tag:blogger.com,1999:blog-700860302405631943.post2366408991810221711..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: நீங்களும் (சட்டமன்ற) வேட்பாளர்தான்?ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-81749633067796684312011-03-30T21:45:24.388+05:302011-03-30T21:45:24.388+05:30நூற்றுக் கணக்கான திருப்பூர் சாயப்பட்டரை முதலாளிகளு...நூற்றுக் கணக்கான திருப்பூர் சாயப்பட்டரை முதலாளிகளுடன் வேட்புமனு தாக்கல் செய்து, அரசியல் உள் அரங்க கூட்டம் கேட்டு, வாக்குறுதி கேட்டு வாபஸ் சில பேர், பல பேர் தாங்கள் சொன்ன பட்டியலில் உள்ள ஏதேனும் ஒன்று விடுபட்டதால் தள்ளுபடி என்று "எடுத்துக் கொண்ட நோக்கம் நிறைவேறியதோ இல்லையோ", ஜோதிஜி வேட்புமனு தாக்கல் செய்து தள்ளுபடி செய்யப்பட்டது இது போன்ற ஒரு அனுபவ தொடர் எழுத பயன்பட்டதே அந்த ஒன்று சேர்https://www.blogger.com/profile/11281472295730113903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76399842325546838682011-03-30T15:46:47.075+05:302011-03-30T15:46:47.075+05:30வெரி குட் நரி வால்...
ஒரு விஷயத்தை நீளமா சொல்லிக்க...வெரி குட் நரி வால்...
ஒரு விஷயத்தை நீளமா சொல்லிக்கிட்டே வந்தா ..
என் பையன் இப்படி தான் சொல்றான்...Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2774824235589962032011-03-30T12:33:32.388+05:302011-03-30T12:33:32.388+05:30ம்ம்ம்..புரியுதா..
புரியுது அன்பின் ஜோதிஜி.ம்ம்ம்..புரியுதா..

புரியுது அன்பின் ஜோதிஜி.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50888644711332848282011-03-30T12:13:12.773+05:302011-03-30T12:13:12.773+05:30அருமையான விளக்க கையேடு.... இத்தனை தூரம் நீங்கள் வி...அருமையான விளக்க கையேடு.... இத்தனை தூரம் நீங்கள் விவரங்கள் சேகரித்து எழுதுகிறீர்கள். தங்கபாலு போன்றோர் சொந்த மனைவிக்கு சூனியம் வைக்கிறார்கள்... எதுக்கும் இதை அவர் மனைவிக்கு அனுப்பி வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.மாயாவிhttps://www.blogger.com/profile/05257040297069475076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77867616401305220132011-03-30T11:06:18.149+05:302011-03-30T11:06:18.149+05:30good infogood infoரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76928017898964453422011-03-30T10:12:56.926+05:302011-03-30T10:12:56.926+05:30எனக்கு தெரியாத தகவல்கள், பகிர்வுக்கு நன்றி சார்......எனக்கு தெரியாத தகவல்கள், பகிர்வுக்கு நன்றி சார்...Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63069043483244715122011-03-30T04:55:56.617+05:302011-03-30T04:55:56.617+05:30உங்கள் ஆர்வமும் உழைப்பும் உங்கள் எழுத்தில் பிரதிபல...உங்கள் ஆர்வமும் உழைப்பும் உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது. நன்றி தொடர்ந்து எழுதுங்கள்.Valar (வளர்மதி)https://www.blogger.com/profile/08480329418880582813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17634990146553432932011-03-30T04:15:17.799+05:302011-03-30T04:15:17.799+05:30வாழ்த்துக்கள் ஜோதிஜி :)வாழ்த்துக்கள் ஜோதிஜி :)சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35687334546467337492011-03-30T00:32:01.237+05:302011-03-30T00:32:01.237+05:30இந்த பத்திரம் 16 பக்கங்கள் வருகின்றது.
இது முழுக...இந்த பத்திரம் 16 பக்கங்கள் வருகின்றது.

இது முழுக்க முழுக்க நம்முடைய சொந்தக்கதை சோகக்கதையை நிரப்பியாக வேண்டும்.

.......நகைச்சுவை உணர்வுடன், நிறைய தகவல்கள் தொகுத்து தந்து இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றிங்க. தொடருங்கள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53430285370933273222011-03-29T21:37:48.448+05:302011-03-29T21:37:48.448+05:30//நல்ல பதிவு திரு ஜோதிஜி.
ஒவ்வொரு பதிவுக்கும் நன்க...//நல்ல பதிவு திரு ஜோதிஜி.
ஒவ்வொரு பதிவுக்கும் நன்கு உழைத்து எழுதுகிறீர்கள்.//THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23110127036936167152011-03-29T20:53:11.931+05:302011-03-29T20:53:11.931+05:30அவசியமான தகவல் - முக்கியமாக அரசியல் பதிவு எழுதுபவர...அவசியமான தகவல் - முக்கியமாக அரசியல் பதிவு எழுதுபவர்களுக்குஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27005117856285514852011-03-29T20:48:34.337+05:302011-03-29T20:48:34.337+05:30எதிர்கால இளைஞ-வேட்பாளர்களுக்கான கையேடு :-)... good...எதிர்கால இளைஞ-வேட்பாளர்களுக்கான கையேடு :-)... good work!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89357068364473787252011-03-29T20:29:42.297+05:302011-03-29T20:29:42.297+05:30நன்றுநன்றுதமிழ்மலர்https://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7935229146085518402011-03-29T20:02:31.396+05:302011-03-29T20:02:31.396+05:30நல்ல பதிவு திரு ஜோதிஜி.
ஒவ்வொரு பதிவுக்கும் நன்கு ...நல்ல பதிவு திரு ஜோதிஜி.
ஒவ்வொரு பதிவுக்கும் நன்கு உழைத்து எழுதுகிறீர்கள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57211308833139722432011-03-29T20:00:34.845+05:302011-03-29T20:00:34.845+05:30இப்போதைக்கு துண்டு போட்டுட்டு மறுபடியும் வாரேன்:)இப்போதைக்கு துண்டு போட்டுட்டு மறுபடியும் வாரேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com