நம்ப முடிகின்றதா?
நம்மவர்கள் பொருந்தாமல் கோட் போட்டு நிற்கும் தருணம் மனதில் வந்து போகின்றது.
மனதில் உள்ள கம்பீரம் என்பது அது தனியானது.
வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்குத் தான் அதன் சூட்சமம் புரியும்.
விமர்சனங்களைக் கண்டு மிரண்டு பின்னால் ஓடுவர்களுக்கு என்றும் புரியாது.
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவர் நிறுவனத்தில் 88 சதவீத பங்குகளை வைத்திருந்தார். ஃபோர்ப்ஸ் அவரது நிகர மதிப்பு 2.44 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
996 ஆம் ஆண்டில் வேம்பு, அவரது இரண்டு சகோதரர்களுடன் சேர்ந்து, அட்வென்ட்நெட் என்ற நெட்வொர்க் கருவி வழங்குநர்களுக்காக ஒரு மென்பொருள் மேம்பாட்டு இல்லத்தை நிறுவினார். வாடிக்கையாளர் உறவு மேலாண்மை சேவைகளுக்கு சாஸ் ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்தி, நிறுவனம் 2009 இல் ஜோஹோ கார்ப்பரேஷன் என மறுபெயரிடப்பட்டது.
பணம் இருக்கின்றதோ இல்லையோ
நான் கம்பீரமானவன் என்பதனை உணர்த்த தயங்காதீர்கள்.
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.