அஸ்திவாரம்

Tuesday, March 27, 2018

மேலும் சில குறிப்புகள் 7



11 comments:

  1. பாடல் ரொம்பவே இனிமையாக இருந்தது...

    ReplyDelete
  2. மேலும் சில குறிப்புகள் 7 - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.

    ReplyDelete
  3. கலையை வளர்க்க நடிகையுடன் கொடைக்கானலில் ரூம் போட்டு செக் புக்கையே அன்பளிப்பாக கொடுத்த முதலாளி என்கிற கதையை குறிப்பிடாதத்தை வன்மையாக கண்டிக்கிறேன்

    ReplyDelete
  4. இப்போதுதான் படித்தேன். தொடர்கின்றேன்.

    ReplyDelete
  5. சிறப்பான குறிப்பு. திரைப்படங்களைப் பார்க்கும்போதும் தொழிலாளர் சார்ந்தே சிந்திக்கிறீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  6. திரைப்படம் பற்றிய அறியாத பல தகவல்களை அள்ளிக் கொட்டியுள்ளீர்கள் ஐயா
    நன்றி
    (எழுத்துப் பிழை காரணமாக முந்தைய கருத்தினை நீக்கம் செய்துவிட்டேன் ஐயா)

    ReplyDelete
  7. திரைப்படங்களின் பின்னணி விஷயங்கள் என்பது ஒரு சிமிழுக்குள் அடைபடுகின்ற விஷயமல்ல; சுஜாதா இரு நாவல்களில் தொட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். சுந்தரி என்ற பத்திரிகையில் ஒரு தொடர்கதை ஆரம்பித்துவிட்டுப் பத்திரிகை நின்றுபோனதால் அந்தத் தொடரை நிறுத்திவிட்டார்.கரைந்த நிழல்கள் என்று அசோகமித்திரன் ஒரு நாவலில் பல செய்திகளைச் சொல்ல முனைந்திருப்பார். எத்தனை எழுதினாலும் எழுதித் தீராத பக்கங்கள் என்பவை இருந்துகொண்டே இருக்கும்.

    ReplyDelete
  8. சார்லி சாப்ளினின் வரலாற்றைப் படித்தபோது, அவர் கூறிய, நான் ரசித்தனவற்றில் ஒன்று : ஒவ்வொரு காட்சியமைப்பின்போதும் ஒவ்வொரு பிரேமிற்குள் அடங்கும் அனைத்தையும் நுணுக்கமாக அவர் பார்ப்பாராம்.... நடிகர் என்பதற்கு அப்பாற்பட்டு படத்தையும் இயக்கியவர் என்ற நிலையில் அவர் காட்டிய அந்த ஆர்வம் பல வெற்றிகளைக் குவிக்கக் காரணமானது எனலாம். அதுபோலவே திரைக்குப் பின் பணியாற்றும் கலைஞர்களின் பணி அரிதாகவே நினைவுகூறப்படுகிறது.

    ReplyDelete
  9. மிகச் சிறப்பான பகிர்வு அண்ணா...

    ReplyDelete
  10. "தயாரிப்பாளர் கொண்டு வந்து கொட்டிய பணம் யார் யாரோ வீட்டில் எது எதுவாக மாறியிருக்கும். தயாரிப்பாளர் எங்கே இருப்பார்? என்பதனை எந்தப் பத்திரிக்கையும் ஆராய்ச்சி செய்வதில்லை."

    இது உண்மை தான். தாணு போன்ற வெகு சிலரே தயாரிப்பின் நுணுக்கம் அறிந்து அதை திறம்பட செயல்படுத்துகிறார்கள். மற்றவர்கள் பணம் இருக்கிறது என்று தயாரிப்பாளராகி, மகனை நடிக்க வைக்க தயாரிப்பாளராகி, சினிமா என்ற கவர்ச்சியில் தயாரிப்பாளராகி படமெடுப்பதால், அவர்களால் இதன் சூட்சுமம் தெரியாமல் காணாமல் போய் விடுகிறார்கள்.

    எடுக்கப்பட்ட படம் வெளி வராமல் இருப்பதே நூற்றுக்கணக்கில் இருப்பதாக கூறுகிறார்கள்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.