அஸ்திவாரம்

Sunday, September 20, 2020

இணைய விளையாட்டு-ஒரு லட்சம் போச்சு - On line Games for childrens


தற்போது ஒரு மகன் மகள் இருக்கும் குடும்பத்தில் கட்டுப்பாடுகள் எதையும் பெற்றோர்களால் உருவாக்க முடியவில்லை. தொழில் நுட்ப உலகம் அம்மா, அம்மா, மகள், மகள் என்று அனைவரையும் தனித்தனியாகப் பிரித்து வைத்துள்ளது. வேறு வழியே இல்லை. பெற்றோர்கள் தான் புரிந்து செயல்பட வேண்டும். ஆன்லைன் ரம்மி போன்ற இணைய விளையாட்டுகள் நேரம், காலம், மனம் போன்ற அனைத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. வங்கியில் இருக்கும் பணத்தையும் குழந்தைகள் சூறையாடப்படும் அளவிற்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.  




10 comments:

  1. அருமையான தகவல் தந்தீர்கள் ஜி

    ReplyDelete
  2. காணொளி முழுமையாக கேட்டேன்.

    ReplyDelete
  3. நிறுத்தி... நிதானமாக... சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி...

    தொடர வாழ்த்துகள் அண்ணே...

    ReplyDelete
  4. உண்மை ஐயா
    இன்றைய நிலை எங்கு கொண்டுபோய் நிறுத்துமோ, தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லையுண்டு. மாறும். வேறுவிதமாக உருவாகும். நன்றி.

      Delete
  5. நல்லதொரு காணொளி.

    கண்கெட்ட பின்னே... கதை தான் பல வீடுகளில். நல்ல விதமாக எடுத்துச் சொல்லி இருப்பது சிறப்பு. பாராட்டுகள். தொடரட்டும் ஜோ பேச்சு.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.