22T06:26:09.063+05:30இந்த ஜின்னா என்ற வார்த்தை பின்னால் வரப் போகும் ராஜ...இந்த ஜின்னா என்ற வார்த்தை பின்னால் வரப் போகும் ராஜீவ் காந்தி படுகொலையின் போது நீண்ட ஒரு அத்யாயமாக நினைத்து வைத்து இருப்பதை அவசரமாக கொண்டு வந்து கொட்டி விட்டீர்களே?

காந்தி சேதம் என்பது ஏற்கனவே பிரபாகரன் பார்த்தது தான். கருணா சேதம் தான் இங்க முக்கியமானது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74758187445791107692010-01-21T22:46:59.045+05:302010-01-21T22:46:59.045+05:30ஜின்னாவுக்கு இருந்த தீர்க்க தரிசனம் ஈழத்தலைவர்
கள...ஜின்னாவுக்கு இருந்த தீர்க்க தரிசனம் ஈழத்தலைவர்
களுக்கு இல்லாததால் இன்றைய ஈழ்த்தமிழர் இத்தனை
கொடுமைகளையும் அனுபவிக்கிறார்கள்.1948ல் ஈழம்
கேட்டிருந்தால் அல்லது சமஷ்டி கேட்டிருந்தால்
நிச்சயமாகச்சாத்தியப்பட்டிடுக்கும்.பிரபாகன் ஒருவரா
லேயே பெற்றிருக்கூடியதைக் காந்திதேசம் தன் நலனுக்
காக சமாதிகட்டிவிட்டது. இதுதான் ஜ்தார்த்தம்.M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53428483519338574942010-01-21T15:12:29.220+05:302010-01-21T15:12:29.220+05:30மொத்த பிரபாகரன் குறித்த புரிதல் உங்கள் விமர்சனம் ம...மொத்த பிரபாகரன் குறித்த புரிதல் உங்கள் விமர்சனம் மூலம் முடிந்து விட்டது. போரில் பாவம், பரிதாபம், பச்சாதாபம், கொள்கை, கோட்பாடு, என்று பார்க்காமல் நீங்கள் சொல்வது அவர் கொண்டுருந்த கொள்கை ஒன்றே இறுதி என்பதாக பாதையில் போய் இருந்தால்? இன்று பிரபாகரன் நல்லவரா கெட்டவரா என்று எவரும் ஆராய்ந்து பார்த்து இருக்கமாட்டார்கள்???? இது போன்ற தொடர்தல் அவஸ்யம் இல்லாததாகியிருக்கும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66627791736270039842010-01-21T14:46:44.196+05:302010-01-21T14:46:44.196+05:30எப்போதும் வெற்றியை மட்டும் பாருங்கள். வெற்றி வந்த ...எப்போதும் வெற்றியை மட்டும் பாருங்கள். வெற்றி வந்த வழியை பார்க்காதீர்கள். இலங்கை ராணுவத்தின் வெற்றியை சொல்லுகிறேன். புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமெனில், அதை விட கொடூரமானது இலங்கை ராணுவம். அதை வெல்ல அதிகப் படியான பயங்கரவாததை புலிகள் நடத்தி இருக்க வேண்டும். யுத்தம் என்று வந்த பிறகு என்ன நேர்மை. பல மாதங்களாக தங்கள் வசம் இருந்த சிங்கள சிப்பாய்களை முள்ளிவாயக்காலில் ஒப்படைத்தார்களே. அந்த நேர்மையை எவன்தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28538859312324096972010-01-21T14:27:21.832+05:302010-01-21T14:27:21.832+05:30சுடுதண்ணி போல் கொதிக்க வைத்து விடுவீர்கள் போல?சுடுதண்ணி போல் கொதிக்க வைத்து விடுவீர்கள் போல?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68467478724086656052010-01-21T14:26:34.578+05:302010-01-21T14:26:34.578+05:30நன்றி தேனம்மை.நன்றி தேனம்மை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25941308717308585962010-01-21T14:25:59.322+05:302010-01-21T14:25:59.322+05:30வெத்து வேட்டு அவர்களே
உங்கள் விமர்சனத்திற்கு பதில...வெத்து வேட்டு அவர்களே

உங்கள் விமர்சனத்திற்கு பதில் அளிப்பதை விட உங்கள் இடுகையும், நீங்கள் உருவாக்கி வைத்த விதமும், உங்களைப் பற்றிய சுயவிபரங்கள், வந்தவர்கள் கொடுத்துள்ள விமர்சனமும் கோபத்தை விட அதிக நேரம் சிரிப்பைத் தந்தது தான் உண்மை.

உங்கள் கூற்று சரியா தவறா என்பதை விட தொடர்ச்சியாக படிக்கும் போது சில புரிதல்கள் உங்களுக்கு கிடைக்கலாம்.

உங்கள் பெயர் கூட மறைபொருள் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64622060520505037652010-01-21T10:28:09.995+05:302010-01-21T10:28:09.995+05:30//தமிழர்களுக்கென்று இருக்கும் தனித்துவமான ஒற்றுமைய...//தமிழர்களுக்கென்று இருக்கும் தனித்துவமான ஒற்றுமையின்மை காரணமாக//

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு :(

//பிரபாகரனுக்கே மொத்த தமிழர்களின் பிரச்சனைகள் என்னவென்று தெரியாமல் ஜெயவர்த்னேவை அநியாயத்திற்கு நல்ல பௌத்தர் என்று நம்பிக்கொண்டு இவர்கள் அத்தனைபேர்களும் ஒப்பந்தத்திற்கு உழைத்துக்கொண்டுருக்கிறார்களே என்ற ஆத்திரம்.//

"பிரபாகரனுக்கோ" ??சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85696296465058645542010-01-21T10:10:04.709+05:302010-01-21T10:10:04.709+05:30விடுதலப்புலிகளைப்பற்றி நீங்கள் எழுதும் அனைத்தையும்...விடுதலப்புலிகளைப்பற்றி நீங்கள் எழுதும் அனைத்தையும் படித்து வருகிறேன் ஜோதிஜி

நல்ல நேர்மையான பகிர்வு

அருமை தொடருங்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57582650682818196922010-01-21T08:12:32.489+05:302010-01-21T08:12:32.489+05:30in your point except Praba everyone was bad :)
doe...in your point except Praba everyone was bad :)
doesn't that tell you something?வெத்து வேட்டுhttps://www.blogger.com/profile/11291931595864360788noreply@blogger.com