அஸ்திவாரம்

Monday, May 18, 2020

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கும் 20 லட்சம் கோடி

சுய ஊரடங்கு 3.0 - 63
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


மே மாதம் மூன்றாவது மாதம்.  இன்று முதல் நான்காவது ஊரடங்கு தொடங்குகின்றது.
























கொரோனா என்பது நோய் அல்ல..! | 4TamilMedia


தமிழகத்தின் தலைப்புச் செய்தி- என் குரல் வழிப் பதிவு







7 comments:

  1. அண்ணே... ஏதேனும் கொரோனா பற்றிய மின்னூல் செய்வதாக இருந்தால்...

    அப்படி இருக்காது என்று நினைக்கிறேன்... இருந்தாலும்...

    தலைப்பு :-

    கொரோனா காலத்து பொய்கள்

    ReplyDelete
    Replies
    1. நான் உருவாக்க நினைத்துள்ள மின்னூலின் பெயர் அந்த 64 நாட்கள். மொத்த ஊரடங்கள் நாட்கள் மார்ச் 24 நள்ளிரவு முதல் மே 31 வரைக்கும். மொத்தம் 64 நாளில் நடந்த முக்கியமான நிகழ்வுகள். ஆனால் நீங்க சொல்லியிருப்பது கொரானா வெர்சஸ் பாஜக.

      Delete
    2. 64 நாட்கள் கழித்து நிலை சீராகி விடும் எனும் அண்ணனின் அற்புத மனதிற்கு முதலில் வாழ்த்துகள்...

      ஊரடங்கு பற்றிய முக்கியமான நிகழ்வுகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாறுபடுமே... அனைத்தையும் ஒரு சிறிய மின்நூலில் அடக்கி விட முடியுமா என்ன...? ம்...

      குறைந்தபட்சம் கையாலாகாத அரசு, அதன் அடிமை அரசு பற்றியாவது குறிப்பிடலாம்... என்னவோ போங்க...

      ம்... கேட்பது தவறு... கொடுப்பது சிறப்பு...

      அடுத்த இறைமாட்சி அதிகாரத்தில் கொடுக்கின்றேன்...!

      Delete
    3. தாதுப் பஞ்சம் என்று தொடங்கி பல பஞ்சங்கள் கடந்த 150 வருடங்களில் நடந்தது பற்றி நமக்கு என்ன தகவல்கள் தெரியும். ஒன்றுமே தெரியாது. இதில் உள்ளது என்னவெனில் நான் இது குறித்து எழுதியது, வாசித்த பல விசயங்கள் என்ற பலவற்றை கோர்த்துள்ளேன். அடிப்படை விசயங்கள் புரிந்து கொள்ள முடியும். நீங்க சொன்ன மாதிரி அனைத்தையும் எழுத வேண்டும் என்றால் முழு நேர எழுத்தாளராக இருக்க வேண்டுமே.

      Delete
    4. சரியே... ஆனால் தீர்வு குறளில் உள்ளதை அறியவே விருப்பப்படாதது ஏன்...? அதற்கான மூலம் குறள் உட்பட பலவற்றில் உள்ளன என்பது தெரியும் தானே...?

      எங்களின் அன்பு மகளுக்கு (BE-ECE 2nd Year) இந்த ஊரடங்கில் என்ன செய்தீர்கள் என்ற தங்களின் கேள்விற்கு, அடியேன் செய்த... செய்து கொண்டிருக்கிற சிறு செயலின் ஒரு பகுதியே (0.001%) மேற் சொன்னது...

      BE-ECE 2nd Year - இது தேவையா...? இதற்கு ஏதேனும் சம்மந்தம் உள்ளதா...?

      நன்றி...

      Delete
  2. அந்த 64 நாட்கள் - நல்ல தலைப்பு!

    மின்னூலாக வெளியீடு செய்யவிருப்பது நல்லது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. வந்து விட்டது அட்டைப்படம்.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.