tag:blogger.com,1999:blog-700860302405631943.post2568607837323718036..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: ஒரே ஒரு மிஸ்டு கால் ?ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-23397424337820540882011-06-03T05:07:28.011+05:302011-06-03T05:07:28.011+05:30ஒன்று சேர்
இதில் புத்திசாலி சீனாதானா போட்டாரே ஒரு...ஒன்று சேர்

இதில் புத்திசாலி சீனாதானா போட்டாரே ஒரு போடு. அன்னா ஹாசரே குழுவில் ஒற்றுமை இல்லையாம்? எப்பூடி?

நன்றி ஹேமா

சண்முக வேல். ஆட்டம் ஆடும் சோனியா அரசாங்கத்திற்கு நிச்சயம் தமிழ்நாடு தேர்தல் போல விரைவில் ஆப்பு உண்டு என்று நம்புகின்றேன்.

நடாஜி பிரணாப்பூ இந்த கருப்பு விவகாரம் சம்மந்தம் மட்டுமல்ல. பெரிய அளவுக்கு வரிஏய்க்கும் தொழில் அதிபர்கள் என்ற ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44426180683146035392011-06-02T22:36:56.184+05:302011-06-02T22:36:56.184+05:30என்ன ஜோதிஜி
இன்னுமா லோக்பால் என்ற பெயரில் கூத்த...என்ன ஜோதிஜி

இன்னுமா லோக்பால் என்ற பெயரில் கூத்தடிக்கிறார்கள் என்பது புரியவில்லை. பிரதமர், நீதியரசர்கள், மந்திரிபிரதானிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை லோக்பால் மசோதாவிற்குள் கொண்டுவரக்கூடாது என்ற கருத்து தோன்றி 2 நாட்களாக வேட்டி மட்டும் கிழிபடவில்லை. தற்போது மாநில முதல்வர்களெல்லாம் இதில் கருத்து சொல்ல வேண்டுமாம்? ஆக லோக்பால் வந்த(தால்)பிறகும் தாசில்தார், மோட்டார் வாகன ஒன்று சேர்https://www.blogger.com/profile/11281472295730113903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87966636310954116002011-06-02T20:26:31.041+05:302011-06-02T20:26:31.041+05:30ஜோதிஜி...வந்தேன்...ஓட்டும் போட்டேன்...அழைப்பும் கொ...ஜோதிஜி...வந்தேன்...ஓட்டும் போட்டேன்...அழைப்பும் கொடுக்கிறேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86731543268435824772011-06-02T20:10:14.858+05:302011-06-02T20:10:14.858+05:3025 லட்சம் விரைவிலேயே எட்டிவிடும்.ஆனால் நாடாளுமன்றத...25 லட்சம் விரைவிலேயே எட்டிவிடும்.ஆனால் நாடாளுமன்றத்தில் என்னென்ன வித்தை காட்டப் போகிறார்கள் என்பதே பிரச்சினை.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48594262757723129942011-06-02T19:31:00.055+05:302011-06-02T19:31:00.055+05:30ஜோதிஜி!இந்தியாவில் 25 லட்சம் ஒருமுறை கூப்பிடும் தொ...ஜோதிஜி!இந்தியாவில் 25 லட்சம் ஒருமுறை கூப்பிடும் தொலை பேசி சாத்தியமற்றதா?

பிரச்சினை அதுவல்ல.இந்த தகவல் மக்களுக்குப் பரவலாக எப்படி போய்ச்சேர்கின்றது என்பதே.

காங்கிரஸ் அரசு ஒரு மார்க்கமாகத் தான் சுத்துது.கறுப்பு பணத்தை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்ற பிரணாப் போன்ற காங்கிரஸ்காரர்களை நினைத்தால் பத்திகிட்டு வருது:(ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10824406550521908152011-06-02T16:55:45.912+05:302011-06-02T16:55:45.912+05:30மிஸ்டு கால் கொடுத்துவிட்டேன் தோழரே!!மிஸ்டு கால் கொடுத்துவிட்டேன் தோழரே!!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-45036884158903840992011-06-02T16:27:23.866+05:302011-06-02T16:27:23.866+05:30கொடுத்தாச்சு சார், பகிர்வுக்கு நன்றிகொடுத்தாச்சு சார், பகிர்வுக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40173136255021981832011-06-02T15:45:14.043+05:302011-06-02T15:45:14.043+05:30மிஸ்டு கால் தானே இதோ 10...........மிஸ்டு கால் தானே இதோ 10...........THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5559359146599927152011-06-02T15:13:19.096+05:302011-06-02T15:13:19.096+05:30நல்ல பதிவு...
இதோ நான் கொடுக்கிறேன் மிஸ்டுகால்......நல்ல பதிவு...

இதோ நான் கொடுக்கிறேன் மிஸ்டுகால்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com