அஸ்திவாரம்

Saturday, December 28, 2013

சிறந்த எட்டில் ஒன்று (ஆனந்த விகடன் இயர் புக் 2014)


இந்த வருடத்தில் எனது எழுத்துக்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரம்.  

இன்று மதிய நேரம் கோவையில் இருந்து விஜயா பதிப்பகத்தில் இருந்து அழைப்பு வந்தது.  அப்போது தான் இந்த வருடம் விகடன் குழுமம் வெளியிட்டுள்ள இயர் புக் 2014 ல் சிறந்த எட்டு புத்தகங்கள் வரிசையில் 4 தமிழ் மீடியா படைப்பாய்வகம் வெளியிட்டுள்ள எனது முதல் படைப்பான டாலர் நகரம் நூலும் இடம் பெற்றுள்ளது என்ற தகவலை அறிந்து கொள்ள முடிந்தது. நண்பன் தெகா என்ற தெக்கிகாட்டன் அழைத்துச் சொன்னதோடு படமும் எடுத்து அனுப்பிவிட இந்த தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இந்த பதிவு.




31 comments:

  1. மிகப்பெரிய அங்கீகாரம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இதைத்தான் மோதிரக்கையால் கொட்டு வாங்குறதுன்னு சொல்றது.
    மேன்மேலும் வளர பிரார்த்தனைகளுடன் கூடிய மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.
    2014-ல் பல புத்தகங்கள் வெளியிட நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. வலைத்தளத்தில் தரமானதை எழுதுபவர்களுக்கு அங்கிகாரம் கிடைத்திருக்கிறது என்பதை இது மேலும் உறுதி செய்கின்றது. வாழ்த்துக்கள் & பாராடுக்கள்.....பாருங்க உங்க எழுத்திற்கு கூடிய சிக்கிரம் உலக அளவில் அங்கிகாரமும் பாராட்டும் கிடைக்கப் போகின்றன. அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. அப்படி ஒரு நாள் வரும் போது இந்த மதுரைத்தமிழனை மறந்துவிடாதீர்கள்

    ReplyDelete
  4. சிறந்த 10 நூல்களுள் தங்களுடைய நூலும் ஒன்று என்பது, மிகப் பெரிய சாதனை ஐயா
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா
    தொடருங்கள் தங்கள் எழுத்துலகப் பயணத்தை.

    ReplyDelete
  5. வாழ்த்துகள். எட்டில் ஒன்றாக வருவது மிகப்பெரிய அங்கீகாரம்.

    ReplyDelete
  6. ஜோதி: மனம் கனிந்த வாழ்த்துக்கள்!
    உங்களுக்கு வாழ்த்துக்களுடன் புகழ் சேர வேண்டும்!
    உங்கள் உழைப்பு உயர்வை தரும்!

    ReplyDelete
  7. ungalathu ulaippukkum, eluthirkkum kidaitha intha varuda angikaaram sir !! manam niraintha vaalthukkal !

    ReplyDelete
  8. வரும் ஆண்டு மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கள் ஜோதிஜி ! ஓயுதல் செய்யோம் ! http://ow.ly/s7FAW

      Delete
  10. மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ஜோதிஜி! தங்களின் அனைத்து பதிவுகளையும் தலைப்பு வாரியாக தனித்தனி தொகுப்பாக மாற்றி புத்தகமாக்கும் முயற்சியில் இறங்குங்கள்.

    ReplyDelete
  11. பாராட்டுக்கள் ஜோதிஜி ! ஓயுதல் செய்யோம் ! http://ow.ly/s7FAW

    ReplyDelete
  12. உங்கள் சாதனையை நீங்களே உடைக்கவேண்டும் என்பது என் விருப்பம்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் . சமூக அக்கறையுடன் கூடிய உங்கள் படைப்புக்கு நியாயமான அங்கீகாரம். மேலும் சிகரம் தொட வாழ்த்துக்கள் தொடர்வீர்,

    ReplyDelete
  14. வாழ்த்துகள் ஜோதிஜி! சிறப்புகள் தொடரட்டும்.

    ReplyDelete
  15. மகத்தான பாராட்டுகள்

    ReplyDelete
  16. "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்"

    மகழ்வும் பாரட்டுக்களும் ஜோதிஜி!

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் அண்ணே...
    இது இன்னும் ஒரு ஆரம்பம் தான். இன்னும் உங்கள் டாலர் நகரத்துக்கு மொழி பெயர்ப்புகள், சிறந்த மொழி பெயர்க்கப்பட்ட நூல் அப்டின்னு இன்னும் நிறைய இருக்கு.

    உங்களுடைய ஈழம்-வந்தார்கள் வென்றார்கள் தொடரின் வெற்றி இணைய உலகில் அறிந்ததே. அது மின் நூலக கிடைக்க பெற போவதில் மிக்க மகிழ்ச்சி. அதுவே அச்சு வடிவில் பெற்றால் அதன் தாக்கம் இனைய உலகம் தண்டி வியாபிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  18. அண்ணா...
    ரொம்ப சந்தோஷமா இருக்கு...
    வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
  19. விகடன் இயர் புக் – 2014 இல் தங்களது டாலர் நகரம் இடம்பெற்ற செய்தி மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. சிறந்த எட்டில் ஒன்று (ஆனந்த விகடன் இயர் புக் 2014)

    மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துகள். எனது பக்கங்களில் பகிர்கிறேன்.
    நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

    ReplyDelete
  21. எப்போதும் மன நிறைவான செயல் நல்ல விளைவை மட்டுமே கொடுக்கும் என்பதர்க்கு இது ஒரு உதாரணம் .ஆனால் உங்களை சுற்றி உள்ளவர்களின் வாழ்த்து மிகவே உள்ளது .இப்போது இதே மன நிறைவோடு உங்களின் அடுத்த திட்டத்தையும் ஆரம்பியுங்கள் .வாழ்க வளமுடன் .
    ReplyDelete

    ReplyDelete
  22. உங்களது இந்த அரிய சாதனைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள், ஜோதிஜி!
    மேன்மேலும் சிறப்புகள் உங்களை வந்தடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  23. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

    ReplyDelete
  24. Congratulations for the well deserved award !!

    ReplyDelete
  25. இங்கே வாழ்த்துகளை எழுதி வைத்த அத்தனை நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துகள். உங்கள் அக்கறைக்கும் புரிந்துணர்வுக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளேன். இந்த புத்தகத்திற்கு என்னுடன் உழைத்த அத்தனை நண்பர்களுக்கும் மிக்க நன்றி. இதுவொரு முக்கியமான புத்தகம் என்று உணர்ந்து இதற்காக முழுமையாக பாடுபட்ட 4 தமிழ் மீடியா குழுமத்திற்கும், தனிப்பட்ட முறையில் 4 தமிழ் மீடியா தளத்தில் வாரந்தோறும் புதன் கிழமை வெளியிட்டு உலகம் முழுக்க கொண்டு சேர்த்ததோடு, தனது பணியில் முக்கியமான நேரத்தை ஒதுக்கி, நேர்த்தியான புதிய முறையில் வடிமைப்பு செய்து வித்தியாசமான புத்தகமாக கொண்டு மதிப்பிற்குரிய திரு மலைநாடன் அவர்களின் சார்பாகவும், எங்கள் தேவியர் இல்லத்தின் சார்பாகவும் இங்கே என் நன்றிகளை எழுதி வைக்கின்றேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.