அஸ்திவாரம்

Monday, January 04, 2021

ஆதிக்கம் செலுத்திய ஐந்து விசயங்கள்

2020 இறுதியில் யூ டியூப் அறிமுகமானது. இங்கு செயல்படுபவர்கள் பரபரப்புக்காக உருவாக்கும் தலைப்புகள் எதையும் நான் தேர்ந்தெடுக்கவில்லை. சமகால மனிதர்களின் பார்வையில் நான் பார்த்த கேட்ட புரிந்து கொண்டு விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினேன். சிறப்பான ஆதரவு கிடைத்தது. ஆதரவளித்த, தொடரும், தொடர நினைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் 2021 ல் நிறைவேற என் வாழ்த்துகள்.

6 comments:

  1. அருமை என்பதை ஏன் ஐயன் பல 'மை'களில் சொல்லவில்லை என்பது மட்டும் புரிகிறது... இதற்கான விளக்கம் உண்டு; அறிந்து தெரிந்து

    ___

    புரிந்தால் அற்ப உயிர் மனிதன் - அடியேன் பதிவு எழுத முடியாது...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதை ஆராய இன்னும் பத்து வருடங்கள் உள்ளது.

      Delete
  2. நண்பருக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களது புதிய முயற்சி. எழுத்து மூலம சாதனை படைதீர்கள். Utube லும் வெற்றி உங்களுக்கே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. மகிழ்ச்சி கருணாகரன்.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.